புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
61 Posts - 80%
heezulia
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
397 Posts - 79%
heezulia
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_m10 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:06 pm

சென்னை: தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., தமிழகம், புதுச்சேரியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், தி.மு.க.வில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜினாமா குறித்து கருணாநிதியிடம் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், மு.க.ஸ்டாலின் ராஜினாமா குறித்து தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த தகவலையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் அவரை ஆதரவாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:07 pm

ஸ்டாலின் ராஜினாமாவை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுப்பு

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தி.மு.க.வின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்தார். ராஜினாமா குறித்து கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு ஸ்டாலின் கடிதம் அளித்தார். இதற்கிடையே ஸ்டாலின் ராஜினாமாவிற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் மு.க. ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன், மு.க. ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார். ஸ்டாலின் பணி கட்சிக்கு தேவை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். கட்சி தொண்டர்கள் தொடர்ந்து மனம் தளராமல் பணி புரிய வலியுறுத்தியுள்ளார். என்று கூறியுள்ளார்.

தலைவர் மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று ராஜினாமாவை வற்புறுத்த போவதில்லை என ஸ்டாலின் கூறியதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.




 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:07 pm

எனது அறிவுரையை ஏற்று ஸ்டாலின் முடிவை மாற்றிக் கொண்டார் கருணாநிதி பேட்டி

சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின் எனது அறிவுரையை ஏற்றுக் கொண்டு முடிவை மாற்றிக் கொண்டார் என்று கூறினார். மேலும், ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது என்று கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தோல்விக்கு ஊடகங்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க. உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தும் என்று கூறியுள்ளா



 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:19 pm

மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்துள்ளார். அதில் ' தலைவர் கருணாநிதி மு.க.ஸ்டாலினின் ராஜினாமா கடிதத்தை ஏற்பது வரை இதை செய்தியாக்க வேண்டாம்.

அனைத்து திமுக மாவட்ட செயலர்களும் சென்று கருணாநிதியிடம் அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்கக் கூடாது என்றும் வலியுறுத்துவார்கள். அதன்பின், நிலைமையில் எந்த மாற்றமும் இருக்காது. திமுகவை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான நாடகம்?" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார்.



 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:21 pm

ஸ்டாலின் ராஜினாமாவிற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதுதான் நிறைய சினிமாக்களில் காட்சியாக வந்துவிட்டதே, வேற எதையாவது புதுசா செய்யுங்கப்பு!

குடிகாரக் கூட்டங்களுக்கு மறுபெயர் தொண்டர்கள்.



 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:28 pm

அழகிரி என்ற ஒரு புள்ளையே இல்லை - கருணாநிதி பதிலில் ஆதங்கம்

சென்னை: நான் அழகிரி பற்றி பேச விரும்பவில்லை என தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார். ஸ்டாலின் ராஜினாமா தொடர்பாக அழகிரி இது ஒரு நாடகம் என கூறுகின்றனரே என நிருபர்கள் கேட்டபோது, நான் அழகிரி பற்றி பேச விரும்பவில்லை , அழகிரி என்ற ஒரு புள்ளை இருந்ததாக வே நான் கருதவில்லை. அழகிரியை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது. என்று கோபமாக பதில் அளித்தார்.

லோக்சபா தேர்தலில் தி.முக., படுதோல்வி அடைந்ததை்த தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பேற்று திமுக., பொருளாளர் ஸ்டாலின், கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை திமுக., தலைவர் கருணாநிதியிடம் கொடுத்தார். அதை கருணாநிதி ஏற்க மறுத்து விட்டார். ஸ்டாலினின் இந்த செயல் வெறும் நாடகமே என்று மு.க.அழகிரி காட்டமாக கருத்து தெரிவித்தள்ளார்.

ஸ்டாலின் ராஜினாமா குறித்து திமுக., முதன்மை செயலாளர் துரை முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்டாலின் தனது ராஜினாமவை வற்புறுத்தவில்லை; கருணாநிதியும் அதை ஏற்க மறுத்து விட்டார் என்றார்.

அழகிரி சாடல் : தமிழகத்தில் பெரும் தோல்வியை சந்தித்த தி.மு.க.,வில் ( ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை) சலசலப்பு எழுந்துள்ளது. தேர்தல் முடிவு குறித்து ஏற்கனவே தோல்வி குறித்து எச்சரித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (தற்போது தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்) தேர்தல் முடிவுகள் வந்த போதும் இந்த தோல்விக்கு காரணமானவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலினை மறைமுகமாக சாடியிருந்தார். இந்நிலையில் மு.க., ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்து கட்சி தோல்விக்கு தாம் முழு பொறுப்பு ஏற்பதாக கூறி கட்சியில் வகிக்கும் பொருளாளர் பதவி மற்றும் இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதத்தை வழங்கினார். ஆனால் இந்நேரத்தில் அருகில் கட்சி பொதுசெயலர் அன்பழகன் இருந்தார். ராஜினாமா கடிதத்தை இருவரும் வாங்க மறுத்தனர். ஸ்டாலினுக்கு சமாதானம் சொல்லி அனுப்பியதாக தெரிகிறது. இவரது ராஜினாமா முடிவால் தி.மு.க,. வில் கலக்கம் ஏற்பட்டது.

முழுப்பொறுப்பும் ஸ்டாலினிடமே : மு.க., ஸ்டாலினை பொறுத்தவரையில் இந்த தேர்தலில் முழுப்பொறுப்பு எடுத்து அனைத்து நடவடிக்கையையும் அவரே முடிவு செய்தார். கருணாநிதியின் செயல்பாடு மிக சொற்பமாகவே இருந்தது. கூட்டணியில் யாரை சேர்ப்பது, யாரை சேர்க்க வேண்டாம் என்பதில் ஸ்டாலின்தான் முடிவு எடுத்ததாக தி.மு.க.,வினர் வெளிப்படையாக கூறாமல் தெரிவித்திருந்தனர்.

ராஜினாமா என்பது நாடகமே ! அழகிரி ; ஸ்டாலின் ராஜினாமா குறித்து மு.க.,அழகிரி தினமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில், இது போன்ற தகவலை நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன். தேவையற்ற செய்திகளை பார்ப்பதும் இல்லை கேட்பதும் இல்லை. இவர் ராஜினாமா செய்வது போல் கடிதம் கொடுப்பார், ஆனால் ஜால்ராக்கள் அதை ஏற்க வேண்டாம் என தடுப்பார்கள். தலைவரும் ராஜினாமாவை ஏற்க முடியாது என்பார். பொறுத்திருந்து பாருங்கள், இது ஒரு நாடகம், கண்துடைப்பு . இவ்வாறு அழகிரி கூறினார். ஜால்ராக்கள் யார் என்று நிருபர்கள் கேட்டதற்கு, அன்பழகன், வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்றோரே அந்த ஜால்ராக்கள் என்றார் அழகிரி.

திமுக., உயர்மட்டக்குழு: இதற்கிடையில் இன்று மாலை 05:30 மணிக்கு திமுக., உயர்மட்டக்குழு, கருணாநிதி தலைமையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மற்றொரு நாளில் நடக்கும் என தெரிகிறது.

' அறிவுரையை ஏற்று ராஜினாமா வாபஸ் '- கருணாநிதி : மு.க.,ஸ்டாலின் ராஜினாமா செய்தது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலின் ராஜினாமா செய்தார் என்று வெளியான தகவல் பொய்யானது. கடிதம் கொடுக்க வந்த போது எனது அறிவுரையை ஏற்று ஸ்டாலின் முடிவை திரும்ப பெற்று கொண்டார். சமீபத்திய தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு ஊடகங்களே காரணம். தோல்வி குறித்து கட்சி கூட்டத்தில் ஆலோசிப்போம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.



 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 18, 2014 8:43 pm

ஆயிரம் இருந்தாலும் மு.க.ஸ்டாலின் உழைப்பை குறைத்து மதிப்பிட முடியாது.தோல்வி என்பது தேர்தல் அரசியலில் வெகு இயல்பே.

1970 தேர்தலில் 184 இடங்களில் தி.மு.க. வென்றது.இதுவரை எந்த அரசியல் கட்சியும் அந்த வெற்றியைத் தொடவில்லை.1991 தேர்தலில் முதலில் ஓர் இடத்திலும் பிறகு ஓர் இடத்திலும் ஆக இரண்டே தொகுதகளை மட்டுமே வென்றது.

1996 தேர்தலில் அ.தி.மு.க. நான்கு தொகுதிகள் மட்டுமே வென்றது.புரட்சித் தலைவியையே புரட்டிப் போட்டது பர்கூரில் அத்தேர்தல்.

அதன்பிறகு 2004 தேர்தலில் அனைத்துப் பாராளுமன்றத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது அம்மா அணி.

அவ்வளவு ஏன் மகத்தான மக்கள் சக்திப் படைத்த மாபெரும் தலைவன் என்றும் வாழும் எம்.ஜி.ஆரே 1980 தேர்தலில் இரண்டே இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளை மட்டுமே போராடி வென்றார்.

ஆகவே,அப்போதெல்லாம் அம்மாவையோ வேறு யாரையுமோ யாரும் பதவியில் இருந்து விலகச் சொல்லவில்லை.அவர் விலகவும் இல்லை.

எனவே இப்போதைய தோல்விக்கு ஸ்டாலினை மட்டும் குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

இப்படிச் சொல்வதால் திரு.மு.க. குடும்பம் அடித்த கூத்தை நான் ஆதரிப்பதாகாது.
அந்தக் குடும்பத்தில் ஸ்டாலின் இப்போது சற்றே மாறுபட்ட மனநிலையுடன் சிறிதேனும் நியாயமாக நடப்பவர் என்பது என் கருத்து.

ஆகவே,அவரது ராஜினாமா முடிவு வருத்தத்தில் எடுத்த முடிவாகத்தான் இருக்கும்.
கண்டிப்பாக மு.க.போல் நாடகம் நடத்த அவருக்குத் தெரியாது.
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:54 pm

சிறந்த பின்னூட்டம் ரா.ரா!



 மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 18, 2014 9:10 pm

சிவா wrote:[link="/t110355-topic#1064565"]சிறந்த பின்னூட்டம் ரா.ரா!

நன்றி சிவா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 18, 2014 10:30 pm

ஸ்டாலினைத் தவிர மற்ற குடும்ப மூட்டைப் பூச்சி தொல்லைகளால் தான் கட்சி இன்று கிழிந்த ஓலைப் பாயாக மாறியது. கிழம் போவதற்கு முன் மருந்தடித்து பூச்சிகளை அகற்றி ஸ்டாலினிடம் விட்டால் கட்சி பிழைக்க வாய்ப்பிருக்கு.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக