புதிய பதிவுகள்
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
prajai | ||||
kaysudha | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
Page 9 of 26 •
Page 9 of 26 • 1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 26
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
First topic message reminder :
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா !

மேற்கோள் செய்த பதிவு: 1074198rksivam wrote:ஐயா,
பொன்னியின் செல்வன் திரை கதையை மற்றும் வசனங்களை ஜான் மகேந்திரன் பூர்த்தி செய்யாமலே போனதாகவும் வெகு நாட்கள் புரட்சி நடிகர் அவருக்கு சம்பளம் அளித்ததாகவும் தூர்தர்ஷனில் ஒரு பேட்டியில் சிலவருடங்கள் முன்பு சொல்லியிருந்தார்.
சரியான நடிகர் கூட்டம் கிடைக்காததாலும் தயாரிப்பு செலவு, தயாரிப்பாளர் முன்வராமை, திமுக கட்சிப்பணி காரணத்தினால் நேரமின்மை ஆகிய பல காரணங்களினால் பொன்னியின் செல்வன் படத்தை தயாரிக்க முடியவில்லை. இப்போது அந்த கதையின் உரிமை கமலஹாசனிடம் இருப்பதாக செய்தி.
சிவம்
ஐயா ,
" பொன்னியின் செல்வன் " நாவலை திரைக்கதையாக்க
மகேந்திரனிடம் எம்ஜிஆர் கொடுத்தார் .
அந்த பணியை , தன்னால் முடிக்க முடியுமா என்பதை நினைத்து
மகேந்திரன் சற்று தடுமாறினார் என்பது உண்மையே !
உண்மையில் சொல்லப் போனால் மகேந்திரனுக்கு அந்த கால கட்டத்தில்
" திரைக் கதை "
என்பதையே என்ன என்று தெரியாதாம் !
எனினும் , எம்ஜிஆர் சொல்கிறார் என்பதற்காக மறுப்பேதும் சொல்லாமல்
அதனை ஏற்றுக் கொண்டார் .
மகேந்திரன் , ' பொன்னியின் செல்வன் ' திரைக்கதையை எங்கே
வைத்து எழுதினார் என்பது தெரியுமா ?
எம்ஜிஆரின் லாயிட்ஸ் ரோட் வீட்டின் மேல் மாடியில் உள்ள
அறை ஒன்றில்தான் !
அங்கேயே மகேந்திரன் தங்கி இருந்து எழுதினார் !
சரி, மகேந்திரனுக்கு எம்ஜிஆர் முதலில் பண உதவி
செய்தாரா ?
இல்லை, ஸ்வாமி , ஸ்வாமி !
" மகேந்திரனுக்கு அவர் ஊரில் இருந்து பணம் வருகிறது ! "
என்று எம்ஜிஆர் தவறாக எண்ணிவிட்டார் !
" சரி, மகேந்திரனுக்கு ' பூவா ' க்கு என்ன வழி ? "
அதனையும் எம்ஜிஆர் அவரிடம் கேட்க மறந்து விட்டார் !
" சரி, மகேந்திரன் சாப்பாட்டு என்ன செய்தார் ? "
மகேந்திரனின் நண்பர் : சங்கர நாராயணன் என்பவரின் உதவியை
மகேந்திரன் நாடினார் .
அப்போது எம் ஏ படித்துக்கொண்டிருந்த சங்கர நாராயணனுக்கும்
பணக் கஷ்டம்தான் !
எனவே அவரை ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைத்து
பகல் உணவுக்கு மட்டும் அவரின் உதவியை நாடினார் .
மற்ற வேலை உணவு ?
கொலைப் பட்டினிதான் !
எனினும் எம்ஜிஆரிடம் சாப்பாட்டிடிற்கு பணம் கேட்டால்
நிச்சியம் பணம் கொடுப்பார் .....ஆனாலும் தன்மானம் மிக்க
மகேந்திரன் , அவரிடம் பணம் கேட்க மிகவும் கூச்சப்பட்டார் !
" அம்மா ! இங்கே எம்ஜிஆர் எனக்கு ஒரு வேலை கொடுத்துள்ளார் ,
அதனை முடித்து விட்டு மாத சம்பளத்திற்கு வேலைக்கு சென்று
உங்களுக்கு பணம் அனுப்புகிறேன் ! "
இப்படித்தான் மகேந்திரன் தன அம்மாவுக்கு கடிதங்களை
எழுதினார் !
இப்படி
மூன்று மாதங்கள் கஷ்டப்பட்டு , அறை வயிற்றில்
இருந்து கொண்டு ....
" பொன்னியின் செல்வன் ' திரைக்கதையை
எழுதி முடித்தார் !
மூன்று மாதங்களில் ' பொன்னியின் செல்வன் '
திரைக்கதையை முழுவதும் முடித்து விட்டு .....
ஒரு நாள் , தன நண்பன் சங்கர நாராயணனின் சைக்கிளை
எடுத்துக்கொண்டு ' மெஜஸ்டிக் ' ஸ்டுடியோவுக்கு எம்ஜிஆர் ஐ
சந்திக்க சென்றார், மகேந்திரன்.
' திருடாதே ' படப்படிப்பு !
எம்ஜிஆரை " கேப் ' கிடைத்த நேரத்தில் சந்தித்து
" பொன்னியின் செல்வன் ' - திரைக்கதையை
கொடுத்தார் ....
எம்ஜிஆர் அதனை வாங்கினார் - படித்தார் !
எம்ஜிஆர் மிகவும் வியப்படைந்தார் !
" என்ன ! மூன்று மாதங்களில் எழுதி முடித்துவிட்டீர்களா ? "
எம்ஜிஆர் , மகேந்திறனைக் கேட்டார் !
மகேந்திரன் , ' ஆமாம் ' என்பதற்கு அடையாளமாக இலேசாக
தலை ஆட்டினார் !

பின்னர்தான் ......
எம்ஜிஆர் மகேந்திரை எதேச்சையாக கேட்டார் :
" மகேந்திரன் ! ஊரில் இருந்து ஒழுங்காக உங்களளுக்கு
பணம் வருதா ? "
" அதற்கு எங்கள் வீட்டில் வசதி இல்லை ! "
- சொன்னவர் மகி .....அத்தான் மகேந்திரன் !
அப்புறம்தான் தான் நண்பனின் உதவியால் ஒரு வேளை
சாப்பாடு சாப்பிட்டு விட்டு "பொன்னியின் செல்வன் "
நாவலை திரைக்கதையாக்கியதாக மகேந்திரன் எம்ஜிஆரிடம்
சொன்னார் !

இதனைக் கேட்டு எம்ஜிஆர் என்ன
செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா ?
' மடேல் ! மடேல் ! "
என்று தலையில் அடித்துக்கொண்டார் எம்ஜிஆர் !
கண் கலங்கினார் எம்ஜிஆர் !
" நான் பாவி ! நான் பாவி ! எத்தனை நாட்கள் நீங்கள்
என் வீட்டில் பட்டினியாக இருந்திருக்கிறீர்கள் ! "
அதிர்ச்சி அடைந்தார் போல் எம்ஜிஆர் காணப்பட்டார் !
பின்பு சுதாரித்துக்கொண்டார் !
மகேந்திரனிடம் சொன்னார் :
" இப்போது நீங்கள் நேரே லாயிட்ஸ் ரோட் வீட்டுக்கு போங்கோ !
நான் ஒருவரை அனுப்புகிறேன் ! அவர் உங்களை சந்திக்கும் வரை
நீங்களல் வேறு எங்கும் போக்க்குஉடாது ! "
எம்ஜிஆர் வீட்டுக்கு மகேந்திரன் போனார் !
அங்கே ....
ரூபாய் 1000 நோட்டுக்களை எம்ஜிஆரின் உதவியாளர்
மாணிக்கம் , மகேந்திரனிடம் கொடுத்தார் !
1960 களின் தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கத்தின்
மதிப்பு ரூ. 150 !

அதன் பின் :
" வாழ்வே வா "
என்கிற பெயரில் மகேந்திரன், ஒரு கதையை எம்ஜிஆருக்காக
எழுதினார் !
அதனை சாவித்திரி எம்ஜிஆருடன் நடிக்க , யோகானந்த் இயக்க
இரண்டு , மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது .
அதன் பின்னர் ?
படத்திற்கு பணம் போட்டவர் " பூட்ட கேஸ் " ஆகிவிட
படம் "புஸ் வாணம் " ஆகி நின்றுவிட்டது !
அதன் பின்னர் , எம்ஜிஆர் , மகேந்திரனை
" காஞ்சித் தலைவன் " படத்திற்கு இயக்குனர் ஏ . காசிலிங்க்கத்திற்கு
இணை இயக்குனர் ஆக நியமித்தார் !

பின்னர் ?
எம்ஜிஆரிடம் இருந்து அறிமுகம் ஆகி இருந்த கே . ஆர் . பாலன்
மூலம் , ஜம்பு இயக்கிய :
" நாம் மூவர் "
( இடம் இருந்து வலம் :
இயக்குனர் ஜம்பு - ஜெய - நடிகை ரத்னா ( ' எங்க வீட்டுப்பிள்ளை ' இரண்டாவது
கதாநாயகி ) , - மகேந்திரன் ! )
இயக்குனர் ஜம்பு - ஜெய - நடிகை ரத்னா ( ' எங்க வீட்டுப்பிள்ளை ' இரண்டாவது
கதாநாயகி ) , - மகேந்திரன் ! )
படக் கதையை எழுதினார் !
அதன் பின்னர் ?
அத்தான் முதலிலே சொல்லிவிட்டேனே !
ஆதாரம் :
" சினிமாவும் நானும் "
by
மகேந்திரன் :
" கற்பகம் புத்தகாலாயம் , "
சென்னை - 17
எம்கேஆர்சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பல புதிய தகவல்களை அள்ளி தெளித்து வரும் நமது டாக்டர் ஐயா அவர்களுக்கு நமது நன்றி மலர்களை சமர்ப்பிப்போம்.
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1074377pon.sellamuththu wrote:மருத்துவர் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் பதிவு(எழுத்து) பாணியை மாற்ற வேண்டாம்.
இருப்பினும் இடை வெளியை இன்னும் கொஞ்சம் குறைக்க சற்று முயற்சியுங்கள்.அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
கவிஞர் திரு. பொன் செல்லமுத்து அவர்களுக்கு,
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி !
நான் எங்கே எனது பாணியை மாற்ற முடிவு செய்தேன், ஐயா !
அப்படி எனது பாணியை நான் மாற்றிக்கொள்ள முடிவு
செய்தாலும் .....அப்படி செய்ய என்னால் முடியாது !
காரணம் ?
ம்..ம். ம். .... வேறு ஒண்ணும் காரணம் இல்லே.......
வேறு பாணியில் என்னால் எழுதவே தெரியாதுங்க !
அப்புறம் .....
எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் எழுதுவேன்....
எழுதுவதில் நான் எந்த வித ' கெடு பிடி' யும் மற்றும் ' பந்தா ' வும்
செய்யவேண்டும் என்கிற அவசியமும் இல்லை !
என்னுடைய ஒரே குறிககோள் இதுதான் ! :
" பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களும் ....
பழைய தமிழ்த் திரைப்பட செய்திகளும்
அனைவருக்கும் சென்றடைய வேண்டும் ! "
என்பதே !
நன்றி , திரு. பொன் செல்லமுத்து ஐயா !

அடுத்த கட்டுரை :
" யார் அந்த நிலவு ? ! "
- விரைவில் !
- விரைவில் !
எம்கேஆர்சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அன்புள்ள டாக்டர் சார், உங்களது நல்ல நோக்கம் எங்களுக்கு புரிகிறது. உங்களது எல்லா பதிவுகளும் எங்களுக்கு தெரியாத தகவல்கள். இவற்றை எல்லாம் நான் எனது சேமிப்பில் வைத்திருக்கிறேன். அச்சில் இட்டு புத்தமாக்கி, எனது நூலகத்தில் வைக்கவிருக்கிறேன்.இன்னும் தொடருங்கள்,
அன்புள்ள டாக்டர் சாந்தாராம் ஐயா அவர்களுக்கு , மிக அருமையான ஒரு பொக்கிஷத்தை எங்களுக்கு வாரி வழங்கி கொண்டு உள்ளீர் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. தொடர்ந்து இது போல உங்களின் சிறப்பான பதிவுகள் ஈகரையை அலங்கரிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
-ராஜா
-ராஜா
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
காணக் கிடைக்காத புகைப்படங்கள் , கேட்டறியாத வரலாறுகள் , இளைய தலைமுறை அறிய வேண்டிய சமுதாய நுட்பங்கள் , இப்படிப் பலகோணங்களில் பயனுள்ளவை சாந்தாராம் அவர்களுடைய பதிவுகள் !
இன்னும் தாருங்கள் சாந்தாராம் அவர்களே !
இன்னும் தாருங்கள் சாந்தாராம் அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1080095மாணிக்கம் நடேசன் wrote:அன்புள்ள டாக்டர் சார், உங்களது நல்ல நோக்கம் எங்களுக்கு புரிகிறது. உங்களது எல்லா பதிவுகளும் எங்களுக்கு தெரியாத தகவல்கள். இவற்றை எல்லாம் நான் எனது சேமிப்பில் வைத்திருக்கிறேன். அச்சில் இட்டு புத்தமாக்கி, எனது நூலகத்தில் வைக்கவிருக்கிறேன்.இன்னும் தொடருங்கள்,
அன்புள்ள திரு. மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு,
வணக்கம் !
நீங்கள் என்னிடம் வைத்திருக்கும் அன்பிற்கும் , நல்ல உள்ளத்திற்கும்
நான் தலை வணங்குகிறேன் !
நான் பல ஆண்டு காலம் நன்றாக நலமுடன் வாழ வேண்டும்
என்று என்னை நீங்கள் கை பேசியில் வாழ்த்தியது குறித்து மிக்க
மகிழ்ச்சியும் , பெருமையும் அடைகிறேன் !
நன்றி, ஐயா !
நான் , நம் ஈகரையில் எழுதியதை புத்தகமாக அச்சிட்டு வைக்கப் போவதாக
எழுதியது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் !
அப்படி நான் எழுதியதை நீங்கள் புத்தகமாக வெளிட்டால், தயவு செய்து
எனக்கு ஒரு ' காப்பி' தரமுடியுமா ?
நன்றி, ஐயா !
எம்கேஆர்சாந்தாராம்
- Sponsored content
Page 9 of 26 • 1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 26
Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 26