புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
280 Posts - 42%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
5 Posts - 1%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 74 of 76 Previous  1 ... 38 ... 73, 74, 75, 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 02, 2022 5:18 pm

ரோஸ்மேரி என்ற தாவரம் குறித்து எஸ்.நாகரத்தினம்,விருதுநகர்.
தினமலரில் எழுதியது;
(பகிர்தலுக்காக)


-
ரோஸ்மேரி என்ற தாவரம் நறுமண (ஸ்பைசி) இனம் சார்ந்ததாகும். இதன் உயர்ந்த தன்மையை இதயத்தில் ஏந்தி, ஏறத்தாழ ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இதனை ஓர் ஏற்றுமதிப் பொருளாகக் கருதி அங்கீகரிக்கப்பட்ட' வாசனைத் திரவியங்கள் என்ற பட்டியலிலே இணைவு பெற்றது.

ஆயினும் மைனர் ஸ்பைசஸ்' எனப்படும் இரண்டாம் தர ஜாபிதாவில் இது கடைக்கோடிப் பண்டமாகவே அமைந்துள்ளது. இதன் பெருக்கமும் ஏற்றுமதியும் இல்லாத காரணத்தால்!கேரள மாநிலத்தில் பிறக்கின்ற அழகான, சிவந்த நிறப்பெண் குழந்தைக்கு கிறிஸ்தவ சமுதாயத்தில் ரோஸ்மேரி என்ற நாமம் சூட்டப்படுகிறது.

ரோஸ்மேரி என்று அழகாக அழைக்கப்படும் தாவரம் குறித்தோ, அல்லது பாரம்பரிய வழிமுறையிலோ இவ்வாறு அந்த நறுமணச் செடியை நினைவுறுத்துகின்றார்களே! மேரி' என்பது அவர்கள் சார்ந்த தேவ மாதாவின் தெய்வீகப் பெயர்; ரோஸ் என்றால் ரோஜாப்பூ; ரோஜாப்பூ போன்ற சிவந்த நிறப் பெண்ணே!'' என்ற விளிக்கோணத்திலும் அத்தகைய அற்புதமான பெயரை அவர்கள் இடுவதாகவும் இருக்கலாம். இதில் ரகஸ்யம் எதுவும் இல்லை.

எப்போதும் பசுமை நிறைந்த, பாங்கான மணம் பொதிந்து குட்டையான செடி ரோஸ்மேரி என்றும், சமையலறைக்குரிய வாசனை மூலிகை எனவும், மேரினஸ்' எனப்படும் லத்தீன் மொழியிலிருந்து மருவிய வார்த்தை இது என்பதாகவும் பிரிட்டானிய நிகண்டு புலப்படுத்துகின்றது. ஐரோப்பிய நாட்டவர் இங்குள்ள மலைப் பாங்கான பிரதேசங்களில் இந்தச் செடிகளைப் பிரயோகிக்க, இயற்கையின் இயல்பான அனுகூலத்தால் இது செழிப்பாக வளருகின்றது.

பன்னிரண்டு செல்சியஸ் வெப்பம் நிரவிய நிலங்களில் இது நன்றாக வளர வல்லது.ரோஸ்மேரி செடியைப் பொறுத்த வரை இதன் இலைகளே பயன்பாட்டில் பிரதான அங்கம் வகிக்கின்றன. உலர்ந்த இலைகள் உலகளாவிய உபயோகத்திலே உள்ளன. சமையலுக்கான காய்கறிக் கூட்டுகளிலும், குழம்பு ரகங் களிலும், சாஸ் - ஜுஸ் வகைகளிலும், சுவையான பானங்களிலும் நல்ல மணம் நல்குவதற்கு இவை மேலோட்டமாக இடப்படு கின்றன.

சமையலின்போது செய்யப்படும் உணவுகளில் இவை இணையும் நிலையால் அஜீரணம் அறவே அகலும்; பசியைப் புகுத்தி நன்கு புசிக்க வைக்கும். வயிறு தொடர்பான பிணிப் பிரச்னைகள் விலகும். இன்னல் தீர்ந்து உடம்பு இன்ப சுகம் பெறும்.தொழில் முறையிலே - வாசனைச் சோப்புகள், தைலங்கள், குளிர் பானங்கள், மது ரசங்கள் முதலான இனங்களில் முகாந்திரமாக ரோஸ்மேரி அமைந்துள்ளது.

இதன் உலர்ந்த இலைகளைப் பக்குவப்படுத்திக் குடுவைகளில் இட்டு வைக்கும் பட்சம் வளமான வாசனை நாடி வரும். அரு மருந்தாகவும் ரோஸ்மேரி பயன்பட்டு வருகின்றது.

சரீரத்தில் தோல் அரிப்பு ஏற்பட்டால், இதன் இலைகளைக் கொஞ்சம் நீரிட்டு இலேசாக அரைத்து இதன் மீது தேய்த்துக் குளித்து வந்தால் குணம் பெறலாம்.இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைச் சற்று சூடாக்கி சரீரத்தில் வாரமிருமுறை தேய்த்துக் குளிக்க இரத்த ஓட்டம் இயல்பாக அமையும்.

வலி உள்ள மூட்டுக்களில் இதன் எண்ணெயை பூசலாம்.- எஸ்.நாகரத்தினம்,விருதுநகர்.
-

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 20, 2022 11:26 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (428)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
படகு லில்லி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 ESAyQUF
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 K2ZE2RU
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Q1VmWWD
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 SlYiYz0
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 FEnwOwp
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 BOeXZSz
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 E2ljB86
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 3MzR19N


வேறு பெயர் – தொட்டில் லில்லி
தாவரவியல் பெயர் : Tradescantia spathacea
சிறப்பு : கக்குவான் இருமலுக்கு (whooping cough) மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : பெரும்பாக்கம் (காஞ்சி மா)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 21, 2022 11:59 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (429)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஜவானிகா கோரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 5gXAhHV

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 TW0PCuJ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 TvLdY5x

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Rm17oFv

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 1xK8aWJ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 VI5aWJv

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 BvIeixf


தாவரவியல் பெயர் : Cyperus javanicus

சிறப்பு : நீர்ப் பறவைகளுக்கு வாழ்விடம் தருவது; வடிகட்டி, வண்ணப்பூச்சுக் குஞ்சம் (brush) தயாரிக்கவும் பயனாகியுள்ளது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை - 113)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 27, 2022 1:00 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (430)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தெற்கத்தி நண்டுப்புல்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 GQqs2Rw

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 4jOYMPR

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 NQCkD08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 A4f0NHG

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 5EXUbDu

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 9qPJMtv

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 XXRek3C

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Ryv50MQ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 KqaLTrI

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 9O4LAji

தாவரவியல் பெயர் : Digitaria ciliaris
சிறப்பு : மண் அரிப்பைத் தடுப்பது; கால்நடை உணவு; இயற்கை உரம்.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை - 20)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 02, 2022 10:31 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (431)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தருப்பைப் புல்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 LyusViP

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Mk3OKyZ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 WaIIwW9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 4UYpaqU

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 EYHG88U

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 42LodH7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 EEpaDrX

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 58kSJUN

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 SberHhT




வேறு தமிழ்ப் பெயர்கள் : அசமந்தகம் ; குசம்
தாவரவியல் பெயர் : Desmostachya bipinnata
சிறப்பு : சிறுநீரகக் கல் (Renal calculi) நோய்க்கு மரருந்தாகிறது. முலைப்பால் ஊறவும் பயன்படுத்தப்படுகிறது.
காணப்பட்ட இடம் : ஈஞ்சம்பாக்கம் (சென்னை - 600115)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 02, 2022 12:47 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 103459460 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 05, 2022 11:18 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (432)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பொட்டக் காஞ்சி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 WYDg5G6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Cg5J2k6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 NwukrKR

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 GUvF36d

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 SVQAhie

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 UjkLt9R

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Au9pH37


தாவரவியல் பெயர் : Dipteracanthus prostratus
சிறப்பு :  வயிற்றுப் புண், புற்றுநோய்த் தடுப்பியாகப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : அழகர்மலை (மதுரை)
                  ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 08, 2022 12:42 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (433)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காட்டுப் பீச்சங்கு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 AO7Fxqk

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 XzMjIFn

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 GOOEkfT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 R3j6sdF

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 7pvq5op

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 LgbEZde

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 8DUKrzG

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 EzUPaiH

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 8xDWtVB

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Uhf8Snz

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 AVTMhc0

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 P0NLhw9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 PfwJAaf

தாவரவியல் பெயர் : Lindernia crustacea
சிறப்பு : சிறு கட்டிகள் மேல் இதனை அரைத்துத் தடவுவர்.
காணப்பட்ட இடம் : வண்டலூர் (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 12, 2022 10:24 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (434)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மென் பொன்னாங்கண்ணி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Bhye3YN

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Wc1UxVr

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 AbUNAUF

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Zcv22qK

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 YWrZ0nD

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 W3dlzwj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 NsixJN7
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 5sMkPP7
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Idp4GzP




தாவரவியல் பெயர் : Alternanthera paronychioides

சிறப்பு : கீரையாக உண்ணப்படுவது ; கால்நடைத் தீவனம்.

காணப்பட்ட இடம் : பெருங்குடி (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 14, 2022 6:25 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (435)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மஞ்சள் ரோஜா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 L408l8I

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 MNVgRGk

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 HriqK73

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 6IzPNRM

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Za19Hx9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 ROYtfEC

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 LZIN2U3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 CywxpKK

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 75 Kim6smf


தாவரவியல் பெயர் : Rosa hemisphaerica

சிறப்பு : அழகுக்காகவும் நறுமண மணநீர் (scent) தயாரிக்கவும் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : மறைமலை நகர் (செங்கற்பட்டு மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 74 of 76 Previous  1 ... 38 ... 73, 74, 75, 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக