புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 75 of 76 •
Page 75 of 76 • 1 ... 39 ... 74, 75, 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (432)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பொட்டக் காஞ்சி
தாவரவியல் பெயர் : Dipteracanthus prostratus
சிறப்பு : வயிற்றுப் புண், புற்றுநோய்த் தடுப்பியாகப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : அழகர்மலை (மதுரை)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பொட்டக் காஞ்சி
தாவரவியல் பெயர் : Dipteracanthus prostratus
சிறப்பு : வயிற்றுப் புண், புற்றுநோய்த் தடுப்பியாகப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : அழகர்மலை (மதுரை)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (433)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டுப் பீச்சங்கு
தாவரவியல் பெயர் : Lindernia crustacea
சிறப்பு : சிறு கட்டிகள் மேல் இதனை அரைத்துத் தடவுவர்.
காணப்பட்ட இடம் : வண்டலூர் (காஞ்சிபுரம் மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (434)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மென் பொன்னாங்கண்ணி
தாவரவியல் பெயர் : Alternanthera paronychioides
சிறப்பு : கீரையாக உண்ணப்படுவது ; கால்நடைத் தீவனம்.
காணப்பட்ட இடம் : பெருங்குடி (காஞ்சிபுரம் மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (435)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மஞ்சள் ரோஜா
தாவரவியல் பெயர் : Rosa hemisphaerica
சிறப்பு : அழகுக்காகவும் நறுமண மணநீர் (scent) தயாரிக்கவும் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : மறைமலை நகர் (செங்கற்பட்டு மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (436)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சங்கான் குப்பி
வேறு தமிழ்ப் பெயர்: பீ நாறிச் சங்கு
தாவரவியல் பெயர் : clerodendrum inerme
சிறப்பு : புற்றுநோய்த் தடுப்பியாகவும் , சர்க்கரைநோய்த் தடுப்பியாகவும் செயற்படும் மூலிகை என ஆராய்ச்சி செய்துள்ளனர்.
காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (காஞ்சிபுரம் மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (437)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெள்ளாமணக்கு
வேறு தமிழ்ப் பெயர்: ஆதளை
தாவரவியல் பெயர் : Jastropha gossypiifolia
சிறப்பு : புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் ஆகிவற்றைக் குணமாக்கும் தாவரம்.
காணப்பட்ட இடம் : கொரட்டுப் புளி (இராமேஸ்வரம் அருகே)

செவ்வருகு
வேறு தமிழ்ப் பெயர் : குடைப்புல்
தாவரவியல் பெயர் : Chloris barbata
சிறப்பு : இப் புல்லின் கசாயம் தோல் மீது பாக்டீரியா தாக்குதலை முறியடிக்கிறது; கால்நடைத் தீவனம்.
காணப்பட்ட இடம் : நந்தம்பாக்கம் (காஞ்சிபுரம் மா.)

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (438)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குமுளி
வேறு தமிழ்ப் பெயர் : குமிழ்; குமிழம்
தாவரவியல் பெயர் : Gmelina asiatica
சிறப்பு : வேலி கட்டவும், விறகுக்கும் பயன்படுவது; கனியைத் தேய்த்துத் தலைப்பொடுகைப் போக்குவர். புதர்ச் செடியாகவும் சிறு மரமாகவும் வளரும். நற்றிணை குறிக்கும் குமிழ் இதுவே.
தமிழகத்துத் தேனி மாவட்டத்தில், தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியில் குமுளி என்றொரு ஊரும் உள்ளது; நாம் பார்க்கும் இந்தத் தாவரம் காரணமாக அப் பெயர் வந்ததா என
ஆயவேண்டும்.
காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீடு (தரமணி , சென்னை -113)

- Sponsored content
Page 75 of 76 • 1 ... 39 ... 74, 75, 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 75 of 76