ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Guest Today at 6:39 am

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by சிவா Today at 5:56 am

» ஔவையே எது எது கெடும்?
by சிவா Today at 4:29 am

» மலேசிய செய்திகள்
by சிவா Today at 12:31 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 12:22 am

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Today at 12:14 am

» மனோவசிய ரகசியம்
by சிவா Yesterday at 11:52 pm

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by vandhiyathevan Yesterday at 10:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (564)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:14 pm

» தமிழ் நூல்கள் தரவிறக்கம் செய்ய.........
by T.N.Balasubramanian Yesterday at 12:36 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:31 am

» மீரான் மைதீன் - அஜ்னபி புத்தகம் தேவை
by rajabhai Thu Jul 22, 2021 9:58 pm

» நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் உணர்ந்து கொள்வதற்காக...
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:41 pm

» உலகச் செய்திகள்!
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:30 pm

» பெகாசஸ் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:07 pm

» எடியூரப்பா கர்நாடக முதல்வர் --பதவி விலகல் ?
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 8:59 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 5:05 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:58 pm

» தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:31 pm

» திரு ரமேஷ்குமாரை பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:26 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by nsatheeshkumar Thu Jul 22, 2021 1:43 pm

» முடக்குவாதத்தை முறிக்கும் முக்கிய மருந்து
by curesure4u Thu Jul 22, 2021 11:57 am

» ஜெயந்தி ராஜன்
by சிவா Thu Jul 22, 2021 11:48 am

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by ரா.ரமேஷ்குமார் Thu Jul 22, 2021 8:40 am

» பூமியை நோக்கி வரும் பிரம்மாண்டமான சிறுகோள்: நாசா கண்காணிப்பு
by ayyasamy ram Thu Jul 22, 2021 5:41 am

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by சிவா Wed Jul 21, 2021 11:16 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Wed Jul 21, 2021 9:56 pm

» 'ஆஷாட ஏகாதசி' தினத்தில் தென்னாங்கூர் மற்றும் பண்டரீபுரம் !
by krishnaamma Wed Jul 21, 2021 9:02 pm

» பறக்கும் பட்டம் !
by krishnaamma Wed Jul 21, 2021 8:43 pm

» இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
by krishnaamma Wed Jul 21, 2021 8:29 pm

Admins Online

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (381)

Post by Dr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6199
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3252

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (370)

Post by Dr.S.Soundarapandian Fri Jan 01, 2021 11:05 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (370)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெங்காயம் (பெரியது)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 J1Vdw9iVTQC5EQJzlNUF+2016-11-0111.24.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 XVep1cBTBWHhaPVD01JA+2016-11-0111.25.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 D4B6ubwtTJW1Sajs1eGQ+2016-11-0111.25.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 MOjn9sc1TuKQkFNDJemY+2016-11-0111.25.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 02CgNEIQwOaUQARZdv8Q+2016-11-0111.25.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 2mSibn1oQGKkMTZJzvvb+2016-11-0111.25.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 XkEXPp9xQaygE2GRK5bX+2016-11-0111.25.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 QG5KGArhTWeso6tSrFxq+2016-11-0111.26.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 MWO4yJ9QQo2CSkXRkmt2+2016-11-0111.26.48


தாவரவியல் பெயர் : Allium cepa

சிறப்பு : சமையலில் நீக்கமற்ற இடத்தைப் பிடித்துள்ள கறிகாய்; சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்; நோய் எதிர்ப்புச் சக்தி அளிப்பது;முகத்தின் இடது பக்கப் பக்கவாதத்திற்கு மருந்து.

காணப்பட்ட இடம் : சலவாதி (விழுப்.மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6199
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3252

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (371)

Post by Dr.S.Soundarapandian Sat Jan 02, 2021 8:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (371)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெள்ளரளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 TIf76iRQbWJorktqxCQM+2016-09-1009.18.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 9UR5iuKQgW2DwqJi3k8w+2016-09-1009.19.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 HJ6rblGRoCl7PnrYMPhY+2016-09-1009.19.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 KOypEGuQiCwhvrKnotv3+2016-09-1009.19.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Yj2O02QNGlMeE2yytAeQ+2016-09-1009.19.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 BjTEphJQa6sse406ldRY+2016-09-1009.19.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 MCqw50GQ76wzYm9ptpeE+2016-09-1009.19.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Rs953zRITAypohZMxgsb+2016-09-1009.19.56

தாவரவியல் பெயர் : Nerium oleander (white)

சிறப்பு : குட்ட நோய்க்கும் பால்வினை நோய்களுக்கும் மருந்து தயாரிக்கப் பயனாகிறது. பூவின் அழகுக்காகப் பூங்காக்களில் வளர்க்கப்படுகிறது.

காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 600096)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6199
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3252

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (372)

Post by Dr.S.Soundarapandian Sat Jan 02, 2021 9:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (372)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காந்தாரி மிளகாய்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 NIq6QuHhRbKSdxOPnHGH+2018-01-2612.10.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 NIUX5yjTW2W3gRGdz4K3+2018-01-2612.10.57
தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 LLTJGpJeQKyHpfiWG8kJ+2018-01-2612.11.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Otefb05SMaf2O7MGxDpw+2018-01-2612.11.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 OopS888bQCuVS2beIzDh+2018-01-2612.11.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 CsgNO1OnRgSZipEMqzzK+2018-01-2612.11.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 WUsAeTkkT2SNtgvRsnt3+2018-01-2612.11.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 4pHuHbSXWRMdzFevAv6A+2018-01-2612.11.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 KCMv5E2OQYemST7wIS13+2018-01-2612.12.45



வேறு தமிழ்ப் பெயர்கள் : கானல் மிளகாய் ; வானம் பார்த்த மிளகாய் ;சீனி மிளகாய்
தாவரவியல் பெயர் : Capsicum frutescens 'Siling labuyo'

சிறப்பு : காரம் அதிகமுள்ள மிளகாய்; ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுகிறது. தசைப் பிடிப்புக்கும் சில வயிற்று நோவுகளுக்கும் காந்தாரி மிளகாய் மருந்து.

காணப்பட்ட இடம் : மார்த்தாண்டம் ( கன். மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6199
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3252

http://ssoundarapandian.blogspot.in

சக்தி18 likes this post

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (373)

Post by Dr.S.Soundarapandian Sun Jan 03, 2021 12:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (373)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தக்காளி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 MWhvHSVRT9WC2ErOfjVx+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 6Cb1DDK8QgecKk2Kf1BT+2014-01-0714.04.49-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 LEt6kQYwRZ6ZVVfmR16g+2014-01-0714.05.16-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 TqhHN7UkQBmqZzfpr46J+2014-12-2809.06.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 CNsjd5QUTGCA0qUOldAQ+2015-03-0402.13.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 ErxAhFMJTt2wxnvbzoRz+2016-02-1813.44.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 IlEc56qVRTKPypHrtaIy+2016-02-1813.44.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 G7LV7PTfQSqPYl2okuIQ+2016-02-1813.44.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 1HlGT5btTx2MZulclvtg+2016-02-1813.44.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 FK9OQ1PJT8OBlDFZQVHI+2016-02-1813.45.07




தாவரவியல் பெயர் : Solanum lycopersicum

சிறப்பு : இதயத்தையும் பித்தப்பையையும் வலுப்படுத்தும்.
சமையலில் பல நிலைகளில் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : மயிலாப்பூர் (சென்னை 4)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6199
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3252

http://ssoundarapandian.blogspot.in

சக்தி18 likes this post

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (374)

Post by Dr.S.Soundarapandian Sun Jan 03, 2021 1:15 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (374)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆகாசக் கருடன் கிழங்கு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 6jhK8vnASZWn1fF13SPP+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 VV6Bf0rNRTizJLI6ofIN+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 JJVZvXwpS8WSTWyQtAFD+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 WV03Dwz2TOyJzLurJg0v+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Z7PWRCcARMm7JAflfddu+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 JyRDqDUbTNi3aJAYEoSp+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Psf1mzv9ThGGLuRMV5h9+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 O9fS7Wt2QNekUDJSPPbw+ஆகாசக்கருடன்கிழங்கு1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 8fz1iCBzQWu7B3UXyvyT+ஆகாசக்கருடன்கிழங்கு2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 HQLb3cT6RyavFvtr8LLK+ஆகாசக்கருடன்கிழங்கு3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 87fH5vczRBaYz1mS1gPB+ஆகாசக்கருடன்கிழங்கு2

வேறு தமிழ்ப் பெயர்கள் : பேய்ச் சீந்தில் ; கருடன் கிழங்கு; கிளிமூக்கன் கிழங்கு

தாவரவியல் பெயர் : corallocarpus epigaeus

சிறப்பு : சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்புக் கடிக்கும் சொறிநோய்க்கும் மருந்தாக வைத்தியர்கள் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

காணப்பட்ட இடம் : பட்டூர் ( கடலூர் மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6199
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3252

http://ssoundarapandian.blogspot.in

சக்தி18 likes this post

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (381)

Post by Dr.S.Soundarapandian Wed Jan 27, 2021 12:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிவனார் வேம்பு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 KO36T8uGQ52PoMEEYd37+2016-11-0313.46.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 0NCFfSTtRPebgfmsGlTb+2016-11-0313.47.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 MVZmjAZ8QlawV4sk7Mfq+2016-11-0313.47.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 31BoOjvWTgOLHuuxijPO+2016-11-0313.47.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 ANnM23SugcTixLPqfFgc+2016-11-0313.47.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 7DelVHBiTUeoiNgXKlf6+2016-11-0313.47.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 IZy5PXzSd9Qrc8qLPf6A+2016-11-0313.47.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 DXEqnia1QJOHsBut9vuq+2016-11-0313.47.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 SFNKUAjTuSkLwg7LUl8P+2016-11-0313.52.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 WVQnXIcTQQK06TsOfnnR+2016-11-0313.53.02


வேறு தமிழ்ப் பெயர்கள் : இறைவன் வேம்பு ; காந்தாரி; அன்றெரிஞ்சான் பூண்டு ; அன்னெரிஞ்சான் பூண்டு.

தாவரவியல் பெயர் : Indigofera aspalathoides

சிறப்பு : பல்வலிக்கு இதன் வேரை மெல்லுவது பழங்குடியினர் பழக்கம்; புற்று நோய்ச் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்தும். ‘குழித்தைலம்’ தயாரிக்கப் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : அழகர்மலை (மதுரை)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6199
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3252

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)

Post by Dr.S.Soundarapandian Thu Jan 28, 2021 1:40 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குச்சிக் கரும்பு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 LeCoAaVmTMCLZY19D6IB+2016-08-1409.24.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 VEvslVXISu6qTidD9rMp+2016-08-1409.24.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 V6pMZJ1iSEK7OR4YM6wm+2016-11-0509.36.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Fyx5o1eSRQ2WdytglQHg+2016-11-0509.36.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 A5y04ySXSTOyAw1R6qlL+2016-11-0509.37.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 A3aiIPCWTSKkvAZFnNCB+2016-11-0509.37.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Gc3T465pSUKOZ1Z1JCSl+2016-11-0509.37.10


வேறு தமிழ்ப் பெயர்கள் : ஆலைக் கரும்பு ; இராமக் கரும்பு .

தாவரவியல் பெயர் : Saccharum barberi

சிறப்பு : சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தயாரிக்கப் பயன்படுவது. சாறு எடுக்கப்பட்ட சக்கையும் தாள் தயாரிப்பு போன்றவற்றுக்குப் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : செங்குன்றம் (காஞ்சிபுரம் மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6199
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3252

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty மிழ்நாட்டில் தாவரங்கள் (377)

Post by Dr.S.Soundarapandian Fri Jan 29, 2021 3:29 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (377)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுகளா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 2R0yEKebR3e9OFWrj96f+2016-03-2513.46.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 OW6MuhiwSQKNNeLSP6JH+2016-03-2513.46.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 VuV8t44Q6yX22Njxkp9u+2016-03-2513.46.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 DITi4fPJTbW2zovQT9YU+2016-03-2513.49.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 SkhOaPI1RB2WBO26Apvz+2016-03-2513.49.16

தாவரவியல் பெயர் : carissa spinarum

சிறப்பு : புற்றுநோய், மற்றும் மூட்டு வலிக்குப் பரம்பரை மருத்துவ மூலிகை இது.

காணப்பட்ட இடம் : நெடுங்குன்றம் (காஞ்சிபுரம் மா.)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6199
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3252

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (378)

Post by Dr.S.Soundarapandian Fri Jan 29, 2021 9:58 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (378)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எலுமிச்சம் புல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Hzmnrq6pSKKv3EX7IVGK+Lemongrass

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 LxPoqSfxQlaWDZB7IAYP+Lemongrass1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 5aiYwJu3SG6U9FBFjNvU+Lemon


தாவரவியல் பெயர் : Cymbopogon citratus

சிறப்பு : நரம்புக் கோளாறுகளுக்கு இப் புல் மருந்து; எலுமிச்சம் புல் எண்ணெய் (Lemon grass oil) ஓலைப் பக்கங்களில் தடவி , ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : தி. ஞா. அருள் ஒளி அவர்களின் இல்லம் (இராமாபுரம் , சென்னை 600089)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6199
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3252

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)

Post by Dr.S.Soundarapandian Tue Mar 02, 2021 12:53 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இன்சுலின் செடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 6OtIE8BSQ6ZRnHmOFe0X+2015-05-2118.26.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Nwunk247RneJRriZmyNv+2017-10-0414.27.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 F6X9WC8sSbatRggLHCkb+2017-10-0414.28.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Z9te7XdjSsqAG9rERFuX+இன்சுலின்செடி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Oeqo6cNSvWQhOJFrt6zR+இன்சுலின்செடி2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 TewVFRJSDKlqqJAMKoh9+இன்சுலின்செடி3

வேறு தமிழ்ப் பெயர்கள் : கோட்டம் ; கோஷ்டம்

தாவரவியல் பெயர் : Chamaecostus cuspidatus

சிறப்பு : இலை , உடலுக்கு இன்சுலினை அளிக்கிறது ; பழம், பறவை உண்ணத்தக்கது.

காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 42)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6199
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3252

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (380)

Post by Dr.S.Soundarapandian Thu Jul 15, 2021 12:56 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (380)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுகுறிஞ்சான்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 2015-013

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 2015-014

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 2015-015

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 2015-016

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 2015-018

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 2015-018

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 2015-019

வேறு தமிழ்ப் பெயர்கள் : சிறுகுறிஞ்சா ;கோகிலம்
தாவரவியல் பெயர் : Gymnema sylvestre
சிறப்பு : இன்சுலினை உற்பத்திசெய்து, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
காணப்பட்ட இடம் : எஸ்.அரங்கநாதன் வீடு(வேளச்சேரி , சென்னை 42)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6199
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3252

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (381)

Post by T.N.Balasubramanian Thu Jul 15, 2021 3:27 pm

நான்கரை மாதங்களுக்கு பின் தாவர பதிவு.
நன்று அய்யா.
{நீங்கள் வடமொழி படித்து இருப்பதால் ஒரு சிறு பரிமாற்றம்.
எனது 6ம் வகுப்பில் வடமொழியை சிறப்பு மொழியாக எடுத்து
படித்தேன்.அப்போது சமஸ்க்ரித உபாத்தியாயர் கூறியது.
தாவரம் என்பது நிலையாக ஒரே இடத்தில் நிற்பது.
ஸ்தா -திஷ்ட்டு to stand ..தாவரத்தின் மூலம் ஸ்தா.
எந்தன் நினைவு சரிதானா அய்யா?}

@Dr.S.Soundarapandian


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29458
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10517

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (381)

Post by Dr.S.Soundarapandian Fri Jul 16, 2021 10:02 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஓலைப் பிரண்டை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 2015-020

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 2015-021

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 2015-023

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 2015-024


வேறு தமிழ்ப் பெயர் : வச்சிரவல்லி

தாவரவியல் பெயர் : cissus ribbens

சிறப்பு : சங்க இலக்கியமான அகநானூற்றில் ‘பிரண்டை’ எனும் சொல் வந்துள்ளது.
இரத்தத்தில் கொழுப்பைக் வகைகளைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது . ‘பிரண்டை உப்பு’ , குடல் நோய்களுக்கு மருந்து. புதைகுழியில் பிரண்டையை நடும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 600042)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6199
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3252

http://ssoundarapandian.blogspot.in

RAM. KATHIRVELU likes this post

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381) - Page 45 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (381)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை