புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
4 Posts - 3%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
290 Posts - 42%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 59 of 76 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 67 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 06, 2020 12:35 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (298)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குள்ளப் பனை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Ppiu8VTYRKu1KdVJiZSJ+2017-06-0517.53.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 5E3pXFmpS5q0Qde1Vtkp+2017-06-0517.54.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 YgbPdH0KSoW5SFHtiFlp+2017-06-0517.54.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 IYJAr2CZR0eQk3UqFZjT+2017-06-0517.54.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 PI4hvGr7RBS0WEcxGZUy+2017-06-0517.54.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 TM855klQ8W4AaOfW8GJa+2017-06-0517.54.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Wa6PggGjRbiTdpP8UIyw+2017-06-0517.54.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 GAbk08LPRw6bAZVMfeBz+2017-06-0517.54.55

தாவரவியல் பெயர் : Rhapis excelsa

சிறப்பு : குறைந்த ஈரப்பதமும், குறைந்த சூரிய ஒளியும் இதற்குப் போதுமானதாகையால், அலுவலகங்களிலும் அடுக்குமாடிக் கடைகளிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது.

காணப்பட்ட இடம் : தேனாம்பேட்டை (சென்னை 18)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 07, 2020 1:09 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (299)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காட்டு அல்லமந்தா (மஞ்சள்)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 HnLT1MFWT76YzpuAe6hw+2016-08-2318.10.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 PqvBeHjvSVC5Nkw7bq65+2016-08-2318.10.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 7r9dEq4mSCCCmEBXzdWE+2016-08-2318.10.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 ZjQQle6BTBSiJgpuZdA9+2016-08-2318.11.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 PjkFgYbQz65YcbShlciC+2016-08-2318.11.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 E9juKKoAQg6wqeLedfzA+2016-08-2318.12.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 KmuLnbQrRg3kYLwsc0hh+2016-08-2318.12.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 8DY0PkJwQHa0p4WGyiwO+2016-08-2318.14.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Di74TWDESmaYMira8DOG+2016-08-2318.14.05

தாவரவியல் பெயர் : Pentalinon luteum (Yellow)

சிறப்பு : பூங்காக்களில் அழகுக்காக இக் கொடி வளர்க்கப்படுகிறது. சிராய்ப்புப் புண்களுக்கு மருந்தாகவும் அம்பில் தடவும் விஷத்திற்காகவும் இக் கொடி பயனாகிறது.

காணப்பட்ட இடம் : கே.கே.நகர் (சென்னை 78)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 07, 2020 4:56 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (300)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அருநெல்லி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 KzN9L8p3TrSqqtlUiiL0+2014-01-0214.01.25-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 BDCL56LPTUCfH7ijikjF+2013-05-0613.57.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 5T8JKpqnSxiQ0tIUXfAF+2013-05-0613.58.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Zr57d8ZsSwGarV9B852c+2014-01-0214.02.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 QRQUcVD9Si6hs4vSB9EM+2015-08-1512.27.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 7mIXpneQkG7hn3yBuxFZ+2015-08-1512.28.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 AFVTsYtSkeLZUWfyuZAQ+2015-08-3115.27.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 67GeBCsBTuS3BM9nqyWJ+2015-08-3115.27.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 U3gP2yBcQBWHgawGWja6+2015-08-3115.28.03

வேறு தமிழ்ப் பெயர் : அரைநெல்லி

தாவரவியல் பெயர் : Phyllanthus acidus

சிறப்பு : அகவை முதிர்ந்தோருக்கு வரக்கூடிய மூளைச் செயற்பாட்டுக் குறைவுக்கு அருநெல்லி அருமருந்து.

காணப்பட்ட இடம் : காரைக்குடி (சிவகங்கை மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 07, 2020 8:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (301)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மஞ்சாடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 CjKQ2c69RNqRiiHhm3jx+2011-01-2018.12.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 HWsr6TCSTK5sGrd372WA+2011-01-2018.12.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 6gNqvY3SjaAkyCAuZdrB+2011-01-2018.13.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 6PFxCXh5SPefQt8uSH5j+2013-04-0311.10.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 IP1qOUjwTqCL4fmXS7g1+2013-04-0311.12.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 ZmySzayCRMO8nGGvhym1+2015-06-1618.01.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 EXEpxw6OSiSqnG0RqoUg+2015-06-1618.03.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 6GcU8XXxTouPtPm4qAKX+manjadi3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Fa2orI1oTOu2t5Nbb7mu+manjadi7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 0f4xnIMKQzSShLnqyylY+manjadi9


வேறு தமிழ்ப் பெயர்கள் : யானைக் குண்டுமணி ;திலம்

தாவரவியல் பெயர் : Adenanthera pavonina

சிறப்பு : மரப்பொடிப் பசை சிறந்த கிருமிநாசினி. விதை அணிகலனுக்குப் பயனாகிறது. எடைக் கற்களாகவும் விதை பயன்பட்டுள்ளது.

காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 32)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 07, 2020 8:41 pm

நன்றி.
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Dr.S.S

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 08, 2020 1:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (302)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எலுமிச்சை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 X5cXmzmiRZOeSEP09IJU+2011-02-0817.51.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 YE4fxjoITrunuyTF1UE9+2011-02-0817.49.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 AdDvJBH5TJm6EnkqcK1a+2011-02-0817.50.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 WEakOxIBQlyM95jw0744+2011-02-0817.50.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Ac9rnJMpT6cOzGdCxmED+2011-02-0817.51.49
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 DgiyClZ9SAai6HiUZPfz+2011-02-0817.52.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 6GxJ63EySQqu1aosWEVa+2011-02-0817.52.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 MlK98VfTTcSp0hETWOny+2011-02-0817.53.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 YFvdbMniS8G7zm67uhNL+2015-01-0109.58.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 D3bAMVNQKaCpev9gFcTw+2015-01-0109.58.55

வேறு தமிழ்ப் பெயர் : வர்க்கப் பழம்

தாவரவியல் பெயர் : Citrus limon

சிறப்பு : இதன் தாயகம் இந்தியா எனப்படுகிறது. உயிர்ச் சத்து (வைட்டமின்) சி நிறைந்துள்ளது எலுமிச்சை. ஊறுகாய்க்கு இது விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. கிட்னிக் கல்லைக் கரைக்க வல்லது இது.

காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 32)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 08, 2020 8:37 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (303)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அசோக மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 BBx7Sq3sSBGbZ90q9Fsa+2018-01-2616.45.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 HjWgEM3CSzKoLWNkN2r9+2018-01-2616.45.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 1qUR2vjvSDO3q5WByI76+2018-01-2616.45.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 B4lEDfcSQpmTxGPOfrOG+2018-01-2616.45.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 0IoUutCxTMS5vTI0qVKn+2018-01-2616.46.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 2ONJUT1rRWK9VAnhH2RY+2018-01-2616.46.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 I9oPEe7zQneEqNdjUNne+2018-01-2616.46.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 4s4cj9MCTEiEIHbObcog+2018-01-2616.46.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 YCj0bqqQgCxco39Ponau+2018-01-2616.47.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 YraCxobtS9GCqqRGvgK9+2018-01-2616.48.00

வேறு தமிழ்ப் பெயர்கள் : அசோகம் ;அசோகு; மலைக்கருணை; சசுபம்

தாவரவியல் பெயர் : Saraca indica

சிறப்பு : இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரம் (அப்படியென்றால் முதலில் தோன்றியது தமிழகமாகவும் இருக்கலாம்).
சீதை இந்த மர வனத்தில்தான் இலங்கையில் இருந்தாள்.
இம் மரப் பட்டை அறிவு வளர்ச்சிக்கு உதவுவது. அசோகு வயிற்று உப்புசத்திற்கும் மூலத்திற்கும் மருந்தாக உள்ளது.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 08, 2020 9:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (304)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அஞ்சனி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 NK2G2CoT0yRfswlytTxa+2016-09-1009.30.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Pyeu6Wv2TGCncRHu9WO8+2016-09-1009.30.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 NuVJMom6SgiTMZjuLTGB+2016-09-1009.30.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 TF5fGHnkSs6HxukcVnJb+2016-09-1009.30.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Pjl23HvjQYmdnypApUav+2016-09-1009.31.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 BBaoQTVWRvezRtXnpUIl+2016-09-1009.32.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Gqt4H6OFR2OkYZCDU4wr+2016-09-1009.32.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 FQK1qucSSX64je1C30Xi+2016-09-1009.33.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 GYG2A5NQdqeyJThh9X7c+2016-09-1009.33.56வேறு தமிழ்ப் பெயர்கள் : காயா; காசை ; காவா; புங்கலி ; அல்லி .

தாவரவியல் பெயர் : Memecylon umbellatum

சிறப்பு : மரம் படகு செய்வதற்கு ஏற்றது ; இலை, மஞ்சள் சாயம் தயாரிக்க உதவுகிறது.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 09, 2020 10:36 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (305)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெள்ளைத் தலை முட்கோரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 AIP83LhoRsiThrw9Cnd1+2014-09-0315.32.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 IATMV6DaRNO7vcernwn6+2014-09-0315.33.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 ENdaK5yuT3ic4YVC8iJU+வெளுத்தநிர்பசி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 SCSFmSIVRcSnXphbjNji+வெளுத்தநிர்பசி2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 UNmny9kRRyucEi38fZtT+வெளுத்தநிர்பசி3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 HwiVx1MMT4iFpPi9b1IW+வெளுத்தநிர்பசி4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 UjsR9nyrSzGgkwfqlTpd+வெளுத்தநிர்பசி5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 VToSkASWQueqsJIuXp7n+வெளுத்தநிர்பசி6

வேறு தமிழ்ப் பெயர் : வெளுத்த நீர்வாசி

தாவரவியல் பெயர் : Kyllinga nemoralis

சிறப்பு : விஷமுறிவு மூலிகை

காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 96)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 09, 2020 10:54 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புறப்பிறக்கை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 XSnNxLNXQjKo5180vDg0+2014-06-0712.24.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Cr7derRYI6kqZy4KOgQU+2014-06-0712.24.54-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 HbnvNFjQLGe7jdvuZveI+2014-06-0712.25.39-3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 1oGCXigS5CdkC4jpdTVa+புறப்பிறக்கை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 59 Gm6SZN1PS0ZGQvc30GtV+பூரப்பீரக்காய்1.

வேறு தமிழ்ப் பெயர் : சூர்யவர்த்தி

தாவரவியல் பெயர் : Chrozophora rottleri

சிறப்பு : காய்ச்சல் இருமலுக்கு இதன் பழச் சாற்றை மருந்தாக ஆதிவாசிகள் பயன்படுத்துகிறார்கள்.

காணப்பட்ட இடம் : சிறுவாச்சூர் (பெரம்பலூர் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 59 of 76 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 67 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக