புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Yesterday at 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Yesterday at 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Yesterday at 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Yesterday at 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Yesterday at 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Yesterday at 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Yesterday at 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Yesterday at 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 57 of 76 •
Page 57 of 76 • 1 ... 30 ... 56, 57, 58 ... 66 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஈரப் பலா
வேறு தமிழ்ப் பெயர் : கடப் பிலா
தாவரவியல் பெயர் : Artocarpus altilis
சிறப்பு : காய் , பழம் ஆகியன உணவாகின்றன. இம்
மரத்துப் பாலைத் தேய்த்தால் உடைந்த எலும்புகள் ஒன்றுகூடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்!
காணப்பட்ட இடம் : பண்ருட்டி (கடலூர் மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஈரப் பலா
வேறு தமிழ்ப் பெயர் : கடப் பிலா
தாவரவியல் பெயர் : Artocarpus altilis
சிறப்பு : காய் , பழம் ஆகியன உணவாகின்றன. இம்
மரத்துப் பாலைத் தேய்த்தால் உடைந்த எலும்புகள் ஒன்றுகூடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்!
காணப்பட்ட இடம் : பண்ருட்டி (கடலூர் மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அனைத்தும் உபயோகமான தகவல்கள்
நன்றி ஐயா
நன்றி ஐயா
தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சம்பங் கோரை
வேறு தமிழ்ப் பெயர்கள் : எருவை ; சம்பு
தாவரவியல் பெயர் : Typha angustata
சிறப்பு : சங்க இலக்கியத் தாவரம். கானான் கோழி இக் கோரைப் புதருள் வாழும். கானான் கோழி, கழுத்தில் வெள்ளை நிறம் கொண்டது. ஐங்குறு நூற்றில் ‘கம்புட் கோழி’ எனக் குறிப்பிடப் படுவது கானான் கோழியே.
சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இத் தாவரம் மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சம்பங் கோரை
வேறு தமிழ்ப் பெயர்கள் : எருவை ; சம்பு
தாவரவியல் பெயர் : Typha angustata
சிறப்பு : சங்க இலக்கியத் தாவரம். கானான் கோழி இக் கோரைப் புதருள் வாழும். கானான் கோழி, கழுத்தில் வெள்ளை நிறம் கொண்டது. ஐங்குறு நூற்றில் ‘கம்புட் கோழி’ எனக் குறிப்பிடப் படுவது கானான் கோழியே.
சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இத் தாவரம் மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (281)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கோரைப் புல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : கோரைக் கிழங்கு ; முத்தக் காசு
தாவரவியல் பெயர் : Cyperus rotundus
சிறப்பு : தாயின் முலைப் பாலில் கிருமி சேராதவாறு காக்கும் மூலிகை.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (282)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அடுக்கு நந்தியா வட்டம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : நந்தியா வட்டை ; நந்தியார் வட்டை
தாவரவியல் பெயர் : Tabernaemontana divaricata
சிறப்பு : கண்ணில் சிறு கட்டி இருந்தால் நந்தியா வட்டப் பூவை வைத்துக் கட்டி இரவில் படுப்பர்; காலையில் கட்டி குணமாகும் என்பர்.
காணப்பட்ட இடம் : ராஜீவ் காந்தி சாலை (சென்னை 97)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அந்தி மந்தாரை (வெள்ளை)
வேறு தமிழ்ப் பெயர் : அந்தி மலரி
தாவரவியல் பெயர் : Mirabilis jalapa (White)
சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படுவது. இதன் இலை வீக்கத்திற்கு மருந்தாகிறது; வலியையும் குறைக்கிறது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை )

தமிழ்நாட்டில் தாவரங்கள் (284)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அந்தி மந்தாரை (சிவப்பு – மஞ்சள்)
வேறு தமிழ்ப் பெயர் : அந்தி மலரி
தாவரவியல் பெயர் : Mirabilis jalapa (Red and Yellow)
சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படுவது. புண்களை ஆற்றும் மூலிகையாகவும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 42)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நீர்ப் பிரம்மி (ஊதாப் பூ)
வேறு தமிழ்ப் பெயர்கள் : நீர்ப் பிராம்மி ; பிராமி;
நிலப்பச்சை.
தாவரவியல் பெயர் : Bacopa monnieri (Blue)
சிறப்பு : நினைவாற்றலை அதிகப்படுத்தும் மூலிகை .
காணப்பட்ட இடம் : தண்டீசுவரம் (சென்னை 600042)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (286)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குரண்டகம்
வேறு தமிழ்ப் பெயர் : சுள்ளி மலர்
தாவரவியல் பெயர் : Barleria prionitis
சிறப்பு : சங்க இலக்கியத் தாவரம்; குறிஞ்சிப்பாட்டு குறிக்கும் 99 பூக்களில் இதுவும் ஒன்று.
இலைச் சாறு ஆஸ்துமாவைக் குணமாக்குகிறது.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 32)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (287)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தரைப் பசலை
வேறு தமிழ்ப் பெயர்கள் : வழுக்கைக் கீரை; பசலைக் கீரை; சாகைப் பூண்டு; வெள்ளைச் சாருவேளை ; பருப்புக் கீரை; கற்பகண்டக் கீரை; கற்பகண்டம்.
தாவரவியல் பெயர் : Portulaca oleracea
சிறப்பு : வைட்டமின்கள் ஏ, பி,சி மற்றும் ஈ நிறைந்த தாவரம்; உணவுக்குப் பயன்படுவது.
காணப்பட்ட இடம் : அசோக் நகர் (சென்னை 83)

- Sponsored content
Page 57 of 76 • 1 ... 30 ... 56, 57, 58 ... 66 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 57 of 76