புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
1 Post - 2%
Balaurushya
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
1 Post - 2%
prajai
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
383 Posts - 49%
heezulia
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
26 Posts - 3%
prajai
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
7 Posts - 1%
sugumaran
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அந்த நாள் ஞாபகம்.. Poll_c10அந்த நாள் ஞாபகம்.. Poll_m10அந்த நாள் ஞாபகம்.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் ஞாபகம்..

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Mar 04, 2014 6:35 pm

1. டூரிங்க் டாக்கீஸ்.!.

கல்லூரி முடித்திருந்த காலகட்டம்.. வேம்பு என்ற ஒருவர் என் நண்பனின் அண்ண்னின் நண்பர் எம்.எஸ்ஸி மேத்ஸ் எம்ஃபில் எனப் படித்து வேலை தேடிக் கொண்டிருந்தார்..ஒரு நாள் எங்களை திருமோகூர்பக்கம் வந்தால் அவர் ஊர் திருவாதவூருக்கு வாருங்கள் எனச் சொல்லி இருந்தார்..ஸோ அந்த நாளும் வந்தது..திருமோகூர் சென்று ஒம்மாச்சி சேவித்துவிட்டு வந்த மொஃபசல் பஸ் பிடித்து திருவாதவூர் இறங்கினால் எதிரில் வேம்பு..கண்டும் காணாதவர் போல் செல்ல ஹ்லோ..வேம்பு.. பட்டெனத் திரும்ப..

ஓ.. நீங்கள் வேம்புவின் நண்பர்களா வாங்க..வேம்பு வீட்ட்ல இருக்கான் நான் அவன் அண்ணன் என (பேர் மறந்துவிட்ட்து)ச் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றால் முகமலர்ந்த வேம்பு உள்ளே தங்கைக்கு ஜாடை காட்ட பின் வந்தது சுடச் சுட தண்ணீர் கலக்காத கள்ளிச் சொட்டுக் காஃபி..

பின் வேம்பு வாங்க பக்கத்துல அண்ணன் வேலை பாக்கற இடம் இருக்கு..அங்க போய்ப் பேசலாம்..எனச் சொல்ல போனால் அது ஒரு டூரிங்க் டாக்கீஸ்

காலை வேளை என்பதால் பளபளவென் வெயில் மேக்கப் போட்டது போல் அடித்துக் கொண்டிருக்க உள்ளே சென்று மரபெஞ்சில் நான், உடன் வந்த என் நண்பர்கள் இருவர் வேம்பு என அமர்ந்து.. ஆமா ஒங்க அண்ணன் இங்க என்னவா இருக்கார்..

வேம்புவின் கண்கலில் குட்டியாய்ச் சிரிப்பு..இங்க ஒரு டீக்கடை வைத்திருக்கிறார்..என்ன படிச்சுருக்காரா..எம்.எஸ்ஸி ஸூவாலஜி...

எங்களுக்குப் பேச்சு வராமல்..என்ன வேம்பு..இப்படிச் சொல்றீங்க..ம்ம் என்ன பண்ண வேலை கிடைக்கும் வரை இப்படி கடை வைத்திருக்கிறார் எனச் சொல்லி எதிரே தெரிந்த வெண் திரையை ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்துவிட்டு..பின் சொன்னார்..

”உங்களுக்குத் தெரியுமா சாவித்திரி ப்டம்.. ஓ..மேனகா நடிச்சது தானே..யா. அதை இந்தத் தியேட்டர்ல போட்டாங்க ரெண்டு மாசத்துக்கு முன்னால.. சுத்த பத்த ஊரெல்லாம் வண்டி கட்டிக்கிட்டு பாக்க வந்துட்டாங்க..சத்யவான் சாவித்திரி படம்னு நினச்சு..பின்ன என்ன..மாட்னி ஃபுல் ஈவ்னிங்க் ஈ காக்கை கூட வரலை..படத்தை எடுத்துட்டோம்.!.”

பின் பேசி முடித்து மறுபடி வேம்புவின் வீடு வந்தால் அமர்க்களமான சாப்பாடு..மோர்க்குழ்ம்பு, பால் பாயசம், தயிர்வடை, தயிர்ப் பச்சடி.. வேம்பு எங்களுக்கு எதுக்கு இவ்ளோ கிராண்டா..

மறுபடியும் சிரித்த வேம்பு..”நல்லா இருக்குல்ல..ஒரு ரகசியம் சொல்லட்டா.. நேத்துக்கு கரெண்ட் கட்..தியேட்டர் ஓடலை..வாங்கின பால்லாம் மீந்து.. சரியா நீங்க வந்தீங்க..வேஸ்ட் ஆக்லை..”.. எதுவும் சொல்லாமல் ஒரு வித கனத்துடன் பிரிந்தொம்(வேம்புவிற்கு அருப்புக்கோட்டையில் லெக்சரர் வேலை பின் கிடைத்தது..அவர் அண்ணனைப் பற்றி மறந்து விட்டது)..

நினைவுகள் அவ்வப்போது தொடரும்..!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 04, 2014 7:01 pm

நல்லா இருக்கு கண்ணன் புன்னகை இது நிஜமான அனுபவமா? அப்படி என்றால் 'அனுபவங்கள்' என்கிற திரி இல் போடலாமே?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Mar 05, 2014 10:15 am

நன்றி கிருஷ்ணம்மா.. அனுபவங்கள் திரியா..பார்த்து அதில் இடுகிறேன்..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 05, 2014 3:36 pm

அருமை ஆனா ஏதோ தொடர்பில்லாம சொல்வது போல இருக்கு. அனுபவத்தை கோர்வையா சொல்லுங்க மண்டையில் அடி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Mar 05, 2014 3:48 pm

நன்றி பானுக்கா..அவ்வண்ணமே செய்கிறேன்..

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Mar 05, 2014 3:50 pm

தொடர்பில்லாமல் என்றால்..ஆரம்பத்திலிருந்து பிறந்து தவழ்ந்து சொல்ல முயற்சிக்க வேண்டுமா (அக்கா..எனக்கொரு டவுட்டு..)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 05, 2014 4:00 pm

சின்னக் கண்ணன் wrote:தொடர்பில்லாமல் என்றால்..ஆரம்பத்திலிருந்து பிறந்து தவழ்ந்து சொல்ல முயற்சிக்க வேண்டுமா (அக்கா..எனக்கொரு டவுட்டு..)

அப்படிச் சொல்லனும்னா அம்மாகிட்ட கேட்டுச் சொல்லுங்க.. உங்க நினைவு தெரிந்த நாளிலிருந்து சொல்லுங்க ஆனா ப்ளீஸ் கோர்வையா சொல்லுங்க. படிக்க ஆவலா இருக்கும்.

(எதையும் மறைக்காம சொல்லனும் ஓகே)

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Mar 05, 2014 4:16 pm

ஜாஹீதாபானு wrote:
சின்னக் கண்ணன் wrote:தொடர்பில்லாமல் என்றால்..ஆரம்பத்திலிருந்து பிறந்து தவழ்ந்து சொல்ல முயற்சிக்க வேண்டுமா (அக்கா..எனக்கொரு டவுட்டு..)

அப்படிச் சொல்லனும்னா அம்மாகிட்ட கேட்டுச் சொல்லுங்க.. உங்க நினைவு தெரிந்த நாளிலிருந்து சொல்லுங்க ஆனா ப்ளீஸ் கோர்வையா சொல்லுங்க. படிக்க ஆவலா இருக்கும்.

(எதையும் மறைக்காம சொல்லனும் ஓகே)
அம்மா கிட்ட கேக்க முடியாது..இப்ப இல்லை..ம்ம் ஆனா.. எ.ம.சொ நு சொல்றீங்க பாருங்க..அதான்..கொஞ்சம் கஷ்டம்.. காலவெள்ளத்துல அனுபவங்களை (என்னமோ இருக்கறாமாதிரி பில்டப் பாருங்க) மாற்றி மாற்றி எழுதினா கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கும் என நினைக்கிறேன்..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 05, 2014 5:13 pm

சின்னக் கண்ணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
சின்னக் கண்ணன் wrote:தொடர்பில்லாமல் என்றால்..ஆரம்பத்திலிருந்து பிறந்து தவழ்ந்து சொல்ல முயற்சிக்க வேண்டுமா (அக்கா..எனக்கொரு டவுட்டு..)

அப்படிச் சொல்லனும்னா அம்மாகிட்ட கேட்டுச் சொல்லுங்க.. உங்க நினைவு தெரிந்த நாளிலிருந்து சொல்லுங்க ஆனா ப்ளீஸ் கோர்வையா சொல்லுங்க. படிக்க ஆவலா இருக்கும்.

(எதையும் மறைக்காம சொல்லனும் ஓகே)
அம்மா கிட்ட கேக்க முடியாது..இப்ப இல்லை..ம்ம் ஆனா.. எ.ம.சொ நு சொல்றீங்க பாருங்க..அதான்..கொஞ்சம் கஷ்டம்.. காலவெள்ளத்துல அனுபவங்களை (என்னமோ இருக்கறாமாதிரி பில்டப் பாருங்க) மாற்றி மாற்றி எழுதினா கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கும் என நினைக்கிறேன்..

ஹா ஹா சொல்லுங்கண்ணே சொல்லுங்கபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 05, 2014 5:21 pm

அட நல்லா இருக்கு ....

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக