புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
62 Posts - 63%
heezulia
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
1 Post - 1%
viyasan
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
254 Posts - 44%
heezulia
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
15 Posts - 3%
prajai
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
7 Posts - 1%
Guna.D
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
7 Posts - 1%
mruthun
< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_m10< < < பாரதியார் பாடல்கள் தேவை > > > Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

< < < பாரதியார் பாடல்கள் தேவை > > >


   
   
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Tue Mar 11, 2014 10:55 am

.  .  .  .
பாரதியார் பாடல்கள் தேவை


அனைவருக்கும் வணக்கம். பாரதியார் பாடல்கள் பற்றிய செய்திக்கு முன்பு ஒரு தன்னிலை விளக்கம்.

யாம் தொகுத்து உருவாக்கிய;

1.மருதகாசி திரை இசைப் பாடல்கள் (தொகுதி – 1)
2.மருதகாசி திரை இசைப் பாடல்கள் (தொகுதி – 2)
3.மருதகாசி திரை இசைப் பாடல்கள் (தொகுதி – 3)
4.தஞ்சை ராமையாதாஸ் திரை இசைப் பாடல்கள் (தொகுதி – 1)
5.தஞ்சை ராமையாதாஸ். திரை இசைப் பாடல்கள் (தொகுதி – 2)
6.கு.மா.பாலசுப்பிரமணியம் திரை இசைப் பாடல்கள்


ஆகிய 6 நூல்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

அடுத்து

7.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரை இசைப் பாடல்களும் தனிப் பாடல்களும்
8.கு.சா.கிருஷ்ணமூர்த்தி திரை இசைப் பாடல்கள்
9.கண்ணதாசன் திரை இசைப் பாடல்கள் (தொகுதி – 1)
(முன்பே 5 தொகுதிகள் விற்பனையாகிக் கொண்டிருந்தாலும் எமது பாணியில் புதிய பொலியுடன் இது தொகுக்கப்பட்டுள்ளது.)

ஆகிய 3 நூல்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

மேலும் 10 வது நூலாக

10.திரையிசையில் பாரதியார் பாடல்கள்

என்ற நூலினை உருவாக்கியுள்ளோம்.

கீழ்க் கண்ட படங்களில் பாரதியார் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

1.அதிஷ்டம்(1939)
2.நாம் இருவர்(1946)
3.வேதாள உலகம்(1948)
4.மணமகள்(1951)
5.ஓர் இரவு(1951)
6.அம்மா(1952)
7.அந்தமான் கைதி(1952)
8.பராசக்தி(1952)
9.ரத்தக் கண்ணீர்(1954)
10.விளையாட்டு பொம்மை(1954)
11.கள்வனின் காதலி(1955)
12.நல்லதங்கை(1955)
13.மேனகா(1955)
14.ஒன்றே குலம்(1956)
15.குலதெய்வம்(1956)
16.ரங்கோன் ராதா(1956)
17.ராஜராஜன்(1957)
18.புது வாழ்வு(1957)
19.புதையல்(1957)
20.திருமணம்(1958)
21.பானைபிடித்தவள் பாக்கியசாலி(1958)
22.அவள் யார்(1959)
23.ஓடி விளையாடு பாப்பா(1959)
24.பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்(1959)
25.நாலுவேலி நிலம்91959)
26.ஆடவந்த தெய்வம்(1960)
27.படிக்காத மேதை(1960)
28.பாவை விளக்கு(1960)
29.கப்பலோட்டிய தமிழன்(1961)
30.தெய்வத்தின் தெய்வம்(1962)
31.கைதியின் காதலி(1963)
32.கை கொடுத்த தெய்வம்(1964)
33.வழி பிறந்தது(1964)
34.கௌரி கல்யாணம்(1966)
35.திருமால் பெருமை(1968)
36.குரு தட்சணை(1969)
37.குறத்தி மகன்(1972)
38.எங்கள் தாய்(1973)
39.கவரிமான்(1979)
40.மலர்களே மலருங்கள்(1980)
41.கனவுகள் கற்பனைகள்(1982)
42.ஏழாவது மனிதன்(1982)
43.தூக்கு மேடை(1982)
44.வில்லியனூர் மாதா(1983)
45.இனிஒரு சுதந்திரம்(1987)
46.காலம் மாறுது(1987)
47.நீதிக்குத் தண்டனை(1987)
48.வேதம் புதிது(1987)
49.பாரதி(2000)
50.கொட்டு முரசு
51.எத்தனை கோணங்கள் எத்தனை பார்வை

ரத்தக் கண்ணீர் பட பாடல் புத்தகம் உள்ளது. அதில் பாடல்கள் வாரியாக கவிஞர்கள் விபரம் இல்லை.இப்படத்தில் பாரதியார் பாடல் எது என்று மட்டும் குறிப்பிடுங்கள்.

அடுத்து இந்த 51 படங்களில் கீழ்க் கண்ட 6 படங்களின் பாடல்கள் எம்மிடம் இல்லை. அந்த பாடல்களை ஒலி அல்லது ஒளி வடிவில் தாருங்கள். யாமதை வரி வடிவாக்கிக் கொள்கின்றோம்.

ஒன்றே குலம்
ஓடி விளையாடு பாப்பா
ஏழாவது மனிதன்
காலம் மாறுது
பாரதி
கொட்டு முரசு

ஆகிய படங்களில் பாரதியின் பாடல்களை தாருங்கள்.

இந்த 51 படங்கள் தவிர மேலும் பாரதி பாடல்கள் உள்ள படங்கள் இருப்பின் தெரிவியுங்கள்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக