புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_m10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10 
15 Posts - 71%
heezulia
ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_m10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_m10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10 
1 Post - 5%
Barushree
ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_m10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10 
1 Post - 5%
kavithasankar
ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_m10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_m10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_m10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10 
4 Posts - 5%
heezulia
ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_m10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10 
3 Posts - 4%
prajai
ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_m10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_m10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_m10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_m10ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 11:45 am

ஒரு முனிவரிடம், ஒரு பெண் வந்து தன் கணவன், கொஞ்ச நாட்களாகத் தன்னிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை என்று கூறி அதைச் சரிசெய்ய மருந்து ஏதாவது தரும்படி கேட்டுக் கொண்டாள். முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அப்படி ஒரு மருந்து தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டுக்குச் சென்றாள். ஒரு புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்துபோய் வீடு திரும்பி விட்டாள். மறுநாளும் காட்டுக்குச் சென்றாள். அதே புலியைக் கண்டாள். அப்போதும் உறுமியது. ஆனால் அன்று பயம் சற்றுக் குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் காட்டுக்குள் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்துவிட்டது. ஒருநாள் புலியின் ஒரு முடியை எடுக்கவும் முடிந்தது.
அந்தப் புலியின் முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டுவிட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

முனிவர் அவளைப் பார்த்து, ""இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படிப் பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?'' என்று கேட்டார். முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது. மனத்தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.

-ஜி. ஆரோக்கியதாஸ், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 09, 2014 11:53 am

கதை அருமை அம்மா. அன்பை விட பெரிய ஆயுதம் எதுவுமில்லை. அன்பால் சாதிக்கலாம்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 09, 2014 12:22 pm

ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  3838410834 ஒரு பக்க கதை - அன்பை அடையும் வழி!  3838410834 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக