புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
100 Posts - 49%
heezulia
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
227 Posts - 52%
heezulia
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
23 Posts - 5%
mohamed nizamudeen
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Dec 27, 2013 5:28 pm

First topic message reminder :

பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

எப்போதும் இங்கேயே இருப்பேன்: தீட்சை பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில்: சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் என்று தெரிவித்தார்.

காமிராக்கள் பறிப்பு : ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.

-- dinamalar

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 29, 2013 9:22 am

முன்பு முறை அற்று இன்று முறையாக

அனைத்திலும் பற்று அற்று இருந்தால் துறவறத்துக்கு நன்று

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 29, 2013 9:24 am

இனி யாரும் வீடியோ எடுக்க அனுமதி கிடைக்காது.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 29, 2013 9:27 am

எதையோ குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், அது அதன் புத்தியை காட்டாமல் இருக்குமா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 29, 2013 10:19 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இது என்ன கண்றாவி ...............சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 29, 2013 10:46 am

அரிய ஒரு இராமாயணத்தைத் தந்தது கொலையும் களவும் மேற்கொண்டு ஒழுகிய வால்மீகி. தமிழ் நாட்டிலும் பட்டினத்தார், திருமங்கை ஆழ்வார் முதலியோரும் தகாத நடவடிக்கைகளில் ஈடு பட்டோரே. அதற்காக அவர்களோடு இவரை ஒப்பிடவில்லை.

தவறு செய்தவர்கள் மனம் திருந்துவது காலம்காலமாக இருந்து வந்துள்ளது. இனியேனும் மனம் திருந்தி மக்கள் சேவையில் ஈடுபட மா ஆனந்தமயி (ரஞ்சிதாவை) அவர்களை வாழ்த்துவோம்.

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Aநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Aநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Tநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Hநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Iநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Rநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Aநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 29, 2013 11:02 am

Aathira wrote:அரிய ஒரு இராமாயணத்தைத் தந்தது கொலையும் களவும் மேற்கொண்டு ஒழுகிய வால்மீகி. தமிழ் நாட்டிலும் பட்டினத்தார், திருமங்கை ஆழ்வார் முதலியோரும் தகாத நடவடிக்கைகளில் ஈடு பட்டோரே. அதற்காக அவர்களோடு இவரை ஒப்பிடவில்லை.

தவறு செய்தவர்கள் மனம் திருந்துவது காலம்காலமாக இருந்து வந்துள்ளது. இனியேனும் மனம் திருந்தி  மக்கள் சேவையில் ஈடுபட மா ஆனந்தமயி (ரஞ்சிதாவை) அவர்களை வாழ்த்துவோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1041705

நேற்று நானும் வால்மீகி பற்றி சொல்ல நினைத்தேன் , பிறகு எதோ வேளையில் அப்படியே விட்டுவிட்டேன் அக்கா புன்னகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 29, 2013 11:09 am

ராஜா wrote:
Aathira wrote:அரிய ஒரு இராமாயணத்தைத் தந்தது கொலையும் களவும் மேற்கொண்டு ஒழுகிய வால்மீகி. தமிழ் நாட்டிலும் பட்டினத்தார், திருமங்கை ஆழ்வார் முதலியோரும் தகாத நடவடிக்கைகளில் ஈடு பட்டோரே. அதற்காக அவர்களோடு இவரை ஒப்பிடவில்லை.

தவறு செய்தவர்கள் மனம் திருந்துவது காலம்காலமாக இருந்து வந்துள்ளது. இனியேனும் மனம் திருந்தி  மக்கள் சேவையில் ஈடுபட மா ஆனந்தமயி (ரஞ்சிதாவை) அவர்களை வாழ்த்துவோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1041705

நேற்று நானும் வால்மீகி பற்றி சொல்ல நினைத்தேன் , பிறகு எதோ வேளையில் அப்படியே விட்டுவிட்டேன் அக்கா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1041715
நாம் அனைவரும் (நம் உறவுகள்) சற்றேறக் குறைய ஒன்றாகத்தானே சிந்திப்போம். அதுதானே ஈகரை உறவுகள். பின்னூட்டம் எழுதுங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Aநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Aநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Tநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Hநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Iநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Rநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Aநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 29, 2013 4:10 pm

இனியாவது நல்லா இருந்தா சரி தான்

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Mநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Uநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Tநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Hநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Uநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Mநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Oநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Hநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Aநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Mநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 Eநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 30, 2013 12:09 pm

ரஞ்சிதாவின் பக்தி புல்லரிக்க வைக்கிறது! ...."நீயெல்லாம் நல்லா வருவமா!"

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 30, 2013 12:33 pm

இன்ஸ்டண்ட் சாமியாரிணி .... நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா - Page 2 745155 

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக