புதிய பதிவுகள்
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Poll_c10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Poll_m10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Poll_c10 
53 Posts - 77%
heezulia

10 Posts - 14%
E KUMARAN

4 Posts - 6%
mohamed nizamudeen

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Poll_c10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Poll_m10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Poll_c10 
389 Posts - 78%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Poll_c10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Poll_m10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Dec 10, 2013 12:14 pm

First topic message reminder :

1. அமைதி

திருமணத்திற்கு பின் ஒவ்வொரு ஆணும் இழக்கும் விஷயங்களில் ஒன்று தான் அமைதி. அது என்னவோ தெரியவில்லை, மூன்று முடிச்சு போட்ட பின்னர் அது எங்கு சென்று ஒழிந்து கொள்ளுமோ தெரியவில்லை.

2. அம்மா

ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா என்றால் உயிர். ஆனால் அந்த உயிரை திருமணம் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் தாயுடன் இருக்கும் நாட்களை ஆண்கள் இழப்பார்கள். இந்த இழப்பு அவர்களது மனதில் எவ்வளவு பெரிய வடுவாய் இருந்தாலும், அதனால் உண்டான வலியை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதற்காக அம்மாவை காணவே செல்லமாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

3. நண்பர்கள்

பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பின் தோழிகளை இழப்பதில்லை. ஆண்களும் தான் திருமணத்திற்கு பின் நண்பர்களை இழக்கின்றனர். முற்றிலும் இழக்காவிட்டாலும், அவர்களுடன் நினைத்த நேரத்தில் எல்லாம் நேரத்தை செலவிட முடியாது. ஏனெனில் நண்பர்களை விட தன்னை நம்பி வந்த மனைவி தானே முக்கியம். அதனாலேயே பல ஆண்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை.

4. ஆண் ஈகோ

திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர். அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.

5. பணம்

பணம் சம்பாதித்து தனக்கென்று எதையும் செலவிடாமல், மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஷாப்பிங் மற்றும் தியேட்டர் அழைத்துச் செல்வது, பரிசுகள் வாங்கிக் கொடுப்பது என்று பல செலவுகளை செய்வார்கள்.

6. சுதந்திரம்

முக்கியமாக சுதந்திரத்தை இழப்பார்கள். திருமணத்திற்கு முன், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, ட்ரெக்கிங் செல்வது, சுற்றுலா செல்வது என்றெல்லாம் இருந்தவர்கள், திருமணத்திற்கு பின் மனைவியுடனேயே இருப்பார்கள்.

-- one india

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 11, 2013 2:01 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:அவ்ளோ தானா?
மேற்கோள் செய்த பதிவு: 1037372

சிறு மதியினால்
ஸ்ரீமதி உருவாக்கி
நிம்மதி தொலைக்க
சம்மதிக்க வைத்தாயே
நம் மதித் தாயே !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு:1037567

பெண்கள்லாம் ஆண்கள் குறையை சொல்றோமா? எவ்ளோ பெருந்தன்மையா இருக்கோம். ஆனா ஆண்கள் வாய்ப்பு கிடச்சா போதும் புலம்பி தள்ளிடுறிங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1037584

என்னங்க நீங்க , சரியா படிங்க.
"சிறு மதியினால் " என்று ஆண்களைதானே குறைசொன்னேன் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2013 2:09 pm

மேற்கோள் செய்த பதிவு: 1037629

அச்சச்சோ..............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 11, 2013 2:25 pm

ஆண்களைக் குறை சொல்வது போல காட்டி இருந்தாலும், பெண்ணைத் தான் குறை சொல்றிங்க?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 11, 2013 2:29 pm

ஜாஹீதாபானு wrote:ஆண்களைக் குறை சொல்வது போல காட்டி இருந்தாலும், பெண்ணைத் தான் குறை சொல்றிங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1037644

இந்த பெண்களை திருப்தி படுத்துவது படா பேஜாரா கீதே !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2013 2:30 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஆண்களைக் குறை சொல்வது போல காட்டி இருந்தாலும், பெண்ணைத் தான் குறை சொல்றிங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1037644

இந்த பெண்களை திருப்தி படுத்துவது படா பேஜாரா கீதே !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1037647

அது உங்களுக்கு தெரியாதா ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 11, 2013 2:53 pm

எனக்கு மேற்கோள் செய்ய வரலசோகம்

உணமைச் சொல்லுங்கய்யா... வஞ்சப்புகழ்ச்சி போல தானே சொல்றிங்க?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Dec 11, 2013 4:34 pm

எனக்கும் அதே “எனக்கு மேற்கோள் செய்ய வரல”

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 11, 2013 5:09 pm

ஈகரையன் wrote:எனக்கும் அதே “எனக்கு மேற்கோள் செய்ய வரல”
மேற்கோள் செய்த பதிவு: 1037664
இப்போ வருதேஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 11, 2013 10:51 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு மேற்கோள் செய்ய வரலசோகம்

உணமைச் சொல்லுங்கய்யா... வஞ்சப்புகழ்ச்சி போல தானே சொல்றிங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1037656

இல்லீங்க , வஞ்சியர் புகழ்ச்சிதான் அது.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 12, 2013 12:05 am

மாணிக்கம் நடேசன் wrote:தாராளமா செய்யுங்க, உங்களுக்கும் நாங்க பட்ட அனுபவங்கள் தெரிய வேண்டாமா? எப்படி என்ன சொன்னாலும் பல நல்லதும் நடந்திருகுல்ல அதையும் நாங்க சொல்லனும்ல. பிறகு இதுக்காக ஒரு தனி திரய மாமா அங்கள் தொடங்குவாருன்னு எதிர்ப்பார்போம்.
மேற்கோள் செய்த பதிவு: 1037561

இன்ஷா அல்லாஹ் அதையும் ஒரு கை பார்துட வேண்டியது தான்

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Mதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Uதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Tதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Hதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Uதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Mதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Oதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Hதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Aதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Mதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 Eதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக