புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 6 of 28 •
Page 6 of 28 • 1 ... 5, 6, 7 ... 17 ... 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலாடுதே
செந்திலின் கதையினிலே
இன்பமும் துன்பமும்
சேர்த்து படிக்கையில்
சோர்ந்து போகாவண்ண,
கோர்வையான அமைப்பு,
நேர்மையின் பிரதிபலிப்பு
பாட்டி சொன்ன பழமொழி
காட்டிய வழியே ,முன்னேற
தீட்டிய அறிவுடன், அன்புடன்
நீட்டுடிவீர் உம் சரிதையை.
ரமணியன்
ஊஞ்சலாடுதே
செந்திலின் கதையினிலே
இன்பமும் துன்பமும்
சேர்த்து படிக்கையில்
சோர்ந்து போகாவண்ண,
கோர்வையான அமைப்பு,
நேர்மையின் பிரதிபலிப்பு
பாட்டி சொன்ன பழமொழி
காட்டிய வழியே ,முன்னேற
தீட்டிய அறிவுடன், அன்புடன்
நீட்டுடிவீர் உம் சரிதையை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1036944பார்த்திபன் wrote:தங்கள் மீதான மதிப்பை இன்னும் சில மில்லி மீட்டர்கள் உயர்த்திவிட்டன இந்த வரிகள். வணங்குகிறேன்!M.M.SENTHIL wrote:
தோழியாக உன்னை மறப்பது
என் உயிர் உள்ளவரை முடியாது
காதலியாக உன்னை நினைப்பதும்
என் உயிர் உள்ளவரை இயலாது!
நட்பை நட்பாய் மட்டுமே பார்த்து வந்தேன். அவளை காதலியாக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி திரு. பார்த்திபன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1036957T.N.Balasubramanian wrote:நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலாடுதே
செந்திலின் கதையினிலே
இன்பமும் துன்பமும்
சேர்த்து படிக்கையில்
சோர்ந்து போகாவண்ண,
கோர்வையான அமைப்பு,
நேர்மையின் பிரதிபலிப்பு
பாட்டி சொன்ன பழமொழி
காட்டிய வழியே ,முன்னேற
தீட்டிய அறிவுடன், அன்புடன்
நீட்டுடிவீர் உம் சரிதையை.
ரமணியன்
நன்றி அய்யா. என் பாட்டி மட்டும் இல்லையெனில் இந்த செந்தில் குமார் என்ற பிம்பம் இல்லை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
தாங்கள் திரும்பிப் பார்க்கும் தங்கள் வாழ்க்கையை
நாங்கள் விரும்பிப் படிக்கிறோம் உங்கள் கதையை ...
தொடருங்கள் ... ஆர்வமாக காத்திருக்கிறோம் !
நன்று ! நன்றி
நாங்கள் விரும்பிப் படிக்கிறோம் உங்கள் கதையை ...
தொடருங்கள் ... ஆர்வமாக காத்திருக்கிறோம் !
நன்று ! நன்றி
பூர்ணகுரு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வேலை எதுவும் கிடைக்கவில்லை
சும்மா இருந்தால் மூளை
துருப்பிடித்து விடும் அல்லவா?
யோசித்தேன் என்ன செய்யலாம் என்று,
நாம் கஷ்டத்தில் இருக்கும்போது
நமக்கு பணம் தரவேண்டியவன்
நினைவு வருவது போலவே,
எனக்குள்ளும் ஒரு நினைவு!
என் அப்பனை குடிக்க வைத்து
சுமார் 35 ஏக்கர் நிலத்தை
அபகரித்த சில சொந்தங்களை
நேரில் காண சென்றேன் – இது
என் பாட்டன் சொத்து
எனதப்பனுக்கு சரக்கை ஊற்றி
நீங்கள் வாங்கியது அதை
எனக்கே திருப்பி தாருங்கள்
என கேட்டேன் – யப்பப்பா
எத்தனை அடி தெரியுமா?
நான் கணக்கு வைக்கவில்லை
என்னை அடித்த நபர்களை மட்டும்
என் கண்ணில் வைத்தேன்!
நியாயமான முறையில் சென்று
கேட்டதின் பலன் என் உடம்பில்
ஆங்காங்கே வீக்கங்கள்!
ஒத்தடம் கொடுத்துக்கொண்டே
என் பாட்டி அழுதார்கள்,
அது போனா போகட்டும் விடுடா
இருக்குற இந்த 21 செண்டையாவது
காப்பாற்றி வைத்துக்கொள்
இதுக்கும் உன் அப்பன் பங்குக்கு
வந்து விட்டால் உனக்கு பிற்காலத்தில்
ஒன்னுமில்லாமல் போயிடும் என்று !!
இருப்பதை காப்பாற்ற எனக்கு தெரியும்
ஆனால் வாங்கிய அடியை
எப்போது திருப்ப கொடுப்பது?!!
சும்மா இருந்தால் மூளை
துருப்பிடித்து விடும் அல்லவா?
யோசித்தேன் என்ன செய்யலாம் என்று,
நாம் கஷ்டத்தில் இருக்கும்போது
நமக்கு பணம் தரவேண்டியவன்
நினைவு வருவது போலவே,
எனக்குள்ளும் ஒரு நினைவு!
என் அப்பனை குடிக்க வைத்து
சுமார் 35 ஏக்கர் நிலத்தை
அபகரித்த சில சொந்தங்களை
நேரில் காண சென்றேன் – இது
என் பாட்டன் சொத்து
எனதப்பனுக்கு சரக்கை ஊற்றி
நீங்கள் வாங்கியது அதை
எனக்கே திருப்பி தாருங்கள்
என கேட்டேன் – யப்பப்பா
எத்தனை அடி தெரியுமா?
நான் கணக்கு வைக்கவில்லை
என்னை அடித்த நபர்களை மட்டும்
என் கண்ணில் வைத்தேன்!
நியாயமான முறையில் சென்று
கேட்டதின் பலன் என் உடம்பில்
ஆங்காங்கே வீக்கங்கள்!
ஒத்தடம் கொடுத்துக்கொண்டே
என் பாட்டி அழுதார்கள்,
அது போனா போகட்டும் விடுடா
இருக்குற இந்த 21 செண்டையாவது
காப்பாற்றி வைத்துக்கொள்
இதுக்கும் உன் அப்பன் பங்குக்கு
வந்து விட்டால் உனக்கு பிற்காலத்தில்
ஒன்னுமில்லாமல் போயிடும் என்று !!
இருப்பதை காப்பாற்ற எனக்கு தெரியும்
ஆனால் வாங்கிய அடியை
எப்போது திருப்ப கொடுப்பது?!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சிங்கம் சிங்கிளா போகும் என்பது
திரைப்பட வசனத்துக்கு சரியாகும்,
ஆனால், உண்மையில்?
வீக்கம் சரியாகி நான் தேறி வர
ஒரு மாதத்திற்கு மேலானது,
வந்தேன் உடலும் சரியாகி
உள்ளம் வெறியாகி வந்தேன்,
நண்பர் பத்து பேர் - என்னுடன்
சேர்த்து பதினோறு பேர்,
மூக்கு முட்ட குடித்துவிட்டு
என்னை அடித்தவன் வீட்டிற்கு சென்றேன்,
எதிர்த்து வந்தவனெல்லாம்
சின்னா பின்னமானான்
பலருக்கும் இரத்தம் வடிகிறது
இருபது நிமிடம் இருக்குமென
நினைக்கிறேன் – பயங்கர அடி,
நான்கு பேருக்கு தீவிர அடி
மருத்துவமனையில் சேர்த்தார்கள்,
பதினோறு பேர் மீதும் வழக்கு பதிவு!
காவல் நிலையம் எங்களுக்கு
பெரிதாய் தெரியவில்லை,
சென்றோம் – வக்கீல் உதவியால்
வெளியில் வந்தோம்!
இப்படியே போனது 2 வருடங்கள்!
எனது பாதை மாறி வருவதை
அறிந்த பாட்டி ஒருநாள் இரவில்
என்னிடம் அழுகிறாள்,
உன் அப்பனின் பெயரை
எடுத்து விட்டாயே?
இதற்கா உன்னை வளர்த்தேன் !
நான் செத்தா கொள்ளி போட
சொந்த மவன் வேண்டாம்,
நீதாண்டா கொள்ளி வைக்கணும்
அப்பத்தான் என் நெஞ்சுக்கூடு வேகும்!
எனக்கு முன்ன நீ போயிட்டா
அந்த நிமுசமே நானும் போயிருவேன்!!
நல்லவனா வாழ்ந்து காமி
பழனியம்மா பேரன்
பரவால்லப்பா அப்படின்னு பேரு வாங்கு!!
எனக்கும் வயசாகுது – பட்டுன்னு
என் உசுரும் போச்சுதுன்னா
உன்ன காப்பத்த யாருமில்ல சாமி!!
என் ஈரக்குலையை நசுக்கிய
என் பாட்டியின் புத்திமதி
என்னை மீண்டும் நல்லவனாக்கியது!
திரைப்பட வசனத்துக்கு சரியாகும்,
ஆனால், உண்மையில்?
வீக்கம் சரியாகி நான் தேறி வர
ஒரு மாதத்திற்கு மேலானது,
வந்தேன் உடலும் சரியாகி
உள்ளம் வெறியாகி வந்தேன்,
நண்பர் பத்து பேர் - என்னுடன்
சேர்த்து பதினோறு பேர்,
மூக்கு முட்ட குடித்துவிட்டு
என்னை அடித்தவன் வீட்டிற்கு சென்றேன்,
எதிர்த்து வந்தவனெல்லாம்
சின்னா பின்னமானான்
பலருக்கும் இரத்தம் வடிகிறது
இருபது நிமிடம் இருக்குமென
நினைக்கிறேன் – பயங்கர அடி,
நான்கு பேருக்கு தீவிர அடி
மருத்துவமனையில் சேர்த்தார்கள்,
பதினோறு பேர் மீதும் வழக்கு பதிவு!
காவல் நிலையம் எங்களுக்கு
பெரிதாய் தெரியவில்லை,
சென்றோம் – வக்கீல் உதவியால்
வெளியில் வந்தோம்!
இப்படியே போனது 2 வருடங்கள்!
எனது பாதை மாறி வருவதை
அறிந்த பாட்டி ஒருநாள் இரவில்
என்னிடம் அழுகிறாள்,
உன் அப்பனின் பெயரை
எடுத்து விட்டாயே?
இதற்கா உன்னை வளர்த்தேன் !
நான் செத்தா கொள்ளி போட
சொந்த மவன் வேண்டாம்,
நீதாண்டா கொள்ளி வைக்கணும்
அப்பத்தான் என் நெஞ்சுக்கூடு வேகும்!
எனக்கு முன்ன நீ போயிட்டா
அந்த நிமுசமே நானும் போயிருவேன்!!
நல்லவனா வாழ்ந்து காமி
பழனியம்மா பேரன்
பரவால்லப்பா அப்படின்னு பேரு வாங்கு!!
எனக்கும் வயசாகுது – பட்டுன்னு
என் உசுரும் போச்சுதுன்னா
உன்ன காப்பத்த யாருமில்ல சாமி!!
என் ஈரக்குலையை நசுக்கிய
என் பாட்டியின் புத்திமதி
என்னை மீண்டும் நல்லவனாக்கியது!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
2007 வரை கிட்டத்தட்ட
ஐம்பது இடங்களுக்கு
வேலைக்கு போயிருப்பேன்!
எதுவும் எனக்கு மன நிம்மதி தரவில்லை!!
சம்பளம் குறைவெனினும்
மன நிம்மதி கிடைக்கும்
வேலையை செய்ய வேண்டும்
எதுதான் எனது மனம் சொல்லும் வார்த்தை!!
வாங்கிய சம்பளத்தில்
சீட்டு போட்டு சேர்த்தேன்
கையில் ஓரளவு பணம் !
இடையில் தங்கைக்கு திருமணம்
இனிதே முடிந்தது!
பத்திரிக்கை அடித்து
ஊரையே அழைத்து
சொந்தங்கள் புடைசூழ
நடந்த கல்யாணம் – அவளுக்கு
ஒரு கனவாய் போனது!
இம்முறை மிகவும் எளிமையாய்
முக்கிய உறவினர் மட்டுமே!
இப்போது அவளின் வாழ்க்கைக்கு
அர்த்தம் தர ஒரு மகன் இருக்கிறான்!
அந்த வகையில் என் ஒரு லட்சியம்
முடிந்து விட்டது – என்
தாய் சொன்ன வார்த்தை
“நீயும் ஜெயித்து உன் தங்கையையும்
காப்பாற்று” – அம்மா
காப்பாற்றி விட்டேன்
ஆனால் அதை காண
நீங்கள் இல்லை – என்னளவில்
அது மட்டுமே வருத்தம்!
ஐம்பது இடங்களுக்கு
வேலைக்கு போயிருப்பேன்!
எதுவும் எனக்கு மன நிம்மதி தரவில்லை!!
சம்பளம் குறைவெனினும்
மன நிம்மதி கிடைக்கும்
வேலையை செய்ய வேண்டும்
எதுதான் எனது மனம் சொல்லும் வார்த்தை!!
வாங்கிய சம்பளத்தில்
சீட்டு போட்டு சேர்த்தேன்
கையில் ஓரளவு பணம் !
இடையில் தங்கைக்கு திருமணம்
இனிதே முடிந்தது!
பத்திரிக்கை அடித்து
ஊரையே அழைத்து
சொந்தங்கள் புடைசூழ
நடந்த கல்யாணம் – அவளுக்கு
ஒரு கனவாய் போனது!
இம்முறை மிகவும் எளிமையாய்
முக்கிய உறவினர் மட்டுமே!
இப்போது அவளின் வாழ்க்கைக்கு
அர்த்தம் தர ஒரு மகன் இருக்கிறான்!
அந்த வகையில் என் ஒரு லட்சியம்
முடிந்து விட்டது – என்
தாய் சொன்ன வார்த்தை
“நீயும் ஜெயித்து உன் தங்கையையும்
காப்பாற்று” – அம்மா
காப்பாற்றி விட்டேன்
ஆனால் அதை காண
நீங்கள் இல்லை – என்னளவில்
அது மட்டுமே வருத்தம்!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 6 of 28 • 1 ... 5, 6, 7 ... 17 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 28