புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_c10 
7 Posts - 58%
heezulia

3 Posts - 25%
வேல்முருகன் காசி

1 Post - 8%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Page 1 of 28 1, 2, 3 ... 14 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:19 pm

M.M.S.ன் கதை

கதை
இது என் கதை
கற்பனையில்லா
கதை இது
காகிதத்தில் எழுதி வைத்தேன்!
இப்போது இணையத்தில் பதிவிடுகிறேன்!!

மின்சாரமிருந்தும் கூட
கட்டணத்திற்குப் பயந்து
பழங்கால “கட்டைகள்”
மின்சாரமில்லா விளக்கை
வீட்டினில் வைத்திருந்தனர்!

ஆம்,
கலப்படமற்ற மண்ணெண்ணையில்
கலங்காமல் விளக்கெறிந்த காலம்
1981  மே 19!
ஜாதி எனும் அரக்கத்தனம்
அதிகமாய் உலாவிய
பல்லக்காபாளையம் எனும் கிராமமது!
அக் கிராமத்தில்தான் நான்
பிறவி எடுத்தேன்
ஆனாலும் என்னுள் ஜாதிவெறி
இல்லாமல் பிறந்திருந்தேன்!

நான் பிறக்கும் முன்னரே
குடி எனும் மடியில்
என் தந்தை
மடி வைத்துப் படுத்திருந்தார் !
அதனால்தானோ என்னவோ
இப்போது அவர் – விடியல்
எனும் சிறப்பான வாழ்வை
வாழ முடியாமல் பாவம்
விசைத்தறிகளுடன் போராடுகிறார்!!

கஷ்டமென்றால் என்னவென்று
என் தாய் நன்கு அறிந்திருப்பல்
அப்பாவின் கொடுமையால்
மனதிற்குள் துடித்திருப்பாள்,
அந்த துடிப்பையும் – அவள்
இதய வெடிப்பையும் எழுத
வார்த்தைகளே இல்லையென
என் மனம் நினைக்கிறது!

- - - தொடரும் - - -

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Thu Nov 28, 2013 9:34 pm

சுயசரிதை அற்புதம்.
ம்.. தொடருங்கள்... ப்ளீஸ்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 29, 2013 12:45 pm

அருமை தொடர்ந்து எழுதுங்கள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 29, 2013 1:49 pm

தாய்ப்பால் எனக்கு ஒரிருமாதம்
சிறு சண்டையில் என் தாய்
சென்றால் தனிக்குடித்தனம்
ஆனால் என்னை
என் பெற்றோருடன் அனுப்ப
பாட்டனும், பாட்டியும்
சம்மதிக்கவில்லை – ஏனெனில்
நான் ஆண் பிள்ளையாம்!
தாயைப் பிரிந்த எனக்கு
பசுவே தாய்!

ஒன்பது மாடுகள் மாற்றி, மாற்றி
எனக்கு பால் வார்த்தனர்
எனதருமை முன்னோர்கள்!
ஒரு மாட்டில் பால் குறைந்தால்
அடுத்த மாடு கட்டாந்தரைக்கு
புதிய வரவாய் வந்து சேரும்!
அதிக சொத்திருந்த ஒரே குடும்பம்
அடியேனின் குடும்பம்தான் அப்போது!

என் கண்ணில் நீரை கண்டால்
அவர்கள் உள்ளம் கலங்கும்
அழகே, அமுதே என வருணித்து
என்னை ஆளாக்கிய – என்
காவல் தெய்வம் என் பாட்டி
பழனியம்மாளையும் அவரது அம்மா பாவாயியையும்
நான் மறந்தேன் என்றால்
எப்பிறவியிலும் நான் உருப்படமுடியாது!!

பதினோரு மாதத்தில் நான்
நன்கு நடக்கத் தொடங்கினேனாம்
அப்போது யாருக்கும் தெரியாது
இரண்டரை வயதில் போலியோவால்
நிரந்தரமாய் முடங்கிப் போவேனென்று!

ஆம், இரண்டரை வயதில்
என் வாழ்க்கையில் இறைவன்
ஒரு வாசலை மூடினான்
மறு வாசலை எங்கு, எப்போது
திறப்பான் என்று அப்போது எனக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
பள்ளிப் பருவத்திலே நானும்
பாட சாலைக்கு சென்றேன்
முதல் மாணவன் எனும்
பெருமையையும் வென்றேன்
ஐந்தாவது அடியெடுத்து வைக்கும்
நேரத்திலே ஆண்டவன் என்
வாழ்வில் முதல் பிரிவை சந்திக்க வைத்தான்!

தொடரும் ...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 29, 2013 2:14 pm

ஐந்தாவது வகுப்பில் நான்
விடுதியில் சேர்க்கப்பட்டேன்
தினமும் நான்கைந்து வேளை
நெய்யில் சோறுட்டுவார்கள் வீட்டில்
அந்த சோறோடு சேர்த்து பாசமும்
கலந்திருக்கும் – எதற்கும் நான்
கண் கலங்கியதில்லை அப்போதெல்லாம்!
விடுதியில் சேர்ந்த முதல் நாள்
நான் அழுத அழுகை – கல்
நெஞ்சையும் கரைய வைக்கும்!
வாழ்வில் முதன் முதலாய் அழுகிறேன் !

விடுதியில் சேர்க்கப்பட்டு
பாசமில்லா மலரானேன் !

ஒரு வாரம் ஞாயிறன்று அன்னையும்
மறு வாரம் பாட்டியும்
பார்க்க வருவார்கள் என்னை,
பாச மலர் தங்கையும் கூட வருவாள்
ஆனால்,
எனக்கு பாசத்துடன் பேசத்
தெரியவில்லை அவளிடம்!
எட்டு வயதிற்க்கு மேல் எனக்கு
பாசம் கூட தவணை முறையில்தான்
கிடைத்தது – என் மனமும் மாறியது!
அனைத்திற்கும் பயப்படுவேன்
இடி இடித்தால் கட்டிலின் அடியில்
நடுங்கிக் கொண்டே படுப்பேன்,
என் தகப்பன் குடித்துவிட்டு வந்தால்
பயத்தில் சிறுநீரும் சேர்ந்து போகும்
கண்ணீருடன் சேர்ந்து!
இப்படி இருந்தவன் விடுதியில்
சேர்ந்த பின்?
வருடங்கள் ஓடியது
படிப்பிலிருந்து கவனம் சிதறி
சிரித்துப் பேசி பொழுதைக்
கழிக்கும் சொம்பேறியானேன்,
பார்டரில் பாசாவேன் !
அடிக்கடி மிரட்டும்
விடுதிக் காப்பாளரை
பாராட்ட வேண்டும் – ஆம்
வருடா வருடம் தேர்ச்சி பெற
அவர்களும் ஒரு காரணமன்றோ?!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 29, 2013 8:16 pm

மிரட்டினால் மிரளும் நான்
மற்றவரை மிரட்டுமளவு
தேறி விட்டேன் விடுதி வாழ்வில்,
படிப்படியாய் தேர்ச்சி பெற்று
ஒன்பதாவது சென்று விட்டேன்
கோபத்தின் அடியாளாய் நான்
அப்போது மாறி விட்டிருந்தேன்!
வாரமிருமுறை பெற்றோரை வரவைத்து
உங்கள் மகனை வீட்டிற்கு
கூட்டிச் செல்லுங்கள் என்று
தலைமை ஆசிரியர் சொல்லுமளவு
அனைவரிடமும் சண்டையிட்டு
பலமுறை மண்டையை உடைத்திருக்கிறேன்!

என் அப்பா கேட்டார்
ஒழுங்காக இருக்க முடியாதா என்று?
பேசினால் உன் மண்டையும் உடையும் என்றேன்
மனிதன் வெலவெலத்துப் போனார்
அன்றுமுதல் என் தகப்பன்
என்னிடம் பயப்படத் தொடங்கினார்!

மருத்துவமனை ஒன்று
நான் படித்த இடத்திலே உண்டு
எங்களுக்கெல்லாம் இலவச
மருத்துவம் தான்!
அங்குள்ள மருத்துவ
பணிப்பெண்களில்
அனைவரிடமும் நான்
நன்றாகவே பேசினாலும்
அவர்களுக்கு என் பேச்சு
பொழுதுபோக்கு தான்!

ஆனால்,
என் மேல் பாசம் கொண்ட
என் நலனை நாடி நின்ற
ஒரு அன்பு தேவதை உண்டு,
என்னுள் இருந்த கோபமெனும்
மிருகம்தனை – என்னிலிருந்து
அகற்றிய அந்த தேவதைதான்
என்னிடம் அன்புடன் பழகிய
உண்மையான் ஜீவன்!

நான் கோபப்படும்போதேல்லாம்
என் மனதை கட்டுப்படுத்தும்
சக்தியான மந்திரமே
அவர்களின் பெயர்தான்!

என்னை மனிதனாக்கிய
அந்த மந்திரத்தின் பெயர் “புனிதா”

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 30, 2013 10:29 pm

பின்னூட்டம் எழுதுங்க 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2013 10:40 pm

-
உங்கள் சுயசரிதை இளையதலைமுறையினருக்கு
வழிகாட்டியாக இருக்கக் கூடும் என கருதுகிறேன்...
-
தொடருங்கள்...வாழ்த்துகள்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 1:56 pm

படி, படி என்று சொல்லி
என் செவிகளில் ரீங்காரமிடும்
அவர்களின் வார்த்தைதான்
நான் படிப்பில் தேர்ச்சி பெற்று
வாழ்க்கையில் முன்னேற உதவியது!
என் பிறப்பிற்கும், இழப்பிற்கும்
நெருங்கிய சொந்தமுண்டு
என்று நான் நினைக்கிறேன்!
அந்த அன்பு தேவதையை
பத்தாவது முடித்து அங்கிருந்து
நிரந்தரமாய் கிளம்புகையில்
நான் பிரிந்தேன்!
எந்நேரமும் தம்பி, தம்பி என்று
என் நலனில் அக்கறை எடுத்து
கோபத்தை குறித்த அன்பு மலரே
அடுத்த பிறவியொன்று நான்
மனிதனாக கிடைக்கும் வரம் உண்டெனில்
அதில் உனக்கு தம்பியாகிறேன்!
உங்களின் அன்புக்கு அடிமையானதால்
நான் பத்தாவது இறுதி தேர்வில்
என் வகுப்பில் இரண்டாம் இடம் பிடித்தேன் !!
உங்கள் அன்பு இல்லையெனில்
பத்தாவது மட்டுமல்ல என் வாழ்விலும்
தோற்றிருப்பேன் கோபத்தின் அடிமையாய்!!
நண்பன் என்ற வார்த்தையை
புனிதமானதாய் நினைக்கும் எனக்கு
நண்பர்கள் பட்டாளம் அதிகம் அப்போது!
சந்தோசமாய் பேசுவதற்கு
தட்டி கொடுப்பதற்கு
தட்டி கேட்பதற்கு
மனதிலுள்ள துன்பங்களை
பகிர்ந்து கொள்வதற்கு
அடி, தடிக்கு என - உண்டு
ஏராளமாய் நண்பர்கள்
“நண்பர்கள் என் வாழ்வின்
அஸ்திவாரங்கள்”
அந்த அருமை நண்பர்களை
விட்டுப் பிரியவும் காலம்
சதி செய்தது!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 1 of 28 1, 2, 3 ... 14 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக