புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 I_vote_lcapசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 I_voting_barசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 I_vote_lcapசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 I_voting_barசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 I_vote_lcapசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 I_voting_barசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)


   
   

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 19, 2013 11:34 pm

First topic message reminder :

-
நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா
ஏன்?
-
அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...!

-
-------------------------------------------------
-
இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி
ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க
முடியும்?
-
சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா
கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...!

-
-----------------------------------------------
-
தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?
-
யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...!
மொபைல் நெம்பர்னு கேளு...!

-
---------------------------------------------------
-
டாக்டர் , நீங்க அலோபதியா...? ஹோமியோபதியா..?
-
பசுபதி...!
-

------------------------------------------------
-



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Nov 21, 2013 12:03 am

வுமன்ஸ் ஹொஸ்டல் சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 3838410834 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 3838410834 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 3838410834




சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Mசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Uசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Tசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Hசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Uசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Mசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Oசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Hசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Aசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Mசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Eசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:09 am

''தலைவரே... உங்க மனைவிக்கு 'லேபர் பெயின்' எடுத்துடுச்சு!''

''யாரைப் பார்த்து லேபர்னு சொல்றே? அவங்க பெரிய மில் ஓனராக்கும்!''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:09 am

''செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டினால் அபராதம்னு உமக்குத் தெரியாதா?''

''நான் எங்க சார் பேசறேன். என் ஒய்ஃப் பேசறத கேட்டுக்கிட்டுத்தானே இருக்கேன்!''

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 9:37 am

-
நான் கற்றது கையளவு..!
-
ஆனா நீங்க சுட்டது கடலளவு தலைவரே...!

-
>தஞ்சை தாமு
-
----------------------------------------
-
என் பேரைச் சொன்னால சும்மா அதிருதில்லே..?
-
சும்மா அதிரலை தலைவரே! குவார்ட்டரும்
பிரியாணியும் கொடுத்துதான் அதிர வச்சிருக்கோம்...!

-
>எஸ்.கோபாலன்
-
-------------------------------------------------
-
தலைவர்:
---------------
நமக்கு மறதி அப்படிங்கிற சங்கதியெல்லாம்
கிடையாது ...சும்மா நடிப்பு ...அரசியல் லே
இதல்லாம் சாதரணமப்பா ....!!

-
==============================
(படித்ததில் பிடித்தது)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 9:39 am

-
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும்னா
ஒரு லட்சம் செலவாகும்...!

இது ரொம்ப ஜாஸ்தி டாக்டர்...! நான் கூலிப்படையை
வச்சே முடிச்சுக்கறேன்..!

-
>தஞ்சை தாமு
-
------------------------------------------
-
பொர்க்களத்தில் பயன்படுவது, வீரமா , வியூகமா
அமைச்சரே..?
-
தங்களைப் போன்றோருக்கு 'வேகம்' மன்னா...!
-

>கா.கொ.மணி
-
----------------------------------------------------

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 21, 2013 10:36 am

ayyasamy ram wrote:
பொர்க்களத்தில் பயன்படுவது, வீரமா , வியூகமா
அமைச்சரே..?
-
தங்களைப் போன்றோருக்கு 'வேகம்' மன்னா...!

ஆமோதித்தல் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
KA KA KA PO

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 21, 2013 12:13 pm

சிரி சிரி சிரி சிரி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 21, 2013 12:36 pm

சிரி சிரி சிரி



அன்புடன் அமிர்தா

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Aசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Mசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Iசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Rசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Tசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 Hசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 3 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 12:48 pm

எனக்கு டாக்டர் பட்டம் தந்துட்டாங்களே..இனி நான் சர்ஜரி பண்ணலாமா…?

வேணாம் தலைவரே..! வழக்கம்போல ஃபோர்ஜரியே பண்ணுங்க

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Nov 21, 2013 12:54 pm

சிவா wrote:உங்கள் நகைச்சுவைகளை தனித் திரியில் தொடர்ந்து வழங்கலாமே!
இந்த யோசனைய ஏற்கனவே நானும் சொன்னேன்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக