புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 I_vote_lcapசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 I_voting_barசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 I_vote_lcapசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 I_voting_barசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 I_vote_lcapசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 I_voting_barசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)


   
   

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 19, 2013 11:34 pm

First topic message reminder :

-
நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா
ஏன்?
-
அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...!

-
-------------------------------------------------
-
இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி
ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க
முடியும்?
-
சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா
கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...!

-
-----------------------------------------------
-
தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?
-
யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...!
மொபைல் நெம்பர்னு கேளு...!

-
---------------------------------------------------
-
டாக்டர் , நீங்க அலோபதியா...? ஹோமியோபதியா..?
-
பசுபதி...!
-

------------------------------------------------
-



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2013 7:45 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:ராம், உங்களுடைய எல்லா நகைச்சுவை பதிவுகளையும் நான் தொகுத்து உங்களின் தொடர் பதிவில் போட்டிருக்கேன் புன்னகைஇனி நீங்கள் அதிலேயே தொடர்ந்து பதிவிடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் புன்னகை:வணக்கம்: அன்பு மலர் 
ஈகரையின் தொகுப்பாளினி அவர்களுக்கு :வணக்கம்: 
ரமணியன்
ஒ...............பட்டப்பெயர் பலமாய் இருக்கே ஐயா புன்னகைஅன்பு மலர் 
பெயர் பலமாய் பட்டுடுச்சோ?
ரமணி யன்
ஹா...........ஹா........ஹா.................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 27, 2013 7:50 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:ராம், உங்களுடைய எல்லா நகைச்சுவை பதிவுகளையும் நான் தொகுத்து உங்களின் தொடர் பதிவில் போட்டிருக்கேன் புன்னகைஇனி நீங்கள் அதிலேயே தொடர்ந்து பதிவிடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் புன்னகை:வணக்கம்: அன்பு மலர் 
ஈகரையின் தொகுப்பாளினி அவர்களுக்கு :வணக்கம்: 
ரமணியன்
ஒ...............பட்டப்பெயர் பலமாய் இருக்கே ஐயா புன்னகைஅன்பு மலர் 
பெயர் பலமாய் பட்டுடுச்சோ?
ரமணி யன்
ஹா...........ஹா........ஹா.................புன்னகை
பதிவு மட்டும்தான் நகைச்சுவையாக இருக்கணுமா? 
பின்னூட்டமும் கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கட்டும் என்றுதான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2013 8:06 pm

ஈகரையின் தொகுப்பாளினி அன்புத்தங்கைக்கு...
-
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 1571444738 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 1571444738 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 1571444738 


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2013 8:13 pm

ayyasamy ram wrote:ஈகரையின் தொகுப்பாளினி அன்புத்தங்கைக்கு...
-
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 1571444738 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 1571444738 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 1571444738 
ஐயா மன்னிக்கணும், சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 8 1757813334  நீங்க என்னை தங்கை என்று சொன்னதும் தான் உங்க விவரம் பார்த்தேன், இது நாள் வரை அதை பார்க்காமலேயே உங்களை பெயர் சொல்லி கூப்பிட்டு இருக்கேன். ரொம்ப வருத்தமாய் இருக்கு சோகம் 'ராம் மற்றும் கிருஷ்ணா' கூப்பிட ரொம்ப அருமையான பெயர்கள் அல்லவா? அது தான் அப்படி கூப்பிட்டு விட்டேன் ஐயா புன்னகை மன்னிக்கணும் பிளீஸ் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
greatindian
greatindian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 22/03/2012

Postgreatindian Wed Nov 27, 2013 8:36 pm

ayyasamy ram wrote:@iindran
-
நீ யாரென எனக்குத் தெரியும், நான் யாரென
உனக்குத் தெரியும். ஆனால் நீ யாரென எனக்குத்
தெரியும் என்பது உனக்குத் தெரியாது..!

-
---------------------------------------------------------------------------------
-
@Reneuga Rain
-
சரக்கடிக்கும் போது எதுக்கு ஊறுகாய் திங்கறாங்க...?
டேஸ்ட் அட்ஜஸ்ட் பண்ணவா?

-
#சீரியல் டவுட்!
--------------------------------------------------------------------------------------
-
puthi -yavan
-
டாக்ட்கிட்டே பல்லு வலிக்கு மாத்திரை
கேட்டேன், அத போட்டதுல இருந்து பல்லு வலிக்குது..!
-
#நான்தான் தப்பா கேட்டுட்டனோ?

-
================================================
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2013 8:41 pm

புரொபைலில் வயதை சொன்னது தப்பா
போச்சே...!
-
திருத்த வழி இருக்குமா..!?
-
ஈகரையில் மூத்த வயதுக்காரர்கள் யார் யார்.?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2013 9:33 pm

ayyasamy ram wrote:புரொபைலில் வயதை சொன்னது தப்பா
போச்சே...!
-
திருத்த வழி இருக்குமா..!?
-
ஈகரையில் மூத்த வயதுக்காரர்கள் யார் யார்.?
ஹா ..............ஹா ...........ஹா ..............எதுக்கு திருத்தணும் அண்ணா புன்னகை நம்மைப்போல நிறைய பேர் இங்கு இருக்கா, வேண்டுமானால் சிவாவிடம் சொல்லி 50 வயதுக்கு மேலே இருப்பவர்களுக்கு பேரை தனியா ஒரு கலரில் பேர் போட சொல்லலாமா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2013 10:49 pm

இளையவர்களுக்கு அறிவுரை கூறும் தகுதி
உள்ளவர்கள் ஆகி விட்டோம்..!!
-

மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக் கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்.

முழு நெல்லி கசக்கும் என்று சாப்பிடாமல் இருந்தால் சாப்பிட்டப்பிறகு கிடைக்கும் இனிப்புச் சுவையை உணரமுடியுமா? அதுபோல, வயதில் பெரியவர்கள் நமக்கு அறிவுரை கூறும்போது அதைக் கேட்பதும் கடைபிடிப்பதும் நமக்கு சிரமமாக இருந்தாலும், அதனை கடைபிடிப்பதால் நாம் அனுகூலம் அடையும்போது பெரியவர்கள் அறிவுரை எவ்வளவு இனிமையானது என்பதை உணர்வோம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 9:03 am



நபர்1: ஊசியால் குத்தினால் இரத்தம் வரும்
ஏன் தெரியுமா?

நபர்2: ஏன்?

நபர்1: குத்தியது யாரென்று எட்டிப் பார்க்கும்…ஹி..ஹி

******************************************************************************************

-
நபர்1: சைக்கிளை ஏன் மரத்திற்கு கீழே நிறுத்துகிறோம்??
நபர்2 : தெரியலை?
நபர்1: ஏன்னா மரத்து மேல நிறுத்த முடியாதே……

-

****************************************************************************************

நபர்1:ஒரு ஆடு நேருபார்க்கில் புல் மேயும்…ஆனால் காந்தி பார்க்கில் மேயாது ஏன்?
நபர்2:ஹூம்..ஹூம்
நபர்1:ஏன்னா காந்தி கையில் தடி [கொம்பு] இருக்கே…ஹா..ஹா

—–

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 28, 2013 4:07 pm

ayyasamy ram wrote:

நபர்1: ஊசியால் குத்தினால் இரத்தம் வரும்
ஏன் தெரியுமா?

நபர்2: ஏன்?

நபர்1: குத்தியது யாரென்று எட்டிப் பார்க்கும்…ஹி..ஹி

******************************************************************************************

-
நபர்1: சைக்கிளை ஏன் மரத்திற்கு கீழே நிறுத்துகிறோம்??
நபர்2 : தெரியலை?
நபர்1: ஏன்னா மரத்து மேல நிறுத்த முடியாதே……

-

****************************************************************************************

நபர்1:ஒரு ஆடு நேருபார்க்கில் புல் மேயும்…ஆனால் காந்தி பார்க்கில் மேயாது ஏன்?
நபர்2:ஹூம்..ஹூம்
நபர்1:ஏன்னா காந்தி கையில் தடி [கொம்பு] இருக்கே…ஹா..ஹா

—–
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக