புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 I_vote_lcapசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 I_voting_barசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 I_vote_rcap 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 I_vote_lcapசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 I_voting_barசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 I_vote_lcapசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 I_voting_barசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 I_vote_lcapசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 I_voting_barசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)


   
   

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 19, 2013 11:34 pm

First topic message reminder :

-
நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா
ஏன்?
-
அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...!

-
-------------------------------------------------
-
இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி
ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க
முடியும்?
-
சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா
கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...!

-
-----------------------------------------------
-
தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?
-
யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...!
மொபைல் நெம்பர்னு கேளு...!

-
---------------------------------------------------
-
டாக்டர் , நீங்க அலோபதியா...? ஹோமியோபதியா..?
-
பசுபதி...!
-

------------------------------------------------
-



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 12:59 pm

ஈகரையன் wrote:
சிவா wrote:உங்கள் நகைச்சுவைகளை தனித் திரியில் தொடர்ந்து வழங்கலாமே!
இந்த யோசனைய ஏற்கனவே நானும் சொன்னேன்.
நன்றி!நன்றி 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:05 pm

பிரமுகர் ; எனக்கு 65 வயசு ஆகுது.. இதுவரை எதிரின்னு ஒருத்தர் கூட கிடையாது..

நிருபர் ; அட.. ஆச்சரியமா இருக்கே.. அய்யா சொல்லுங்க.. எப்படி இதை சாதிக்க முடிஞ்சது..?

பிரமுகர் ; பசங்கள அனுப்பி போட்டுத் தள்ளிட்டா முடிஞ்சது..!

நிருபர்: @#$%^&*

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 21, 2013 1:25 pm

சிரி சிரி சிரி சிரி



அன்புடன் அமிர்தா

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 Aசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 Mசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 Iசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 Rசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 Tசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 Hசிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 4 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 21, 2013 1:31 pm

சிவா wrote:''செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டினால் அபராதம்னு உமக்குத் தெரியாதா?''

''நான் எங்க சார் பேசறேன். என் ஒய்ஃப் பேசறத கேட்டுக்கிட்டுத்தானே இருக்கேன்!''
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 1:35 pm

-
வெற்றி...வெற்றி..மகத்தான வெற்றி..!
-
எதிரி அனுப்பிய புறாவைக் கொன்று தின்னதுக்கே
இத்துணை ஆர்ப்பாட்டமா மன்னா...!

-
>நா.கி.பிரசாத்
-
------------------------------------------------------
-
மனைவி: பாழுங்கிணத்திலே எங்கப்பன் என்னை
தள்ளிட்டார்...!
-
கணவன்: இதிலேர்ந்து உங்கப்பா எவ்வளவு
மோசமானவர்னு தெரியலே?
-
>எஸ்.கோபாலன்

-
==================================

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Nov 21, 2013 9:21 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 25, 2013 3:47 am


-
மகளிர் அணியை ரெண்டா பிரிச்சதுக்கா நம்ம
தலைவர கொடும்பாவியை எரிச்சாங்க..?
-
மகளிர் அணியை, சூப்பர் ஃபிகர் அணி,
சுமார் ஃபிகர் அணி’னு ரெண்டா பிரிச்சாராம்..!
-
>க.கலைவாணன்
-
———————————————
-
சொந்தமா பள்ளிக்கூடம் கட்டி நூலு காசு
பார்த்ததும்,தலைவருக்கு தலைகால் புரியலைன்னு
எதை வச்சு சொல்றே..?
-
அடுத்து போலீஸ் ஸ்டேஷன் கட்டப்போறதா சொல்றார்…!
-
>கவின்

-
————————————————–
-
எங்க தலைவருக்கு வீட்டு சாப்பாடு பிடிக்கலை..!
-
இப்போ எங்கே சாப்பிடுகிறார்…?
-
ஜெயிலில்…!
-
>கலையரசன்
-
———————————————
நன்றி: வாரமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 25, 2013 3:48 am



-
கபாலி, ஏன் கண்டக்டரை அடிக்கிறே..?
-
இப்பதான் ஆறுமாதம் உள்ளே இருந்துட்டு வந்தேன்,
பஸ்ல ஏறினதும் கண்டக்டர் மறுபடியும் உள்ளே போ…
உள்ளே போ’னு சொன்னா, கோபம் வராதா…?
-
>அனார்கலி
-
——————————————————
-
தொண்டர்களோட வாய்களில், எதுக்கு பிளாஸ்திரி
போட்டிருக்கிறீங்க, தலைவரே..?
-
நான் பேசறதை கேக்காம, குறுக்கே குற்றுகே
மொபைல் போனில் பேசறாங்க…!
-
>பெ.பாண்டியன்
-
———————————————————–
-
டி.வி.டான்ஸ் புரோகிராமுக்கு போன தலைவர்

மானத்தை வாங்கிட்டாரா எப்படி..?
-
குத்தாட்ட பாடலுக்கு ஆடின பொண்ணுக்கு,
ஜாக்கெட்ல ஆயிரம் ரூபா குத்த போயிட்டார்…!
-
>மூக்கையா
-
====================================

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 25, 2013 3:52 am

இயல்புதானே?
-----------------------------


பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை
ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார்.

அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால்
தடுமாறிக் கீழே விழப் போனார். ஆதீனத் தலைவர் அவரை
சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

செட்டியார் மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,”எல்லாமே
இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,”என்றார்.
ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல், ”இயல்பாக
என்ன இப்போது நடந்தது?” என்று கேட்டார்.

கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,

”எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப் போன்ற
ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே?
அதுதானே இப்போது நடந்திருக்கிறது?”

ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு
மகிழ்ந்தார்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Nov 25, 2013 10:33 am

அருமையாக இருக்கிறது
அருமையிருக்கு புன்னகை 

Sponsored content

PostSponsored content



Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக