புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:00

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 10:59

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
2 Posts - 2%
prajai
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
401 Posts - 48%
heezulia
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
28 Posts - 3%
prajai
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
படமும் செய்தியும்! - Page 73 Poll_c10படமும் செய்தியும்! - Page 73 Poll_m10படமும் செய்தியும்! - Page 73 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

Page 73 of 100 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 86 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 27 Sep 2013 - 21:36

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 73 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 26 Apr 2014 - 23:25

படமும் செய்தியும்! - Page 73 ELARGE_20140426011321539046

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலுள்ள தனியார் நடுநிலைப்பள்ளி ஒன்றில், 8ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்கள், விளக்குகளை ஏற்றி அதை 7ம் வகுப்பு மாணவர்களிடம் வழங்கி பிரியாவிடை பெற்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 26 Apr 2014 - 23:26

படமும் செய்தியும்! - Page 73 ELARGE_20140426011342650357

கோடை துவங்கிய நிலையில் மண்டையை பிளக்கும் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது.உஷ்ணத்திலிருந்து தப்பிக்க துண்டு, துப்பட்டா போன்றவற்றை பயன்படுத்தி பயணிக்கும் மக்கள். இடம்: நூறடிச் சாலை, கோயம்பேடு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 26 Apr 2014 - 23:26

படமும் செய்தியும்! - Page 73 ELARGE_20140426011407283245

லோக்சபா தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் தொடர்ந்து 3 நாட்கள் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட உடன் கூடிய குடிமகன்கள் இடம்: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 26 Apr 2014 - 23:27

படமும் செய்தியும்! - Page 73 ELARGE_20140426011420636868

உலகப்புகழ் பெற்ற பாம்பன் ரோடு பாலம் தற்போது ரசாயனம் கலந்த நீல வர்ணம் பூசப்பட்டு பளீச் சென காட்சியளிக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 26 Apr 2014 - 23:27

படமும் செய்தியும்! - Page 73 ELARGE_20140426014758576311

லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்து, வடசென்னை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ராணிமேரி கல்லுாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 27 Apr 2014 - 10:30

படமும் செய்தியும்! - Page 73 Mamamalapaurum2714
மாமல்லபுரத்தில்  வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக இருந்ததையும், அலை சீறிப்பாய்வதையும் படத்தில் காணலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 27 Apr 2014 - 10:30

படமும் செய்தியும்! - Page 73 Veeranam2714
காட்டுமன்னார்கோவில் அருகே வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவதை படத்தில் காணலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 27 Apr 2014 - 10:31

படமும் செய்தியும்! - Page 73 SL06PM-BROTHERa2614
பா.ஜனதாவில் இணைந்த தல்ஜீத் சிங் கோலியை நரேந்திரமோடி பாராட்டிய காட்சி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 27 Apr 2014 - 10:31

படமும் செய்தியும்! - Page 73 SL05ppaesa2614
டெல்லியில் நேற்று நடந்த விழாவில் இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயசுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்ம பூஷண் விருதை வழங்கிய போது எடுத்தபடம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 27 Apr 2014 - 10:31

படமும் செய்தியும்! - Page 73 SL04MUMBALA03a2614
யோகா குரு பாபாராம்தேவ், தலித் பெண்களை பற்றி இழிவாக பேசியதாக கூறி அவரை கண்டித்து நேற்று தாதர் ரெயில் நிலையம் முன் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்தபடம்.

Sponsored content

PostSponsored content

Page 73 of 100 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 86 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக