புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:58 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 7:56 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 7:55 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 7:53 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 7:51 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 7:49 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 7:46 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 7:45 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 7:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 7:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:01 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 1:39 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 1:34 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 7:48 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 11:57 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 1:40 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 1:31 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 1:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 1:01 pm

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 10:15 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 6:37 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 6:34 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 2:03 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 1:50 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 1:25 pm

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 12:50 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 11:22 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 8:32 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 8:30 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 8:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 1:05 pm

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 11:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
46 Posts - 48%
heezulia
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
17 Posts - 2%
prajai
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
5 Posts - 1%
jairam
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
4 Posts - 1%
Jenila
படமும் செய்தியும்! - Page 72 Poll_c10படமும் செய்தியும்! - Page 72 Poll_m10படமும் செய்தியும்! - Page 72 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

Page 72 of 100 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 9:36 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 72 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 25, 2014 6:48 am

படமும் செய்தியும்! - Page 72 Vaikovote2414
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட வரிசையில் நின்றபோது எடுத்த படம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 25, 2014 6:48 am

படமும் செய்தியும்! - Page 72 Chennait-nagar2414
சென்னை தியாகராயநகர் சத்தியமூர்த்தி மேல்நிலைப்பள்ளி வாக்குசாவடி மையத்தில் வாக்களிக்க காத்துநின்ற வாக்காளர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 25, 2014 6:49 am

படமும் செய்தியும்! - Page 72 Neelakoottai2414
நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் யாரும் ஓட்டுப் போட வராததால் தேர்தல் பணியாளர்கள் மட்டும் அமர்ந்திருக்கும் காட்சி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 25, 2014 6:49 am

படமும் செய்தியும்! - Page 72 Pechuparai2414
பேச்சுப்பாறை அணையின் மறுகரையில் உள்ள மலைவாழ் மக்கள் ஓட்டுப் போடுவதற்காக படகில் வந்த காட்சி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 11:20 pm

படமும் செய்தியும்! - Page 72 ELARGE_20140426011103042002

ஒரு குளத்தின் அவலம்...:

ஓங்கி உயர்ந்த வரப்பில், உரசும் தண்ணீரின் மெல்லிய காற்று எங்கும் பரவி காட்சியளித்த, கோவை உக்கடம் பெரியகுளத்தின் நிலை தான் இது. மழையில்லையேல் மண்ணும் சிதைந்து சின்னாபின்னமாகும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 11:21 pm

படமும் செய்தியும்! - Page 72 Srirangam2714
ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டபோது எடுத்த படம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 11:22 pm

படமும் செய்தியும்! - Page 72 DEL6314978
நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணனுக்கு, பத்மபூஷன் விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கிய போது எடுத்த படம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 11:23 pm

படமும் செய்தியும்! - Page 72 ELARGE_20140426011122230036

கோடை துவங்கியுள்ளதால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. மலைரயிலில் பயணம் செய்ய ஊட்டியில் காத்திருந்த மக்கள் கூட்டம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 11:24 pm

படமும் செய்தியும்! - Page 72 ELARGE_20140426011200715303

உடுமலை பகுதியில் கடும் வறட்சி காரணமாக குளங்கள் வறண்டு கிடந்தன. பி.ஏ.பி., வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் குளங்களில் நிரம்பி உயிர்பெற்ற மரங்கள் நன்றியோடு தண்ணீரில் முகம் பார்க்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 11:25 pm

படமும் செய்தியும்! - Page 72 ELARGE_20140426011301196609

மேட்டூர் அணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள செக்யூரிட்டிகள் கண்டு கொள்ளாத நிலையில், தடைசெய்யப்பட்ட 5 கண் மதகு கால்வாய்க்குள் இறங்கிய மீனவர்கள் ஆபத்தை உணராமல் நீருக்குள் மீன் பிடித்தனர்.

Sponsored content

PostSponsored content

Page 72 of 100 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக