புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Poll_c10வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Poll_m10வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Poll_c10வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Poll_m10வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Poll_c10வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Poll_m10வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya
வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Poll_c10வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Poll_m10வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்

subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Sat Oct 26, 2013 3:26 pm

வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  482202_420938428000929_451250617_n58-150x150

சித்தூர் மாவட்டம் குர்ரம்கொண்டா பகுதியை சேர்ந்தவர் கான். இவர் அந்த பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு 1½ வயதில் இப்ராகிம் என்ற மகன் உள்ளான். இப்ராகிமுக்கு நாக்கு வளர்ந்து கொண்டே போகிறது. அது என்ன வியாதி என்றே தெரியவில்லை. அவனால் சாப்பிட கூட முடியவில்லை. திரவ ஆகாரம் மட்டுமே தினமும் வழங்கப்படுகிறது.

இது குறித்து சிறுவனின் தந்தை கான் கூறியது,கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மகனை பரிசோதனை செய்த டாக்டர்கள், இது மிக ஆச்சரியமான நோய், இது வரை இந்த மாதிரியான நோய்க்கு யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை என்று கூறி நாக்கை அறுவை சிகிச்சை செய்து சிறிது வெட்டி எடுத்தனர்.

அதன்பிறகும், அவனுக்கு மீண்டும் 3 செ.மீ. அளவுக்கு நாக்கு வளர்ந்து தற்போது 9 செ.மீ. நீளம் உள்ளது. தற்போது, அவனால் பால் கூட குடிக்க முடியவில்லை. ஐஸ்கட்டியை நாக்கில் வைத்ததும் நாக்கு சிறிதாக சுருங்குகிறது. அந்த நேரத்தில் தான் பால் உள்ளிட்ட திரவ ஆகாரத்தை வழங்குகிறோம். அவனால் பேச கூட முடியவில்லை. என்று அவர் கூறினார்.

இது குறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், இந்த சிறுவனுக்கு ஒரு புதிய வியாதி வந்துள்ளது. இதுவரை இதுபோன்ற வியாதியை பார்த்ததில்லை ரத்த நரம்புகள் அதிகமாக நாக்கு மேல் வளர்ந்துள்ளது. இதனால்தான் சிறுவனின் நாக்கு நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. இந்த வியாதியை குணப்படுத்த முயன்றால் சிறுவனின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றார்….!

நன்றி ஐ தமிழ்.காம்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Sat Oct 26, 2013 3:31 pm

பாவம்.. இதே நம்ம ஊரு பக்கம் என்றால் பேய், பிசாசு என்று ஒரு பெரிய பட்டிமன்றமே நடந்து இருக்கும்

அன்புடன் அமிர்தா

வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Aவெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Mவெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Iவெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Rவெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Tவெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  Hவெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்  A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 26, 2013 3:32 pm

என்னப்பா கொடுமை இது பாவம் சிறுவன்சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக