புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
by ayyasamy ram Today at 19:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வி.ஏ.ஒ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சிறுவன்
Page 1 of 1 •
---
விழுப்புரம்:
தந்தையின் இறப்பு உதவித்தொகை பெறுவதற்காக,
வி.ஏ.ஒ. லஞ்சம் கேட்டதால் இறந்தவரின் மகன் பொது
மக்களிடம் பிச்சை எடுத்த சம்பவம்
உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள
ம.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி.
இவர் கடந்தாண்டு உடல் நலக் குறைவால் இறந்து
விட்டார்.
கொளஞ்சியின் மனைவி விஜயா தனது மகன்கள்
ஐயப்பன், அஜித்குமார், மகள் அனுசுயா ஆகியோருடன்
ம.குன்னத்தூர் கிராமத்தில் வசித்து வந்தார்.
கூலி வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து
வந்த விஜயாவுக்கு, தமிழக அரசின் சார்பில் குடும்பத்
தலைவர் உயிரிழந்தால் வழங்கப்படும் உதவித்
தொகை ரூ.12,500 வந்துள்ளது. அதைப் பெற வந்த
கொளஞ்சியின் மகன் அஜித்குமாரிடம், உதவித்தொகை
கிடைக்க வேண்டும் என்றால், எனக்கு ரூ.3,000 லஞ்சம்
கொடுக்க வேண்டும் என்று ம.குன்னத்தூர் வி.ஏ.ஓ.
கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும், நீங்கள் கேட்கும் பணத்தை தர என்னிடம் பணம்
இல்லை என சிறுவன் அஜித்குமார் கூறி இருக்கிறார்.
பணம் கொடுத்தால் மட்டுமே உதவித்தொகையை பெற
முடியும் என்று வி.ஏ.ஒ கண்டிப்புடன் கூறியதாகவும்
கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சிறுவன் அஜித்குமார்,
ம.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள கடை வீதி, பேருந்து
நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில், ''என் அப்பாவின் ஈம
சடங்கிற்கு வாங்கிய கடனை அடைக்க வக்கு இல்லை.
என்னிடம் அப்பா இறப்பிற்கு வந்த ரூ.12,500 தருவதற்கு
மூன்றாயிரம் ரூபாய் கேட்கிறார் ம.குன்னத்தூர் வி.ஏ.ஓ."
என்ற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியபடி,
பொதுமக்களிடம் பிச்சை கேட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த
உளுந்துார்பேட்டை தாசில்தார் ராஜேந்திரன் விஜயா
குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து, லஞ்சம் கேட்ட ம.குன்னத்துார் வி.ஏ.ஒ.
சுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
-----------------------------------
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வேறொரு செய்தியும் TV இல் கூறினார்கள் .
விஜயாவிற்கு உடனடியாய் கொடுக்கப்படவேண்டிய 5000/- பணம் கொடுக்கப் பட்டுவிட்டது .
மீதி பணம் விஜயாதான் பெறுவதற்கு அப்பீல் செய்யவேண்டும் .
மைனர் சிறுவனுக்கு கொடுக்க படமாட்டாது .அதை பெறுவதற்கு உரிமை இல்லை .
வேறு யாரோ அதை தவறாக பெறுவதற்காக சிறுவனை கருவியாய் உபயோகப்படுத்துகிறார்கள் .
எந்த புற்றில் எந்த பாம்போ !
ரமணியன்
விஜயாவிற்கு உடனடியாய் கொடுக்கப்படவேண்டிய 5000/- பணம் கொடுக்கப் பட்டுவிட்டது .
மீதி பணம் விஜயாதான் பெறுவதற்கு அப்பீல் செய்யவேண்டும் .
மைனர் சிறுவனுக்கு கொடுக்க படமாட்டாது .அதை பெறுவதற்கு உரிமை இல்லை .
வேறு யாரோ அதை தவறாக பெறுவதற்காக சிறுவனை கருவியாய் உபயோகப்படுத்துகிறார்கள் .
எந்த புற்றில் எந்த பாம்போ !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GunasekarenSபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
அரசு வேலை பொது மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டது. மக்களின் பணம் வரி என்ற பெயரில் வசூல் செய்யப்பட்டு, சம்பளமாக தரப்படுகிறது. அரசு வேலை என்று ஆலாய் பறந்து வேளையில் சேர்ந்து, சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யாமல் பொது மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள். இந்த கொள்ளையை எப்படி தடுத்து நிறுத்துவது. இது ஒரு சிறிய இலை மட்டுமே. கிளை, மரம், தண்டு, ஆணி வேர் என்று இன்னும் உள்ளது. வி.எ.ஓ. சஸ்பெண்ட் என்பது என்ன நடவடிக்கை, ஏன் டிஸ்மிஸ் செய்யவில்லை. காரணம் மேல் அதிகாரிகள் அதே வேலை செய்கிறார்கள். சில நாட்கள் கடந்த பிறகு வி.எ.ஓ. மீண்டும் பணியில் சேர்வர், பணி தொடரும்!!!
விட்டு கொடுப்பவன் கேட்டு போவதில்லை? இப்படியே உசுப்பேத்தி... ரணகளமாக மாற்றி மக்களை ஏமாற்றி அரசு நடக்கிறது!!!
விட்டு கொடுப்பவன் கேட்டு போவதில்லை? இப்படியே உசுப்பேத்தி... ரணகளமாக மாற்றி மக்களை ஏமாற்றி அரசு நடக்கிறது!!!
- Sponsored content
Similar topics
» லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!
» லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'
» மகள்களின் படிப்புக்காக பிச்சை எடுத்த தந்தை- உதவிக்கரம் நீ்ட்டிய தொழிலதிபர்!
» குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!
» லஞ்சம் கேட்கின்றனரா? புகார் கொடுக்க "ஹெல்ப்லைன்'
» மகள்களின் படிப்புக்காக பிச்சை எடுத்த தந்தை- உதவிக்கரம் நீ்ட்டிய தொழிலதிபர்!
» குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1