புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_m10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10 
100 Posts - 48%
heezulia
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_m10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_m10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_m10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_m10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10 
7 Posts - 3%
prajai
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_m10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10 
3 Posts - 1%
Barushree
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_m10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_m10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_m10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_m10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_m10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10 
227 Posts - 51%
heezulia
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_m10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10 
137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_m10யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Oct 17, 2013 4:07 pm

ஒன்றல்ல பல

யானைக்கு மட்டும்தான் தந்தங்கள் உண்டு என பெரும்பாலானோர் நினைத்திருக்கலாம். ஆனால் யானை தவிர வேறு சில விலங்குகளும் தந்தத்துடன் உள்ளன. உதாரணத்துக்குச் சில விலங்குகளைப் பார்க்கலாமா?

மரு

ஆப்பிரிகாவைச் சேர்ந்த மரு என்றழைக்கப்படும் காட்டுப் பன்றியினத்தைச் சேர்ந்த விலங்கிற்கு இரண்டு ஜோடி தந்தங்கள் உண்டு. பார்க்க பயங்கரமாகத் தோன்றினாலும், குணத்தில் மிகவும் சாதுவானவை இவை. புற்களையும் கிழங்குகளையும் மட்டுமே உண்டு வாழும்.

காட்டுப்பன்றி

ஆசியா முழுவதும் காணப்படும் காட்டுப்பன்றிக்கும் தந்தங்கள் உண்டு. பெயர்தான் காட்டுப்பன்றியே தவிர இவை பெயருக்கேற்ற மாதிரி காட்டுத்தனமாக வளர்வதில்லை. சுமாரான உடல் பருமன் கொண்ட இவை நிலத்தில் வேகமாக ஓடும். நீரிலும் சுலபமாக நீந்தும். கண் பார்வையில் அத்தனை கூர்மை இல்லை. மூக்கின் மோப்ப சக்தி, அந்தக் குறையைச் சமன்செய்துவிடுகிறது.

வால்ரஸ்

பனி படந்த ஆர்ட்டிக் பகுதியில் காணப்படும் வால்ரஸ் எனப்படும் பாலூட்டி வகையைச் சார்ந்த விலங்கிற்கும் தந்தம் உண்டு. ஆண், பெண் இரண்டுமே தந்தத்துடன் காணப்படும். பனிப்பாறைகள் மீது நடப்பதற்கும், துளையிடுவதற்கும் இவை தந்தங்களைத்தான் நம்பியிருக்கின்றன. ஆண் வால்ரஸ், தன் அதிகார எல்லையை விரிவுபடுத்த தந்தத்தை வைத்துத்தான் மற்ற விலங்குகளை அடக்கிவைக்குமாம். இவற்றின் தந்தம் சுமார் மூன்று அடி வரை வளரும்.

நர்வால்

ஆர்ட்டிக் கடலோரங்களிலும் அதையொட்டிய நதிகளிலும் காணப்படும் யுனிகார்ன் வகையைச் சேர்ந்த விலங்கு, கூர்மையான தந்தம் கொண்டது. ஆண் விலங்கிற்குக் கிட்டத்தட்ட 8 அடி நீளம் வரை இந்தத் தந்தம் வளரும். இத்தனை பெரிய தந்தம் எதற்குப் பயன்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் இன்று வரை ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நீரின் அளவைக் கணக்கிடுவதற்கான சென்சார்போலச் செயல்படலாம் என சில ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சரியான காரணம் தெரியவில்லை. பெண் விலங்கிற்கும் தந்தம் உண்டு என்றாலும் இத்தனை நீளம் இல்லை. - the hindu

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 17, 2013 4:25 pm

நல்ல பதிவு

வியக்கதக்க தகவல்கள் யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! 3838410834 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 17, 2013 4:57 pm

பகிர்வுக்கு நன்றி

படங்கள் இருந்தால் பார்க்கலாம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Oct 17, 2013 5:14 pm

மரு - சாமி தான் படத்த காமிக்கனும்
காட்டு பன்றி
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Most-dangerous-game-wild-boar
வால்ரஸ்
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Noaa-walrus22
இதுக்கு பேரு தான் தான் நார்வல்
யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Narwhals_breach

படம் கேட்டவுங்க எல்லாம் வந்து பாத்துக்கோங்கோ ஜாலி 

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 17, 2013 5:22 pm

தகவலுக்கு நன்றி யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! 103459460 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 17, 2013 5:25 pm

சூப்பர் படம் நல்லா இருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 17, 2013 6:39 pm

தகவலுக்கு நன்றி சாமி!
படங்களுக்கு நன்றி ஈகரையன்!

யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 17, 2013 9:13 pm

யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! 103459460 

avatar
rsrayan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 04/11/2008

Postrsrayan Fri Oct 18, 2013 12:02 pm

தகவலுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக