புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
46 Posts - 70%
heezulia
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
211 Posts - 75%
heezulia
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_m10இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)

Page 2 of 2 Previous  1, 2

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Oct 01, 2013 12:15 pm

First topic message reminder :

இரக்கமில்லாமல் நீ எத்தனை முறை
ஒப்பனை செய்து கொண்டாலும்,
பாழாய்ப் போன கண்ணாடிக்கு
பொறாமையும்,ஏமாற்றமுமே மிச்சம்..!!

யாருக்கு தெரியும்..?
நீ கோலம் தான் போடுகிறாயா,
இல்லை,
புதியதொரு உலகம் படைக்கிறாயா என்று..!!

நீ கண்களை மூடிக் கொண்டால்
எல்லாம் சரியாகி விடுமா..??
மரியாதையாக சொல்
உனக்கும் பூக்களுக்கும்
என்ன தொடர்பு..??

இதெல்லாம் உனக்கே கொஞ்சம்
அதிகமாக தெரியவில்லை...!!
இன்னும் அழகு வேண்டுமென
காகிதப் பூக்களை மிரட்டி கேட்கிறாய்...!!

அடியே கிறுக்கி,
எங்காவது ஓடி மறைந்து விடு,
உன்னைத் தேடி ஆயிரம் தேவதைகளும்,
சில நூறு நிலவுகளும் வாசலில் நிற்கின்றன..!!

அடிக்கடி உன் அழகைப் பற்றி
என்னிடம் சொல்லாதே,
எத்தனை நாளுக்கு தான்
நானும் நல்லவன் போல் நடிக்க முடியும்..!!

அய்யய்யோ,
உனக்கு கோவம் வரும் அளவிற்கு
நான் ஒன்றும் செய்யவில்லையே..!!
வெறும் கவிதை தானே
உன்னை வைத்து எழுதினேன்..!!

ரசித்து வாசிக்கப் போகும்
உனக்கு மட்டுமே தெரியும்,
இந்த ஹைக்கூ கவிதைகள் படிப்பதற்கா..??
இல்லை கழுதைகள் தின்பதற்கா...??

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Oct 01, 2013 2:56 pm

free ah விடுங்க மேடம்......!!ஒன்னும் புரியல 

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Oct 12, 2013 7:20 pm

இது ஹைக்கூ கவிதைகள் அல்ல...

இது ஹைக்கூ கவிதைகள் இல்லை என்று சொல்வதற்காக வருந்த வேண்டாம்.

என்னுடைய ஹைக்கூ தொடரை இந்த லிங்கில் பார்க்கலாம். http://www.eegarai.net/t95304-topic

அதற்கு முன்பாக

ஹைக்கூவின் குறைந்த விதிகளை (இலக்கணத்தை) தொகுத்துத் தந்துள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள்.

ஹைக்கூ மரபுகள்

1. ஹைக்கூ மூன்று வரியாக இருக்க வேண்டும். (ஒரு வாக்கியத்தையே பிரித்து மூன்று அடியாக்கி ஹைக்கூ எழுதக் கூடாது. ஹைக்கூவில் ஒவ்வொரு அடியும் ஒரு வாக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.)
2. ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். (ஹைக்கூவுக்குத் தலைப்பிடக்கூடாது என்பதற்கானக் காரணம் இதுதான். தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன. ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி இருப்பது சிறப்பு.)

கவிக்கோ அப்துல் ரகுமான் கூற்று:
ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு.
1.ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.
2.மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும். (ஹைக்கூ எளிய சொற்கள் கொண்டும் குறைந்த வார்த்தைகளைக் கொண்டும் இருப்பது சிறப்பு. படைப்பாளர் எல்லாவற்றையும் விவரித்துக்கொண்டு இருக்கக்கூடாது. விவரிப்பது வசனம் அல்லது புதுக்கவிதையின் வேலை.)
3.உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.

மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன.

ஹைக்கூ வாசிப்பு முறை
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும்.

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக