புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
First topic message reminder :
இப்படியும் சில மோசடிகள்...!
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென்று திருச்சியில் இருந்து setc கவர்மென்ட் பேருந்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன்.
அந்த பேருந்து மாலை நாலு மணிக்கு கிளம்பியதால் இரவு உணவிற்காக விகிரவாண்டியில் நிப்பாடினார்கள். அங்கு தோசை கேட்டேன் கொண்டுவந்தார்கள் ஒரு தட்டில் இரண்டு ஆறிபோன தோசையை, ஒன்று போதும் என்றேன் அதற்கு அவர்கள் இல்லை ஒரு ப்ளேட்டில் இரண்டுதான் வரும் ஒன்று தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் என் உடன் பேருந்தில் வந்த ஒரு தம்பதியினர் இரண்டு தோசை என்று கேட்டு அவர்களுக்கும் ஒரு ப்ளேட்க்கு இரண்டு தோசை வைத்து விட்டான் அவர்களும் எவளவோ சொல்லியும் ஒருப்ளேடை திரும்ப எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்
நான் அந்த இரண்டில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு எழுந்த வுடன் பில்லை கொண்டு வந்து வைத்தான் பார்த்தால் அறுபது ருபாய் என்று இருந்தது நான் திகைத்து மனதுக்குள் திட்டிக்கொண்டே கொடுத்துவிட்டு திரும்பினால் உள்ளே ஒரே சத்தம் அந்த தம்பதியினர் அவர்கள் பில்லை பார்த்துவிட்டு தயங்கி கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்து அவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்ல அந்த உணவக கல்லாவில் இருந்தவர்தான் சத்தம்போட்டு கொண்டு இருந்தார் மீதம் இருபது ரூபாய்க்கு..
நான் சென்று அவர்களை சமாதன படுத்தி அந்த இருபது ரூபாயை நான் தருகிறேன் என்று சொன்னதற்கு அந்த பெண் மறுத்து விட்டு தன் பையில் இருந்து வீட்டிற்கு குழந்தைகளுக்காக வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் பாக்கெட் இரண்டை எடுத்து கொடுத்துவிட்டு வந்தார்
அதையும் அந்த மனிதாபிமானமில்லாத கேஷியர் வாங்கி வைத்துக்கொண்டார். இப்படி பட்ட இரண்டு விதமான மனிதர்களை பார்த்து மனது வேதனை பட்டது
அம்மா உணவகம் துவங்கி இருக்கும் அம்மா முதலில் தமிழ்நாடு முழுவதும் ஹைவே ஹோட்டல்களை திறந்து கவர்மென்ட் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக அங்கு தவிர வேறு எங்கும் நிறுத்த கூடாது என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிறைய ஏழை நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்..
முகநூல் ,,,

நீங்க ரொம்ப நல்லா சமைப்பிங்க ,,, அதனால நீங்க எங்கு சாப்பிட்டாலும் உணவு சுமாரகத்தான் இருக்கும்krishnaamma wrote:நாங்க இப்போ car இல் மெட்ராஸ் போகும்போது, ஏ2பி இல் கூட உணவு நல்லா இருக்கும் ஆனால் கழிப்பிடம்பாலாஜி wrote:நான் மயிலாடுதுறையில் இருந்து சென்னை செல்லும் போதெல்லாம் மரக்காணம் என்ற இடத்தில் பேருந்தை நிறுத்துவார்கள் . அங்கும் மோசமாகத்தான் இருக்கும் .krishnaamma wrote:food quality மட்டும் இல்ல பாலாஜி, கழிப்பிடங்களும் நன்றாக இருப்பதில்லை ..பாதுகாப்பும் இருப்பதில்லைபாலாஜி wrote:பாஸ்ட் பூட் உணவகத்தை விட ஹைவே ஹோட்டல் மிக மோசமானது .
அதைவிட மற்றும் ஒரு ஹோட்டல் இல் இரண்டும் சூப்பர் ஆக இருக்கும் ( பெயர் மறந்துவிட்டேன் அதனால் இப்போதெல்லாம் அங்கு போகிறோம்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
M.M.SENTHIL wrote:அது போல ஹோட்டெல்களில் வண்டியை நிறுத்தினால் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு உணவு, டீ, சிகரெட் போன்ற அனைத்தும் இலவசம். அதை எல்லாம் நம் தலையில் கட்டி விடுவார்கள்.
உண்மைதான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதோடு குவாட்டரும் உண்டு - அதுவே வேதனைnandagopal.d wrote:உண்மைதான்M.M.SENTHIL wrote:அது போல ஹோட்டெல்களில் வண்டியை நிறுத்தினால் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு உணவு, டீ, சிகரெட் போன்ற அனைத்தும் இலவசம். அதை எல்லாம் நம் தலையில் கட்டி விடுவார்கள்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சே சே இது தெரியாமல் போச்சேயினியவன் wrote:அதோடு குவாட்டரும் உண்டு - அதுவே வேதனைnandagopal.d wrote:உண்மைதான்M.M.SENTHIL wrote:அது போல ஹோட்டெல்களில் வண்டியை நிறுத்தினால் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு உணவு, டீ, சிகரெட் போன்ற அனைத்தும் இலவசம். அதை எல்லாம் நம் தலையில் கட்டி விடுவார்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வேதனையே நமக்கு இல்லியேன்னு தானே?பூவன் wrote:சே சே இது தெரியாமல் போச்சேயினியவன் wrote:அதோடு குவாட்டரும் உண்டு - அதுவே வேதனை
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதிலும் அரசு சாதனை வேணும் அப்படினு கேட்போம் , அரசு போக்குவரத்து பேருந்துகளில் பார் அமைக்க போராடுவோம் வாங்க ..யினியவன் wrote:வேதனையே நமக்கு இல்லியேன்னு தானே?பூவன் wrote:சே சே இது தெரியாமல் போச்சேயினியவன் wrote:அதோடு குவாட்டரும் உண்டு - அதுவே வேதனை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாலில் ஆரம்பிக்கும்போது ஏன் இதில் கூடாது???
போராடுவோம் போராடுவோம்
தண்ணி போடும் கலை வளர்க்க போராடுவோம்
தண்ணி போட்டு வண்டி ஓட்டுவோம், கொண்டாடுவோம்
ஆடுவோமே போட்டு ஆடுவோமே ஆனந்த நிலை தனை அடைந்து விட்டோம் என்றே!!!
போராடுவோம் போராடுவோம்
தண்ணி போடும் கலை வளர்க்க போராடுவோம்
தண்ணி போட்டு வண்டி ஓட்டுவோம், கொண்டாடுவோம்
ஆடுவோமே போட்டு ஆடுவோமே ஆனந்த நிலை தனை அடைந்து விட்டோம் என்றே!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மாலில் மதுக்கடையினியவன் wrote:மாலில் ஆரம்பிக்கும்போது ஏன் இதில் கூடாது???
போராடுவோம் போராடுவோம்
தண்ணி போடும் கலை வளர்க்க போராடுவோம்
தண்ணி போட்டு வண்டி ஓட்டுவோம், கொண்டாடுவோம்
ஆடுவோமே போட்டு ஆடுவோமே ஆனந்த நிலை தனை அடைந்து விட்டோம் என்றே!!!
பால் நிலையத்தில் மதுக்கடை
பார் போற்றும் அரசை
பார்கள் பல அமைத்தே
பழரசம் குடித்தே போற்றிடுவோம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போட்டுப் பாடடி கண்ணேபூவன் wrote:
மாலில் மதுக்கடை
பால் நிலையத்தில் மதுக்கடை
பார் போற்றும் அரசை
பார்கள் பல அமைத்தே
பழரசம் குடித்தே போற்றிடுவோம்
அம்மா காலடி மண்ணே
நாமும் ஆட
பேருந்தும் ஆட
நாத்தம் கண்டு குடிக்காதவர் ஓட
கெட்ட வார்த்தைகளால் பேருந்தே நாறிபோக பாட
பேருந்தில் உள்ளே புகை பிடித்து ஊத
இடைநிறுத்தம் வந்தததும் திரும்ப கட்டிங் உட
அவசியம் தேவை இடைநிறுத்தங்களில் டாஸ்மாக் கடைகள்

- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6