புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 Poll_c10 
115 Posts - 42%
heezulia

89 Posts - 32%
Dr.S.Soundarapandian

40 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 3%
mohamed nizamudeen

7 Posts - 3%
sugumaran

5 Posts - 2%
ayyamperumal

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

இந்த மாத அதிக பதிவர்கள்

366 Posts - 49%

236 Posts - 32%

70 Posts - 9%

29 Posts - 4%

25 Posts - 3%
prajai

6 Posts - 1%

5 Posts - 1%
Srinivasan23
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 Poll_c105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 Poll_m105 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 3:37 am

First topic message reminder :

அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர்.

குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம். ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அந்த சிறுமிக்கு மயக்க ம ருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர்.

அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்!

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Sep 18, 2013 12:54 pm

என்ன கொடுமை சார் இது.

அன்புடன் அமிர்தா

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 A5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 M5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 I5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 R5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 T5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 H5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 18, 2013 1:47 pm

ஈகரையன் wrote:
M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
பெத்தவங்களையும் சொல்லனும் சார்!

இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள். என்ன கொடுமை சார் இது 
பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .

தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 1:54 pm

பாலாஜி wrote:தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
மிகச்சரியா பாயிண்ட்ட பிடிச்சிங்க தல , அப்படின்னா இதுபோல நடக்காம இருக்க அடுத்து என்ன பண்ணனும் ?! புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 18, 2013 1:58 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
மிகச்சரியா பாயிண்ட்ட பிடிச்சிங்க தல , அப்படின்னா இதுபோல நடக்காம இருக்க அடுத்து என்ன பண்ணனும் ?! புன்னகை
வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் .... சாகும் வரை அதனை நினைத்து அவன் வேதனைபடவேண்டும் ..... அவன் தெருவில் அலையும் போது மற்றவர்களுக்கும் . அப்படியும் திருந்தமாட்டார்கள் .... மது போதை மருந்து என்று அவர்கள் அடிமை ஆகிவிட்டார்கள் . நிச்சயம் தேவை சமூக மாற்றம்

ஒரு சிறுமையை பலாத்காரம் செய்யும் அளவிற்க்கு உள்ளவ்ர்களை எப்படி சிறார்கள் என்று அழைத்து மூன்று ஆண்டுகள் தண்டனை எப்படி பொருந்தும் .

டெல்லி வழக்கில் இந்த மாணவி இறக்க காரணமாக இருந்தவன் மைனர் என்று தப்பித்துவிட்டான் ..... ஆனால்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 2:02 pm

நீங்கள் சொல்வதும் சரி தான் தல..

என்னைபொருத்தவரை , இதுபோல செய்பவர்களை பிடிபட்ட அடுத்த வினாடி , பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொள்ள வேண்டும் . இதை அனைத்து பத்திரிகை / தொலைக்காட்சிகளிலும் செய்தியாக சொல்ல வேண்டும்.

இது போல ஒரு சில வருடங்கள் செய்தால் , கொஞ்சமாவது பயம் இருக்கும்.

அதே நேரத்தில் சினிமா , தொலைக்காட்சிகளில் முறையற்ற உறவுகள் , அளவிற்கு அதிகமான வன்முறை காட்சிகளை தடை செய்யவேண்டும்.

இது போல படம் , நாடகம் எடுப்பவர்களையும் அதில் நடிப்பவர்களையும் கூட குற்றவாளிகளாக கருதி கைது பண்ணவேண்டும்

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Sep 18, 2013 2:05 pm

பாலாஜி wrote:
ஈகரையன் wrote:
M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
பெத்தவங்களையும் சொல்லனும் சார்!

இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள். என்ன கொடுமை சார் இது 
பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .

தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
முதல் தவறு வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி.

சுய ஒழுக்கம் பிறழும் போது குற்றத்தை ஒரு ”பாஸிங் பால்” போல் மாற்றி விடுகின்றனர்.

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Sep 18, 2013 2:06 pm

ராஜா wrote:நீங்கள் சொல்வதும் சரி தான் தல..

என்னைபொருத்தவரை  , இதுபோல செய்பவர்களை பிடிபட்ட அடுத்த வினாடி , பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொள்ள வேண்டும் . இதை அனைத்து பத்திரிகை / தொலைக்காட்சிகளிலும் செய்தியாக சொல்ல வேண்டும்.

இது போல ஒரு சில வருடங்கள் செய்தால் , கொஞ்சமாவது பயம் இருக்கும்.

அதே நேரத்தில் சினிமா , தொலைக்காட்சிகளில் முறையற்ற உறவுகள் , அளவிற்கு அதிகமான வன்முறை காட்சிகளை தடை செய்யவேண்டும்.

இது போல படம் , நாடகம் எடுப்பவர்களையும் அதில் நடிப்பவர்களையும் கூட குற்றவாளிகளாக  கருதி  கைது பண்ணவேண்டும்
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 3838410834 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 3838410834 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 2 3838410834 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 18, 2013 2:09 pm

நீங்க சொல்லுவது போல தண்டனைகள் கடுமையாக இருக்கவேண்டும் .

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிக குறைவு .... இது போன்ற சம்பவங்கள் மூலம் இந்திய தம்பதிகளுக்கு பெண் குழந்தை பெற்று கொள்ளும் எண்ணமே வராது போல .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 18, 2013 2:13 pm

ஈகரையன் wrote:
பாலாஜி wrote:
ஈகரையன் wrote:
M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
பெத்தவங்களையும் சொல்லனும் சார்!

இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள். என்ன கொடுமை சார் இது 
பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .

தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
முதல் தவறு வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது.  முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி.

சுய ஒழுக்கம் பிறழும் போது குற்றத்தை ஒரு ”பாஸிங் பால்”  போல் மாற்றி விடுகின்றனர்.  

" இதுவும் கடந்து போகும் " என்ற இந்தியர்களின் மனநிலையை அறிந்துதானே .....அரசியல்வியாதிகள் நம்பளை EmaRRuகின்றனர்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Sep 18, 2013 2:52 pm

பாலாஜி wrote:
ஈகரையன் wrote:
பாலாஜி wrote:
ஈகரையன் wrote:
M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
பெத்தவங்களையும் சொல்லனும் சார்!

இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள். என்ன கொடுமை சார் இது 
பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .

தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
முதல் தவறு வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது.  முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி.

சுய ஒழுக்கம் பிறழும் போது குற்றத்தை ஒரு ”பாஸிங் பால்”  போல் மாற்றி விடுகின்றனர்.  
" இதுவும் கடந்து போகும் " என்ற இந்தியர்களின் மனநிலையை அறிந்துதானே .....அரசியல்வியாதிகள் நம்பளை EmaRRuகின்றனர்.  

அரசியல்வாதிகள் மட்டுமா நண்பரே ?

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக