புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :)
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தூங்கா நகரான மதுரையில், எந்த நேரத்திலும் பசியாற, வயிராற, அதுவும் ஆவி பறக்க, சுடச்சுட கிடைக்கிறது என்றால், அது மல்லிகை பூப்போன்ற இட்லிதான். தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு, தள்ளுவண்டியிலும், பிளாட்பாரங்களிலும், வீட்டின் முன்பும் காலை, மாலை என "சுடச்சுட' இட்லி விற்பனை அமோகம். இனிக்கும் சாம்பாரும், "சப்பு' கொட்ட வைக்கும் தேங்காய் சட்டினியும், வெங்காய, தக்காளி சட்னியும் "காம்பினேஷனாக' வைத்து சாப்பிட்டால், அடடா...நாலு இட்லி போதும்... மொத்த செலவே ரூ.15க்குள் முடிந்துவிடும். பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே இட்லியின் வரலாறு துவங்குகிறது என்றால், அதன் சிறப்பை பார்த்துக் கொள்ளுங்கள். மதுரையின் குறைந்த முதலீடு தொழில் என்றால் அதுவும் இட்லி தான்! கணவரை இழந்தவர்கள், ஆதரவற்றவர்கள், குறைந்த கல்வி கொண்ட பெண்கள், சொந்த காலில் நிற்க உதவும் தொழில்களில் முதலிடம் இட்லிக்கு தான். இட்லி இல்லாத ஓட்டல் இல்லை. செலவும் குறைவு; தயாரிக்கும் முறையும் எளிது; சாப்பிட்டால் வயிற்றை புரட்டாது என்ற பிளஸ் வேறு.
இட்லியின் இன்னொரு முகம்:
டிபனில் சைவம் என்றாலே, இட்லி தான் முதலில் நினைவுக்கு வரும். சட்னியும், சாம்பாரும் தான், தன் சகாப்தம் என வாழ்ந்து கொண்டிருக்கும்இட்லியின் இன்னொரு முகத்தை இதோபாருங்கள்:
அயிரை மீன்-இட்லி:"உலகில், இந்த "காம்பினேஷனுக்கு' இணையான ருசியை, தேடினாலும் கிடைக்காது,' இது நம் வார்த்தை அல்ல; உட்கொண்டு உத்தரவாதம் அளிக்கும் அசைவ பிரியர்களின், அசைக்கமுடியாத நம்பிக்கை அது. உதிர்த்த இட்லியில், அயிரை மீன் குழம்பு ஊற்றி, ஓடும் குழம்பில், இட்லி துண்டை நனைத்து நாவில் வைத்தால்... படிக்கும் போது ஊறும் எச்சில், பார்க்கும் போது சும்மாவா இருக்கும்!
தலைக்கறி-இட்லி:பெயரில் "டெரர்' இருந்தாலும்; ருசி அலாதி இருக்கும். "சாப்ட்வேர்' இட்லியும், "ஹார்டுவேர்' தலைக்கறியும் இணையும் போது, அபார ருசி எனும் கம்யூட்டர், "ஆன்' ஆகிவிடுகிறது. மதுரையின் பிரதான தெருக்கடைகளில், தலைக்கறி-இட்லி ரொம்ப "பேமஸ்'.
தொடரும் .................

தல பப்ளிக் .....பப்ளிக்ராஜா wrote:ஆனா கொஞ்சம் மப்பு ஏறிட்டுதுன்னா சர்வர கூப்பிட்டு திமிங்கில fry கொண்டு வாடான்னு அட்டகாசம் பண்ணுவாறுபாலாஜி wrote:எனக்கு மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது.ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜா wrote:ஆனா கொஞ்சம் மப்பு ஏறிட்டுதுன்னா சர்வர கூப்பிட்டு திமிங்கில fry கொண்டு வாடான்னு அட்டகாசம் பண்ணுவாறுபாலாஜி wrote:எனக்கு மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது.ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா....ஹா....ஹா.... இதெல்லாம் என்னுடையது இல்லை பாலாஜி, தினமலர் உபயம், எனக்கும் ஷாக் தான் எப்படி என்றாள் " இதென்ன சோமையா ராஜுலுவும் சிலுக்கும் டூயட் பாடினாப்ப்ல இருக்கே" என்றுபாலாஜி wrote:அம்மா என்ன உங்களிடம் அசைவ உணவு குறிப்பா ...
நீங்க சொன்ன எந்த அசைவ இட்லியும் சாபிட்டது இல்லை .
இட்லி -சாம்பார் - தேங்காய் சட்னி
இட்லி - தேங்காய் சட்னி -மிளகாய் பொடி
இட்லி - கொத்தமல்லி சட்னி , வெங்காய சட்னி
இட்லி - முதல் நாள் புளி குழம்பு
இட்லி - முதல் நாள் பருப்பு உருண்டை குழம்பு![]()
![]()
![]()
![]()
![]()
இவை எல்லாம் சூப்பர் காம்பினேசன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
நீங்கள் சொன்னவை தவிர மேலும் இருக்கு பாலாஜி,
இட்லி - இஞ்சி குழம்பு,
இட்லி - வடகறி இது தான் பெஸ்ட்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வரவேற்கிறேன் பாலாஜிபாலாஜி wrote:எனக்கு மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது . நான் சிக்கன் ,கொஞ்சம் மட்டன் மட்டும் சாப்பிடுவேன் . இப்போ மீண்டும் சைவத்திற்கு மாற வேண்டும் எனற எண்ணம் அதிகமாக உள்ளது .ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எங்க வீட்டில் அனைவரும் சைவம்தான் ... ஆனால் பத்து வருட வெளிநாட்டு வாழ்க்கை என்னை கொஞ்சம் மாற்றிவிட்டது . நான் அசைவம் சாப்பிட ஆரம்பித்ததே 2003 ஆண்டு முதல்தான்krishnaamma wrote:வரவேற்கிறேன் பாலாஜிபாலாஜி wrote:எனக்கு மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது . நான் சிக்கன் ,கொஞ்சம் மட்டன் மட்டும் சாப்பிடுவேன் . இப்போ மீண்டும் சைவத்திற்கு மாற வேண்டும் எனற எண்ணம் அதிகமாக உள்ளது .ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம...ம...அது சரி , நான்போட்ட இட்லி combinations பார்த்தீங்களா பாலாஜிபாலாஜி wrote:எங்க வீட்டில் அனைவரும் சைவம்தான் ... ஆனால் பத்து வருட வெளிநாட்டு வாழ்க்கை என்னை கொஞ்சம் மாற்றிவிட்டது . நான் அசைவம் சாப்பிட ஆரம்பித்ததே 2003 ஆண்டு முதல்தான்krishnaamma wrote:வரவேற்கிறேன் பாலாஜிபாலாஜி wrote:எனக்கு மீன் குழம்பு பிடிக்கவே பிடிக்காது . நான் சிக்கன் ,கொஞ்சம் மட்டன் மட்டும் சாப்பிடுவேன் . இப்போ மீண்டும் சைவத்திற்கு மாற வேண்டும் எனற எண்ணம் அதிகமாக உள்ளது .ஜாஹீதாபானு wrote:முதல் நாள் மீன் குழம்பு சூப்பரா இருக்கும் வை.பா![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma wrote:
ஹா....ஹா....ஹா.... இதெல்லாம் என்னுடையது இல்லை பாலாஜி, தினமலர் உபயம், எனக்கும் ஷாக் தான் எப்படி என்றாள் " இதென்ன சோமையா ராஜுலுவும் சிலுக்கும் டூயட் பாடினாப்ப்ல இருக்கே" என்று![]()
![]()
![]()
நீங்கள் சொன்னவை தவிர மேலும் இருக்கு பாலாஜி,
இட்லி - இஞ்சி குழம்பு,
இட்லி - வடகறி இது தான் பெஸ்ட்
இஞ்சி குழம்பு புதிய மெனு போல ....வடகறியுடன் இட்லி சாப்பிட்டு இருக்கேன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் பாலாஜி, இந்த முறை நாங்க சிவசமுத்திரம் செல்லும்போது எடுத்துசெல்ல செய்தேன்பாலாஜி wrote:இஞ்சி குழம்பு புதிய மெனு போல ....வடகறியுடன் இட்லி சாப்பிட்டு இருக்கேன் .krishnaamma wrote:
ஹா....ஹா....ஹா.... இதெல்லாம் என்னுடையது இல்லை பாலாஜி, தினமலர் உபயம், எனக்கும் ஷாக் தான் எப்படி என்றாள் " இதென்ன சோமையா ராஜுலுவும் சிலுக்கும் டூயட் பாடினாப்ப்ல இருக்கே" என்று![]()
![]()
![]()
நீங்கள் சொன்னவை தவிர மேலும் இருக்கு பாலாஜி,
இட்லி - இஞ்சி குழம்பு,
இட்லி - வடகறி இது தான் பெஸ்ட்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அப்போ இஞ்சி குழம்பு குறிப்பு ஈகரையில் உள்ளதாkrishnaamma wrote:ஆமாம் பாலாஜி, இந்த முறை நாங்க சிவசமுத்திரம் செல்லும்போது எடுத்துசெல்ல செய்தேன்பாலாஜி wrote:இஞ்சி குழம்பு புதிய மெனு போல ....வடகறியுடன் இட்லி சாப்பிட்டு இருக்கேன் .krishnaamma wrote:
ஹா....ஹா....ஹா.... இதெல்லாம் என்னுடையது இல்லை பாலாஜி, தினமலர் உபயம், எனக்கும் ஷாக் தான் எப்படி என்றாள் " இதென்ன சோமையா ராஜுலுவும் சிலுக்கும் டூயட் பாடினாப்ப்ல இருக்கே" என்று![]()
![]()
![]()
நீங்கள் சொன்னவை தவிர மேலும் இருக்கு பாலாஜி,
இட்லி - இஞ்சி குழம்பு,
இட்லி - வடகறி இது தான் பெஸ்ட்காலை இல் எல்லோரும் சாப்பிட இட்லி மிளகாய் பொடி. ஆனால் இரவு நண்பர்கள் வந்ததும் குழந்தைக்காக இட்லி செய்தேன், அப்போ எல்லோரும் சும்மா 2 - 2 எடுத்துக்கொண்டோம் அப்போ மிளகாய் பொடி வேண்டாம் என்று ஃபிரெஷ் ஆக செய்து வைத்த குழம்பை எடுத்துவந்தேன், டேஸ்ட் பார்த்தாற்போலவும் ஆச்சு, தொட்டுக்கொள்ளவும் ஆச்சு என்று...............பார்த்தால் ரொம்ப சூப்பராக இருந்தது
அது தான் லிஸ்ட்ல் சேர்த்து விட்டேன்
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|