புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
eraeravi
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 23 of 58 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 40 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 11:05 am

இந்த காரின் விலை 86 கோடி ரூபாய்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 WCh4PgJTv22EWolw1z2A+E_1412938898

புருனே சுல்தான், ஹசனல் போல்கியா, உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். ஆடம்பர பிரியரான இவருக்கு சொந்தமான கார்கள் எத்தனை என்பது, இவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு, விதம் விதமான சொகுசு கார்கள் இவரின் அரண்மனையில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பிரபல, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் நிறுவனம், இவருக்காக பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்துள்ள, 'சில்வர் ஸ்பர் லிமொசன்' என்ற கார். இக்காரின் முக்கிய பாகங்கள், 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன.

காரின் பின்புறம், புருனே சுல்தானுக்காக சிம்மாசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1990களில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களை, சுல்தான் தான் வாங்கியுள்ளார். அதனால், அவரின் திருமணப் பரிசாக, இந்த பிரத்யேக காரை, அந்த நிறுவனம் அவருக்கு பரிசளித்தது. இந்த காரின் தற்போதைய மதிப்பு, 86 கோடி ரூபாய்!

ஜோல்னாபையன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 14, 2014 12:06 pm

krishnaamma wrote:இந்த காரின் விலை 86 கோடி ரூபாய்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 WCh4PgJTv22EWolw1z2A+E_1412938898

புருனே சுல்தான், ஹசனல் போல்கியா, உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். ஆடம்பர பிரியரான இவருக்கு சொந்தமான கார்கள் எத்தனை என்பது, இவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு, விதம் விதமான சொகுசு கார்கள் இவரின் அரண்மனையில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பிரபல, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் நிறுவனம், இவருக்காக பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்துள்ள, 'சில்வர் ஸ்பர் லிமொசன்' என்ற கார். இக்காரின் முக்கிய பாகங்கள், 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன.

காரின் பின்புறம், புருனே சுல்தானுக்காக சிம்மாசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1990களில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களை, சுல்தான் தான் வாங்கியுள்ளார். அதனால், அவரின் திருமணப் பரிசாக, இந்த பிரத்யேக காரை, அந்த நிறுவனம் அவருக்கு பரிசளித்தது. இந்த காரின் தற்போதைய மதிப்பு, 86 கோடி ரூபாய்!

ஜோல்னாபையன்.
மேற்கோள் செய்த பதிவு: 1096225

ம்..... இருக்கற மவராசன் 24 காரட் தங்க கார்ல போறான்... நமக்கு இங்க 24 பவுன் போட்டு கல்யாணம் பண்ணி வைக்கறதே பெரும் பாடு........

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 14, 2014 12:19 pm

krishnaamma wrote:இந்த காரின் விலை 86 கோடி ரூபாய்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 WCh4PgJTv22EWolw1z2A+E_1412938898

புருனே சுல்தான், ஹசனல் போல்கியா, உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். ஆடம்பர பிரியரான இவருக்கு சொந்தமான கார்கள் எத்தனை என்பது, இவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு, விதம் விதமான சொகுசு கார்கள் இவரின் அரண்மனையில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பிரபல, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் நிறுவனம், இவருக்காக பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்துள்ள, 'சில்வர் ஸ்பர் லிமொசன்' என்ற கார். இக்காரின் முக்கிய பாகங்கள், 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன.

காரின் பின்புறம், புருனே சுல்தானுக்காக சிம்மாசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1990களில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களை, சுல்தான் தான் வாங்கியுள்ளார். அதனால், அவரின் திருமணப் பரிசாக, இந்த பிரத்யேக காரை, அந்த நிறுவனம் அவருக்கு பரிசளித்தது. இந்த காரின் தற்போதைய மதிப்பு, 86 கோடி ரூபாய்!

ஜோல்னாபையன்.
மேற்கோள் செய்த பதிவு: 1096225

பட்ஜெட் உதைக்கும் போல் உள்ளது . 2/3 லக்ஷம் குறைத்து கொடுத்தால் 4/5 கார் வாங்கி போடலாம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 1:29 pm

M.M.SENTHIL wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1096225

ம்..... இருக்கற மவராசன் 24 காரட் தங்க கார்ல போறான்... நமக்கு இங்க 24 பவுன் போட்டு கல்யாணம் பண்ணி வைக்கறதே பெரும் பாடு........

நிஜம் செந்தில்.................இங்கு நம் நிலைமை அப்படி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 1:30 pm

T.N.Balasubramanian wrote:

பட்ஜெட் உதைக்கும் போல் உள்ளது . 2/3 லக்ஷம் குறைத்து கொடுத்தால் 4/5 கார் வாங்கி போடலாம் .
ரமணியன்

ஐயா, ரொம்ப பிடித்திருந்தால்  சொல்லுங்கள் கொஞ்சம் முன்னே பின்னே ஆனாலும் பேசி முடிச்சிடலாம்....................புன்னகை

.....அவருக்கு  பரிசாய்  வந்த  கார்  தானே.............  அதுவும்  1990 இல் அதனால் கொஞ்சம் குறைத்து தருவார் என்று நம்புவோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 14, 2014 1:46 pm

வியாபார நிமித்தம் வருவதால் Leela Palace ஹோட்டலில் எனக்கும் எந்தன் காரியதரிசிக்கும்
ரூம் புக் பண்ணவும் . ரிசர்வஷன் confirm ஆனவுடன் charted Flight இல் வரும் விவரம் தொடரும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 1:48 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 KeefwplS9mFW9PQtpwuQ+E_1412846554

நம் விரலில் வெட்டுக்காயம் ஏற்பட்டு விட்டால் இரண்டு மூன்று நாட்களில் வெட்டு வாய் மூடிக் கொள்கிறது. இது வரை சும்மா இருந்த திசுக்கள் வெட்டுப் பட்டவுடன் வளர ஆரம்பிக்கின்றன. இதை "செல்புதுக்கம்' என்று அழைக்க லாம். இந்தப் பண்பு இருப்பதினால்தான் உயிரினங்கள் பல்லாண்டுகள் வாழ முடிகிறது. விபத்துகளிலிருந்து பிழைத்துக் கொள்ளவும் முடிகிறது.

சிறுவர் மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 1:50 pm

T.N.Balasubramanian wrote:வியாபார நிமித்தம் வருவதால் Leela Palace ஹோட்டலில் எனக்கும் எந்தன் காரியதரிசிக்கும்
ரூம் புக் பண்ணவும் .   ரிசர்வஷன் confirm ஆனவுடன்   charted Flight இல் வரும் விவரம் தொடரும் .

ரமணியன்

அப்படியே செஞ்சுடறேன் ஐயா ! ...............தங்கள் சித்தம் என் பாக்கியம் ! ...................ஹா...ஹா...ஹா....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 11:28 pm

பட்டாசு வாங்கும் போதே, தீப்புண்ணுக்கு களிம்பும், வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கடைசி நாளன்று ரெடிமேட் ஆடைகள் வாங்கி வந்து அளவு சரியில்லை என்றால் மாற்றவும் நேரமிருக்காது, பண்டிகையும், வீணாகிவிடும். சில நாட்களுக்கு முன்பே ஆயத்த ஆடைகளை வாங்கி அணிந்து பார்ப்பது நல்லது.

பட்டாசு விடும்போது தீக்காயம் பட்டால், கொழுந்து வேப்பிலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூசவும். உடனடியாக எரிச்சல் அடங்கும். கொப்புளம் ஏற்படாது.

பட்டாசு வெடிக்கும் சமயம் ஒரு பக்கெட்டில் மண் வைத்து, அதில் ஊது பத்தியைச் செருகி வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், அதில் கொளுத்திய மத்தாப்பு கம்பி, குச்சிகளைப் போட பாதுகாப்பாக வெடிக்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 11:29 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 23 EbvtJA68SayEfUb1ZR6k+E_1413458914

ஆஸ்திரேலியாவிலுள்ள பின்னாக்கிள் பாலைவனத்தில், கடுமையான சூறாவளிக் காற்றினால், பாலைவனத்திலுள்ள பாறைகளின் மேற்படிவம் அரிக்கப்பட்டு, அவை அப்படியே பறந்து போய், பின் ஒட்டிக் கொண்டது போல், தானாக ஒன்று சேர்ந்து அதுவே ஒரு விந்தையான தோற்றத்தில் உருமாறிக் காட்சி தந்தன. இவைகள் சின்னஞ்சிறு குன்றுகள் போல ஆங்காங்கே அப்படியே தங்கி நிலைகொண்டு விட்டன. பெரும்பாலான குன்றுகளின் உயரம் 16 அடி வரையில் இருக்கும். இந்தக் குன்றுகளின் தோற்றம் கூட, பாலைவனம் போல், பசுமையிழந்தபடி, கரடுமுரடான அழகோவியமாகவே காட்சி யளித்துக் கொண்டிருக்கிறது. இந்த பின்னாக்கிள் பாலைவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஆகஸ்டிலிருந்து அக்டோபர் வரை வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குமாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 23 of 58 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 40 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக