புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Poll_c10 
15 Posts - 83%
kavithasankar

1 Post - 6%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 94 of 100 Previous  1 ... 48 ... 93, 94, 95 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 12:53 am

பெண்ணுக்கு, பெண்ணே எதிரியா?

சமீபத்தில், மாநகரப் பேருந்தில் பயணித்த போது, என் இருக்கை அருகே, நடுத்தர வயது பெண் ஒருவர் நின்றிருந்தார். அவரது மொபைலில் அழைப்பு வர, எடுத்து பேசினார். நீண்ட நேரம் பேசிய அவரது உரையாடலை கவனித்த போது, அவர், அவரது சொந்த தங்கையிடம் பேசுவது உறுதியானது.
அந்த உரையாடலின் உச்சக்கட்டமாக, தங்கைக்கு, அக்காவின் உபதேசம் என்ன தெரியுமா?

'அம்மா வீட்டுக்கு வரணும்ன்னு ஆசை வந்தா அதை தள்ளிப் போடக் கூடாது. நீயே உன் மாமியாரிடம் ஏதாவது பிரச்னையை உருவாக்கி, அதை பெரிதாக்கி, அம்மா வீட்டுக்கு போறேன்னு வந்திரு...
'நீ என்ன செய்தாலும் உன் மாமியார் அமைதியா இருந்தா, உன் பணத்தை, உன் மாமியார் பெட்டியில் வைச்சுட்டு, பணத்தை காணலைன்னு டிராமா போடு. கடைசியில, பழியை உன் மாமியார் மேல் போட்டு, அதை வைத்து பிரச்னையை உண்டாக்கி, வீட்டுக்கு வந்துடு. அப்புறம் சமாளிச்சுக்கலாம்...' என்றாள்.
இப்படி மனசாட்சியே இல்லாமல் தொடர்ந்தது அவரது பேச்சு. ஒரு அக்கா, தன் தங்கைக்கு நல்ல வழிகளை சொல்லிக் கொடுக்காமல், இப்படியா குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்குவது?

தன் தாயைப் போல், மாமியாரும் ஒரு பெண் என்பதை உணராமல், வீண் பழி போடுவது நியாயமா... அந்தப் பெண், தன் தங்கை குடும்பத்திற்கு நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை. கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும்.

இப்படி பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருப்பவர்கள், இனியாவது திருந்துவரா?

வி.கீர்த்தனா, சென்னை.

எல்லாம் மெகா சீரீயல்கள் கற்றுத் தரும் பாடம் சிஸ்டர். — பொ.ஆ.,

krishnaamma wrote:பெண்ணுக்கு, பெண்ணே எதிரியா?

மேற்கோள் செய்த பதிவு: 1203354

அடிப்பாவிகளா................ கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 12:54 am

பலே ஐடியா!

நான், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவி. சென்ற வாரம், எங்கள் வீட்டிற்கு ஒரு குடும்பத்தார் வந்தனர். யார் என விசாரித்த போது, என்னை பெண் பார்க்க வந்திருப்பதாக கூறினர். இதை கேட்டதும், எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.

'நாங்கள், யாரிடமும் மாப்பிள்ளை பார்க்க சொல்லவில்லையே...' என்றார் என் அப்பா.
அதன்பின், விசாரித்த போது தான் உண்மை தெரிந்தது. அதாவது, தற்போது, ஆசிரிய பணியில் கிடைக்கும் சம்பளம் மற்றும் சலுகைகள் கருதி, அனைவரும் ஆசிரியை மணமகள்களையே விரும்புகின்றனர். இதனால், ஆசிரிய பயிற்சி பள்ளியில் வேலை பார்ப்பவர்களிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்து, அங்கு படிக்கிற மாணவிகளின் முகவரியை பெற்று, பெண் பார்க்க கிளம்பி விடுகின்றனர்.

படிக்கும்போது நிச்சயதார்த்தம், படிப்பு முடிந்தபின் திருமணம் என, அவர்களே முடிவு செய்கின்றனர். இதைவிடக் கொடுமை, சம்பந்தப் பட்டவர்களுக்கு தெரியாமல், பள்ளியிலேயே பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது. இதுபோன்ற இடையூறுகளால் படிப்பு கெடும் அபாயம் உள்ளது. சம்பந்தப் பட்டவர்கள் இதை உணர்ந்து, திருந்துவரா?

ப.நிர்மலா, விருதுநகர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 12:55 am

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Apr 18, 2016 5:27 am

சில பெண்கள் வீட்டிற்கு தெரியாமல் காதல் கனவனுடன் பயிற்சியை விட்டு ஓடியே போய்விடுபவர்களும் இருக்கிறார்களே???!!!!!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 9:49 am

P.S.T.Rajan wrote:சில பெண்கள் வீட்டிற்கு தெரியாமல் காதல் கனவனுடன் பயிற்சியை விட்டு ஓடியே போய்விடுபவர்களும் இருக்கிறார்களே???!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1203372

அப்படியும் இருக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Apr 19, 2016 5:13 pm

krishnaamma wrote:சொந்த இடத்தில் தான் மரம் நட வேண்டுமா?

சமீபத்தில், நானும், நண்பரும் பலாப்பழ சுளைகளை சுவைத்துக் கொண்டிருந்தோம். பழத்தை சாப்பிட்ட பின், கொட்டையை தூரப் போடப் போனேன். ஆனால், நண்பர் அதைத் தடுத்து, 'மா, பலா போன்ற விதை உள்ள காய், கனிகளை உண்டபின், அதன் விதைகளை தூர எறியாமல், கழுவி, உலர்த்தி, பிளாஸ்டிக் பைகளில் போட்டு, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால், பின், வெளியே வாகனத்தில் செல்லும் போது சாலை ஓரங்களிலும், காலி நிலங்களிலும் அவ்விதைகளை தூவலாம்; மழைக்காலங்களில் அவைகள் முளைக்கத் துவங்கும். நம் ஒவ்வொருவரின் முயற்சியாலும், ஒரே ஒரு மரம் முளைத்தாலும், அது நமக்கு வெற்றியே! நம் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் சொத்து இதுதான்...' என்றார்.

அருமையான யோசனை; எல்லாரும் இதைக் கடைப்பிடிக்கலாமே!

.அருணாசலம், தென்காசி.
அனால் மரம் புல் ah வளரதுக்கு முன்னாடியே flat போடறேன் நு வெட்டி விட்டால் ....!

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Mபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Aபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Dபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Hபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 U

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Apr 19, 2016 6:30 pm

krishnaamma wrote:கோலம்' போடுவது அலங்காரம் மட்டுமல்ல...

சமீபத்தில், எதிர்வீட்டு அக்கா, வாசலில் கோலம் போட, அதை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன். அப்போது அவ்வழியே வந்த வெளிநாட்டு தம்பதியர், கோலம் போடுவதை பார்த்து நின்று, ரசித்ததுடன், தம்முடன் வந்த வழிகாட்டியிடம் அது பற்றிய விளக்கங்களை கேட்டு அறிந்தனர்.

அத்துடன், 'தமிழக பெண்களிடம் உள்ள ஓர் அற்புத கலை இது...' என்று புகழ்ந்ததோடு, அருகிலிருந்த வழிகாட்டியிடம் ஏதோ கேட்க, அவர், அக்காவிடம், 'நீங்கள் எவ்வளவு காலமாக கோலம் போடுகிறீர்கள், எத்தனை விதமாக கோலம் போடத் தெரியும், கோலம் போட மூலப் பொருளாக எதையெல்லாம் பயன்படுத்துவீங்க. கோலம் போடும் போது உங்க மனநிலை எப்படியிருக்கும்...' என்றெல்லாம் கேட்க, அதற்கு பதில் சொன்னார் அக்கா.

கோலத்தை, முழுமையாக போட்டு முடித்ததும், வெள்ளைக்காரப் பெண்மணி அவரை கை கொடுத்து பாராட்டி, 'இது உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாகவும், தினசரி செயலாகவும் இருக்கலாம்;

ஆனால், இதில் ஒரு கணக்கு உள்ளது, அறிவியல் அடங்கியிருக்கிறது, கலை நுட்பம் வெளிப்படுகிறது, ஒற்றுமை விளங்குகிறது, எல்லாவற்றிற்கும் மேலாக அதிகாலையில், ஓசோன் வாயுவை நம் உடல் ஈர்க்க வழி செய்கிறது. அதோடு நல்ல உடற்பயிற்சியும் கூட...' என்று ஆங்கிலத்தில் கூறியதை, வழிகாட்டி எங்களிடம் விளக்கினார். எங்களுக்கு வியப்பாக இருந்தது.

விடை பெற்று செல்லும் முன், அந்த அக்காவுக்கு நினைவுப் பரிசாக, 120 ஆண்டுகள் பயன்படுத்தக்கூடிய ஒரு பெட்டி காலண்டரைக் கொடுத்து, 'இந்த கலையை உங்களது பிள்ளைகளுக்கும் மறக்காமல் கற்றுக் கொடுங்கள்; இது நல்ல விஷயம்...' என்றனர்.

கோலம் போடுவதன் சிறப்பும், அதன் பெருமையும் அன்று தான், எனக்கு முழுமையாக விளங்கிற்று.

ஆர்.திவ்யா, பசுமலை.
எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி.... சோகம்

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Mபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Aபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Dபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Hபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 U

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2016 6:39 pm

மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி.... சோகம்

கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது

மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Apr 19, 2016 6:42 pm

krishnaamma wrote:'வார்டன்' நினைத்தால்...

சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். பகல் முழுவதும் ஆளரவமற்று கிடந்த எதிர் வீடு, மாலையில் ஒரே ஆரவாரமாக இருந்தது. இது குறித்து என் உறவினரிடம் கேட்ட போது, 'அது, வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கியிருக்கும் விடுதி; நாலஞ்சு மாசத்துக்கு முன், இந்த விடுதி இருக்கிறதே தெரியாது; இப்போ புதுசா ஒரு, 'வார்டன்' வந்திருக்காங்க; அவங்க வந்த பின் மொத்தமா மாறிடுச்சு...' என்றதோடு, என்னை, அங்கே அழைத்துச் சென்று, வார்டனிடம் அறிமுகப்படுத்தினார்.

அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், அங்கே தங்கியிருப்பதாக கூறினார் வார்டன். அப்போது, 'என்ன மேடம்... வார்டன்னா ஒழுக்கம், கண்டிப்பு, கட்டுப்பாடுன்னு மத்தவங்களோடு ஒட்டாம இருப்பாங்க; நீங்க அப்படியே, 'உல்டா'வாக இருக்கீங்களே...' என்றேன்.

அதற்கு மென்மையாக, 'இவங்க யாரும் சின்னப் பிள்ளைங்க கிடையாது; எல்லாரும் வேலைக்கு போய் சம்பாதிக்கிறவங்க. தவிர, தனி மனித ஒழுக்கம் பற்றி அவ்வப்போது ஆலோசனை தருவோம்.

இங்கே கண்டிப்புன்னா அது, 'ஆண்களுக்கு அனுமதியில்லை' என்பது மட்டும் தான்! மற்றபடி, பக்கத்து வீட்டு மாணவியர், பெண்கள் இங்கு வந்து, இவர்களோடு பேசிப் பழக தடை போடுறதில்ல. அதோட இவங்க விருப்பப்பட்டா குழந்தைகளுக்கு டியூஷன் நடத்துவது, கதை - பாட்டு போட்டிகள் நடத்துவதற்கு கூட, இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கிறோம்.

'இதனால, வேலை பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தம் குறைவதோடு, வீட்டைப் பிரிந்து இருக்கும் தனிமை உணர்வும் அகன்று, புத்துணர்வுடன் இருக்கிறாங்க...' என்றார்.

வார்டனின், 'பாசிட்டிவ்' அணுகுமுறையின் பலனை, அங்கு தங்கியிருந்த பெண்களிடம் காண முடிந்தது. இதுபோன்ற வார்டன்களை விடுதிகளில் பணி நியமனம் செய்தால், தனிமை, தற்கொலை, தவறான தொடர்புகள் போன்ற எண்ணமே மனதில் தோன்றாது.

எல்.முத்தம்மாள், மதுரை.
என் விடுதியில் இப்படி இல்லை அம்மா... என் ரூம்-ல் நாங்க 3 பேர் இருக்குறோம் பெயர் மட்டும் தன தெரியும்... வேற ஏதும் பேசுவது இல்லை... ஒன்று வேலை பளுவின் காரணமாக வந்தவுடன் தூங்கிடுவொம்.. சில நேரங்களில் late தான் வருவோம்.... இல்லையென்றல் எல்லாரும் lap பிஸி அக இருப்போம்... சோகம் எதாவது பேசலாம் என்று நினைத்தால் கூட என்ன பேசுவது என்று தெரிய வில்லை.. எல்லாருக்கும் அவங்க அவங்க இண்டரஸ்ட் diferent அக உள்ளது.. (சில சமயம் எதாவது பேசலாம் என்று தொடர்ந்தால் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிடு மறுபடி headset போட்டுபாங்க... எப்போவது ரூம் க்கு சிகரம் வந்துட அம்மா இல்லன அக்கா வுக்கு போன் பண்ணி மொக்க போடுவேன்) அதனால் எங்கள் விடுதி அதும் என் ரூம் ரொம்ப அமைதியாகவே இருக்கும்.

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Mபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Aபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Dபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 Hபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 U

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 94 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 94 of 100 Previous  1 ... 48 ... 93, 94, 95 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக