புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 29 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 29 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 29 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram

17 Posts - 40%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
Ammu Swarnalatha

1 Post - 2%
T.N.Balasubramanian

Balaurushya

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

255 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 28, 2014 9:48 pm

காலனை கண்டு அஞ்சாத கர்மவீரர் !

சமீபத்தில் என் அக்காவின் மாமனாரின் உடல் நிலை மோசமடைந்து, மருத்துவர்களால் நாள் குறிக்கப்பட்ட நிலையில், அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அவர் உடல்நிலை குறித்து கேட்டபோது, தன்னுடைய வாழ்க்கை முடிய போவது பற்றி துளியும் கவலை படாமல், 'நான் செய்ய வேண்டிய கடமைகளை நல்லமுறையில் செய்துட்டேன். என் பிள்ளைகள், பேரன், பேத்திகள் என்று எல்லாரையும் நல்ல நெலமைக்கு கொண்டு வந்தாச்சு. இனி, எனக்கு என்ன கவலை... சந்தோஷத்தோடு வாழ்க்கையோட முடிவை எதிர்பார்த்துட்டு இருக்கிறேன்...' என்றார்.

அவருக்கு ஆறுதல் கூற சென்ற நான், அவர் கூறிய வார்த்தைகளை கேட்டு, அசந்து போனேன்.
தன் மனைவியை அருகில் அழைத்த அவர், தன்னுடைய இறப்பிற்கு பின், தன் நண்பர்கள் யார் யாரிடம் சொல்ல வேண்டும் மற்றும் தான் இறக்கும் அன்று என்னென்ன செய்ய வேண்டும், பெண் எடுத்த, பெண் கொடுத்த சம்பந்திகளுக்கு என்னென்ன செய்முறை செய்ய வேண்டும் என்று, ஒவ்வொன்றையும் அவர் விளக்கி சொல்ல, அவருடைய மனைவி, பொங்கிவரும் கண்ணீரை துடைத்தபடி கேட்டுக்கொள்ள, அருகில் இருந்த எனக்கு, அழுகை வந்துவிட்டது.

தான் வளர்த்து உருவாக்கிய குடும்பத்தில், அனைத்து காரியத்தையும் பொறுப்போடு செய்த அவர், தன் காலம் முடிவதை பற்றி பயப்படாமல், தான் இறந்த பின், செய்ய வேண்டிய காரியங்கள் கூட சரியாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடந்து கொண்டதை பார்த்த போது, காலனை எதிர்கொள்ளும் கர்மவீரர் போலவே காட்சியளித்தார்.

சித.பழனியப்பன், மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 28, 2014 9:50 pm

இப்படியும் இளைஞர்களா!

எங்கள் பக்கத்து ஊரில், இளைஞர் நற்பணி மன்றம் ஒன்று உள்ளது. அவர்கள், ஆண்டுதோறும் சித்திரை தமிழ்ப்புத்தாண்டில், விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்துவர். வழக்கம் போல், இந்த ஆண்டும், பகலில் விளையாட்டுப் போட்டிகளும், இரவில், பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்ச்சியும் நடந்தன.

பரிசளிப்பு விழாவில், ஒரு முக்கிய சிறப்பு விருந்தினர் வரப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், மேடையில் தோன்றிய அந்த சிறப்பு விருந்தினரை பார்த்து, அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். காரணம், அவர் ஒரு திருநங்கை.
தமிழகத்திலேயே, முதன் முறையாக, அரசுப் பணி பெற்ற, திண்டுக்கல் ஒட்டன் சத்திரம் குணவதி தான் அவர். இவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில், பணிபுரிகிறார். படிப்போ மிக அதிகம்; மாஸ்டர் டிகிரி மற்றும் கின்னஸ் சாதனை என, பல பெருமைக்கும் சொந்தக்காரர். இவரது பேச்சு, மக்கள் மத்தியில், திருநங்கைகள் மீதான தவறான எண்ணத்தை நீக்கியது. விழாவில் பரிசு வழங்கி சிறப்பித்த அவருக்கு, நற்பணி மன்றம் சார்பில், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. பின் நடந்த கலை நிகழ்ச்சிகளும், ஒரு விசில் சத்தம் கூட இல்லாமல், அமைதியாகவும், சிறப்பாகவும் நடந்து முடிந்தது.

இவ்விழாவை கண்ட நான் உட்பட அனைவரும்,இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இளைஞர்களை வாழ்த்தினோம்..
திருநங்கைகளை கேலி செய்யும் இளைஞர்ளே... நீங்களும், இந்த நற்பணி மன்ற இளைஞர்களை போல், யோசிக்கலாமே!

ம.அந்தோணி கஸ்பார், முள்ளிப்பாடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 28, 2014 10:21 pm

அருமையான யோசனை......நல்லதொரு செயல்.......நற்பணி மன்றத்தினருக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் புன்னகை  மகிழ்ச்சி 

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 28, 2014 10:34 pm

பயனுள்ள தகவல்கள் அம்மா! மிகவும் அருமை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 9:45 pm

பிஜிராமன் wrote:அருமையான யோசனை......நல்லதொரு செயல்.......நற்பணி மன்றத்தினருக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் புன்னகை  மகிழ்ச்சி 

நன்றி ராமன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 9:45 pm

அசுரன் wrote:பயனுள்ள தகவல்கள் அம்மா! மிகவும் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1076239

நன்றி அசுரன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 9:46 pm

இப்படியும் செய்யலாமே!

கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். இரவு சர்க்கரை பொங்கல் மற்றும் புளியோதரை கொடுத்தனர். இலை போடும் போதே, ஒவ்வொருவருக்கும், ஒரு காகித, 'கேரி பேக்' தந்து, 'பிரசாதங்களை வீணடித்து விடாதீர்கள்; உங்களுக்கு வேண்டியதை, தனியாக வைத்துக் கொண்டு, மீதியை வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள்...' என்று கூறி, கூடவே, ஒவ்வொரு வருக்கும் இன்னொரு இலையை யும் கொடுத்தனர். கொஞ்சம் கூட, சாதம் வீணாகவில்லை. இலை எடுக்கும் போதும், சாதம் கீழே கொட்டி, ஆலயம் அசுத்தம் அடையாமல் இருந்தது. அதிலும், சுற்றுச்சூழலுக்கு, மாசு ஏற்படுத்தாத, காகித பைகளை கொடுத்தது, இன்னும் பாராட்டும்படி இருந்தது.

— வ.வெற்றிச்செல்வி, வேதாரண்யம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 9:46 pm

உண்மையான முதல் மரியாதை!

சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந் தேன். அவர் வீட்டில், 'ஷோ கேசில்' வழக்கமாக வைக்கப்படும் அலங்கார பொருட்களுடன், 'பளிச்'சென்று ஒரு நோட்டுப் புத்தகம் வைக்கப் பட்டிருந்தது. அதன்மீது, 'முதல் மரியாதை' என்று, எழுதியிருந்தது.

அந்த நோட்டை பற்றி நண்பரிடம் விசாரிக்க, 'இதில், எங்களுக்கு அவசரத்தில் உதவிய வர்களின் விலாசங்கள் உள்ளன; வீட்டில் விசேஷங்கள் நடந்தால், முதலில் இவர்களுக்கு தான் அழைப்பு அனுப்புவோம். சில சமயங்களில், விசேஷ பரபரப்பில் இவர்களில் சிலரை அழைக்க மறந்து விடலாம். அப்படி நடந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், ஒரு தனி நோட்டு போட்டு, அவர்களது விலாசத்தையும் குறித்து வைத்து, அவர்களுக்கு, முதல் மரியாதையை தருகிறோம்...' என்றார்.

ஆபத்து காலத்தில் தனக்கு உதவியவர்களுக்கு முதல் மரியாதை தரும் நண்பரின் செயல் கண்டு, அவர் மீதிருந்த மதிப்பு, பன்மடங்காக உயர்ந்தது.

ஆர்.சவுந்திரபாண்டியன், கடலூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 9:47 pm

சபாஷ்... சரியான நெத்தியடி!

எங்கள் அலுவலக சூப்பிரண்டன்ட் சரியான, 'ஜொள்' பார்ட்டி; அவரது முக்கிய வேலையே, பெண் ஊழியர்களை நோட்டமிடுவதும், அவர்களது அந்தரங்க விஷயங்களில் மூக்கை நுழைப்பதும் தான். 'அந்த மூன்று நாட்கள்' யார் யாருக்கு, எப்போது என்ற விஷயம் கூட, தெரிந்து வைத்துள்ளார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். டெலிபோன் பேச்சுகளையும் ஒட்டுக் கேட்பார்.

பர்மிஷன், லீவு, லோன் என்று சகல விஷயத்துக்கும், அந்த ஆள் தயவு வேண்டியிருப்பதால், எதையும் எதிர்த்து செய்ய முடியாத நிலை.
'இதற்கு ஒரு முடிவு வராதா...' என்று ஏங்கிக் கொண்டிருந்த போது, வந்தது ஒரு இளம் புயல். அந்த இளம் பெண் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே, அந்த, 'ஜொள் பார்ட்டி' பற்றி எச்சரித்தோம். எனினும், அவள் கண்டு கொள்ளவில்லை.ஜொள் பார்ட்டிக்கு மேல், வழியோ வழி என வழிந்தாள். அவள் தலையெழுத்து என்று விட்டு விட்டோம். ஆனால், இக்காலத்து பெண்கள் புத்திசாலிகள் என்பதை, சிறிது நாளிலேயே நிரூபித்தாள்.

இளம் புயலை, 'பிராக்கட்' போட பார்த்துள்ளது ஜொள் பார்ட்டி. இவளும், சகஜமாக பேசுவது போல் பேசி, ஜொள் பார்ட்டியின் சல்லாப பேச்சுகளை, மொபைல் போனில் பதிவு செய்ததோடு, அவர் வாங்கிக் கொடுத்த சுடிதாரையும், அவரது மனைவியிடம் கொடுத்து விட்டாள்.

'தலைமை செயலக'த்துக்கு விஷயம் போனபின், எந்த மனிதனாவது தப்பிக்க முடியுமா... அவரது மனைவி அலுவலகத்துக்கு வந்து புரட்டி எடுத்து விட்டாரே பார்க்கணும்... இப்போதெல்லாம் சூப்பிரண்டன்ட் குனிந்த தலை நிமிருவதில்லை.
ஜொள் பார்ட்டிகளே... இனி, உஷாராக இருந்து கொள்ளுங்கள். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ!

கே.பத்மாராணி, கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 03, 2014 9:59 pm

எல்லா ஆண்களும் ஜொள் பார்ட்டிகளாக இருப்பதில்லை...!
-
சினிமா தியேட்டரில் ஒரு ஆடவனின் வலது புறம்
அமர்ந்து படம் பார்த்தாள் ஒரு யுவதி...!
-
எந்த நேரத்திலும் அந்த ஆடவன் தோளில் கை போட்டு
சில்மிஷம் பண்ணுவானோ என பயந்தாள்...!
-
என்ன ஆச்சரியம்...அப்படி ஒன்றும் நிகழவில்லை..!
-
இடைவேளையில் வெளிச்சத்தில் அந்த ஜென்டில்மேனை
பார்த்தாள்...!
-
# பாவம்..அவனுக்கு இடது கை இல்லை

--

Sponsored content

PostSponsored content

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக