புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 27 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 27 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 27 Poll_c10 
69 Posts - 41%
heezulia

48 Posts - 28%
Dr.S.Soundarapandian

31 Posts - 18%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 2%
ayyamperumal

3 Posts - 2%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

prajai

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 27 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 27 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 27 Poll_c10 
320 Posts - 50%

195 Posts - 30%

61 Posts - 10%

27 Posts - 4%

22 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 14, 2014 11:55 am

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:கணவன் இருந்தும்...

என், கணவருக்கு ஒரு தங்கை உள்ளார். கணவனை இழந்தவர். பிறந்த வீட்டில் இருக்கும் அவரை, எந்த வேலையும் செய்ய விடாமல், எல்லாருமே அன்பாக பார்த்து கொள்வோம். ஆனால், அவரோ, எங்களது இந்த சலுகையை தனக்கு சாதகமாக்கி, முடிசூடா ராணி மாதிரி வளைய வந்து கொண்டிருக்கிறார். நான் பொட்டு, பூ வைத்துக்கொண்டால் போச்சு... வீடு திமிலோகப்படும். அவரைப் போலவே நானும் பொட்டு வைக்காமல், பூ சூடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

அது மட்டுமல்ல, நான் என் கணவருடன் எங்காவது வெளியில் சென்று வந்தால், பத்ரகாளியாக மாறி விடுவார். இதற்கு பயந்தே நான் வெளியில் எங்கும் செல்வது கிடையாது. என்னுடைய மாமியார், எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றுவது போல், தன் மகளுக்கு சாதகமாக பேசுவது போல், என்னை இழிவுப்படுத்துகிறார்.

எவ்வளவு நாளைக்குத் தான், இந்த இம்சையை பொறுத்துப் போவதோ தெரியவில்லை. இத்தனைக்கும், எனக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டு தான் ஆகிறது. வீட்டு பெண் வாழாமல் இருக்கிறார் என்பதற்காக, வந்த மருமகளும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது, எந்த விதத்தில் நியாயம்? கணவன் இருந்தும், பூ, பொட்டு இல்லாமல் இருப்பது கொடுமை அல்லவா? இதை எப்படி இவர்களுக்கு சொல்லி, புரிய வைப்பது?

— ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி..
மேற்கோள் செய்த பதிவு: 1069034

பெயர் வெளியிட விரும்பாத வாசகியே, மணமுடித்து இரண்டரை ஆண்டுகளில் உங்களுக்கு வந்த இந்த கொடுமை வருத்தத்திற்கு உரியதே.  கணவனுடன் தனிமையில் இதைப் பற்றி பேசிப் பாருங்கள்.  அவர் உங்கள் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை எனில், அவர் தங்கையிடமும், தாயிடமும் உங்கள் உள்ளக் குமுறலை கொட்டிப் பாருங்கள்.  அவர்களும் பெண்கள் தானே கொஞ்சம் மன மாற்றம் வரலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1069053

ரொம்ப சரி செந்தில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 14, 2014 12:27 pm

krishnaamma wrote:கணவன் இருந்தும்...

என், கணவருக்கு ஒரு தங்கை உள்ளார். கணவனை இழந்தவர். பிறந்த வீட்டில் இருக்கும் அவரை, எந்த வேலையும் செய்ய விடாமல், எல்லாருமே அன்பாக பார்த்து கொள்வோம். ஆனால், அவரோ, எங்களது இந்த சலுகையை தனக்கு சாதகமாக்கி, முடிசூடா ராணி மாதிரி வளைய வந்து கொண்டிருக்கிறார். நான் பொட்டு, பூ வைத்துக்கொண்டால் போச்சு... வீடு திமிலோகப்படும். அவரைப் போலவே நானும் பொட்டு வைக்காமல், பூ சூடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

அது மட்டுமல்ல, நான் என் கணவருடன் எங்காவது வெளியில் சென்று வந்தால், பத்ரகாளியாக மாறி விடுவார். இதற்கு பயந்தே நான் வெளியில் எங்கும் செல்வது கிடையாது. என்னுடைய மாமியார், எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றுவது போல், தன் மகளுக்கு சாதகமாக பேசுவது போல், என்னை இழிவுப்படுத்துகிறார்.

எவ்வளவு நாளைக்குத் தான், இந்த இம்சையை பொறுத்துப் போவதோ தெரியவில்லை. இத்தனைக்கும், எனக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டு தான் ஆகிறது. வீட்டு பெண் வாழாமல் இருக்கிறார் என்பதற்காக, வந்த மருமகளும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது, எந்த விதத்தில் நியாயம்? கணவன் இருந்தும், பூ, பொட்டு இல்லாமல் இருப்பது கொடுமை அல்லவா? இதை எப்படி இவர்களுக்கு சொல்லி, புரிய வைப்பது?

— ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி..
மேற்கோள் செய்த பதிவு: 1069034

பெண்ணுக்கு பெண் தான் எதிரியே

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 19, 2014 6:51 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:கணவன் இருந்தும்...

என், கணவருக்கு ஒரு தங்கை உள்ளார். கணவனை இழந்தவர். பிறந்த வீட்டில் இருக்கும் அவரை, எந்த வேலையும் செய்ய விடாமல், எல்லாருமே அன்பாக பார்த்து கொள்வோம். ஆனால், அவரோ, எங்களது இந்த சலுகையை தனக்கு சாதகமாக்கி, முடிசூடா ராணி மாதிரி வளைய வந்து கொண்டிருக்கிறார். நான் பொட்டு, பூ வைத்துக்கொண்டால் போச்சு... வீடு திமிலோகப்படும். அவரைப் போலவே நானும் பொட்டு வைக்காமல், பூ சூடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

அது மட்டுமல்ல, நான் என் கணவருடன் எங்காவது வெளியில் சென்று வந்தால், பத்ரகாளியாக மாறி விடுவார். இதற்கு பயந்தே நான் வெளியில் எங்கும் செல்வது கிடையாது. என்னுடைய மாமியார், எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றுவது போல், தன் மகளுக்கு சாதகமாக பேசுவது போல், என்னை இழிவுப்படுத்துகிறார்.

எவ்வளவு நாளைக்குத் தான், இந்த இம்சையை பொறுத்துப் போவதோ தெரியவில்லை. இத்தனைக்கும், எனக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டு தான் ஆகிறது. வீட்டு பெண் வாழாமல் இருக்கிறார் என்பதற்காக, வந்த மருமகளும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது, எந்த விதத்தில் நியாயம்? கணவன் இருந்தும், பூ, பொட்டு இல்லாமல் இருப்பது கொடுமை அல்லவா? இதை எப்படி இவர்களுக்கு சொல்லி, புரிய வைப்பது?

— ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி..
மேற்கோள் செய்த பதிவு: 1069034

பெண்ணுக்கு பெண் தான் எதிரியே
மேற்கோள் செய்த பதிவு: 1069061

ரொம்ப சரி பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 25, 2014 4:07 pm

அருமையிருக்கு 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 29, 2014 6:54 pm

Dr.S.Soundarapandian wrote:அருமையிருக்கு 
மேற்கோள் செய்த பதிவு: 1070849

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 29, 2014 7:00 pm

பெற்றோரே... புரிந்து கொள்ளுங்கள்!

என் தோழியும், அவளுடன் பணிபுரியும் இளைஞன் ஒருவனும், விரும்பி, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். தோழி, தன் பெற்றோரிடம் விஷயத்தை கூற, வீடு திமிலோகப்பட்டது. தோழியின் அண்ணன், அந்த இளைஞனை திட்டி, அடித்து விட்டான். அவளுடைய அப்பாவோ, அவன் ஜாதியை காரணம் கூறி, திருமணத்திற்கு தடை போட்டார். அம்மாவோ, ஒரு படி மேலே போய், 'அவனை திருமணம் செய்தால், தற்கொலை செய்து கொள்வேன்...' என்று, மிரட்டினார். இவர்களது எதிர்ப்பை மீறி, எதுவும் செய்ய முடியாத தோழி, காதலித்தவனை மறந்து, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை மணந்து கொண்டாள்.

இந்த திருமண பந்தம், ஓர் ஆண்டு தான் நீடித்தது. கையில் ஒரு ஆண் குழந்தையை கொடுத்து விட்டு, அவளது கணவன், வேறொருத்தியுடன் ஊரை விட்டே ஓடி விட்டான். இப்போது, வேலைக்கு போய், குழந்தையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தோழிக்கு! அவளது பெற்றோர், 'எல்லாம் உன் ராசி...' என்று, இப்போதும் தோழியையே குற்றம் சுமத்துகின்றனர்.

பெற்றோர்களே... காதல் என்றதுமே வெறுப்பை உமிழாமல், அவன் நல்லவனா, நன்கு படித்தவனா, சம்பாத்தியம் உள்ளவனா, தன் மகளை கண் கலங்காமல், கடைசி வரை வைத்து காப்பாற்றுவானா என்று மட்டும் பாருங்கள்.

தங்களை மீறி, எப்படி மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கலாம் என்ற, 'ஈகோ'வால், ஜாதியை காரணம் கூறி, உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை, பாழாக்கி விடாதீர்கள்.
— எஸ்.தனலட்சுமி, செஞ்சி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 29, 2014 7:00 pm

பெரிய எழுத்தில் அச்சடிப்பரா!

மருந்து கடைகளில், மருந்து, மாத்திரைகள் வாங்கினால், மருந்தின் உற்பத்தி, காலாவதியாகும் தேதி, உபயோகிக்கும் முறை மற்றும் விலை போன்ற விவரங்களை, பொடிபொடியான,சின்ன எழுத்தில் அச்சடித்திருப்பர். சில மருந்துகளிலோ, அச்சடிக்காமல் நீல நிற மை மூலம், பதிவு செய்கின்றனர். தவிர, கலர் கலரான அலுமினியம் பாயில்களில், 'பேக்' செய்வதால், சின்ன எழுத்துகளை கொஞ்சமும் படிக்க முடிவதில்லை.

அரசு விதிகளின்படி, இந்த விவரங்களை அச்சடிக்கும் மருந்து கம்பெனிகள் அதை, கடனே என்று செய்யாமல், நோயாளிகளுக்கு தெளிவாக தெரியுமாறு அச்சடிப்பது, கடமையல்லவா?
வெயில் காலத்தில், கூல் டிரிங்ஸ் வாங்கி குடித்தாலும், இதே கதை தான். கண்ணுக்குத் தெரியாத இடத்தில், பாட்டிலின் அடியிலோ, கழுத்திலோ அல்லது மூடியிலோ சின்னதாக தயாரிப்பு தேதி மற்றும் விலையை பிரின்ட் செய்கின்றனர். இந்த விவரங்கள் எங்கே உள்ளது என்று தேட வேண்டி உள்ளது. இதையும் சரி செய்தால் தேவலை. சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்வரா?
— ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 29, 2014 7:00 pm

பெற்றோருக்கு பாடம் சொல்லும் பிள்ளைகள்!

என் அத்தையும், மாமாவும் படிப்பு வாசனை அறியாதவர்கள்; அவர்களது இரு பிள்ளைகளும் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பிள்ளைகள், பள்ளியிலிருந்து திரும்பியதும், தங்களுக்குரிய பாடங்களைப் படித்து முடித்த பின், தினமும் ஒரு மணிநேரம், தங்கள் பெற்றோருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். அவர்களும் ஆர்வத்தோடு, பாடம் கற்றுக் கொள்வது தான் ஆச்சர்யம்.

படிப்பறிவு இல்லாமல், ஏழ்மை நிலையிலும் தங்களை நல்ல முறையில் படிக்க வைக்கும் பெற்றோருக்கு, தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து, அழியாத செல்வமான கல்விச் செல்வத்தை அவர்களும் பெறச் செய்வது, உயர்ந்த நன்றி கடன் அல்லவா!

தங்கள் பெற்றோருக்கு, தாங்களே பாடம் கற்றுத் தர வேண்டும் என்று ஆர்வத்தோடு ஈடுபடும் பிள்ளைகளின் செயலை, மனமார பாராட்டினேன்.

- எல் கமலகண்ணன், கம்பம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 29, 2014 7:01 pm

krishnaamma wrote:பெற்றோருக்கு பாடம் சொல்லும் பிள்ளைகள்!

என் அத்தையும், மாமாவும் படிப்பு வாசனை அறியாதவர்கள்; அவர்களது இரு பிள்ளைகளும் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பிள்ளைகள், பள்ளியிலிருந்து திரும்பியதும், தங்களுக்குரிய பாடங்களைப் படித்து முடித்த பின், தினமும் ஒரு மணிநேரம், தங்கள் பெற்றோருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். அவர்களும் ஆர்வத்தோடு, பாடம் கற்றுக் கொள்வது தான் ஆச்சர்யம்.

படிப்பறிவு இல்லாமல், ஏழ்மை நிலையிலும் தங்களை நல்ல முறையில் படிக்க வைக்கும் பெற்றோருக்கு, தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து, அழியாத செல்வமான கல்விச் செல்வத்தை அவர்களும் பெறச் செய்வது, உயர்ந்த நன்றி கடன் அல்லவா!

தங்கள் பெற்றோருக்கு, தாங்களே பாடம் கற்றுத் தர வேண்டும் என்று ஆர்வத்தோடு ஈடுபடும் பிள்ளைகளின் செயலை, மனமார பாராட்டினேன்.

- எல் கமலகண்ணன், கம்பம்
மேற்கோள் செய்த பதிவு: 1071476

எஸ்....எஸ்....எஸ்...........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 7:50 pm

இப்படியும் சம்பாதிக்கலாம்!

சமீபத்தில், மும்பையிலிருக்கும் என் மகள் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒருநாள் கடற்கரைக்குச் சென்றிருந்த போது, அங்கு சிலர், குடும்பம் குடும்பமாக பாயில் அமர்ந்திருந்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்குள்ளவர்கள், மெனக்கெட்டு பாய் எடுத்து வந்திருக்கின்றனரே என்று, நினைத்தேன்.
சிறிது நேரங்கழிந்த பின் தான் பார்த்தேன், கையில் நாலைந்து பாய்களை சுருட்டி வைத்திருந்த ஒருவனிடம் சிலர், பாய்களை வாங்கி விரித்து உட்கார்ந்தனர். ஒரு மணி நேரத்திற்கு, வாடகை, 10 ரூபாயாம்!

சிலமணி நேரத்தில் இப்படி, 100, 200 ரூபாய் சம்பாதித்து விட்டான். கடற்கரையில், இப்படி சிலர், பாயை வாடகைக்கு கொடுத்து சம்பாதிக்கின்றனர். நம்மூர் பீச் மற்றும் சுற்றுலா தலங்களில் பாய், நாற்காலி, முக்காலி போன்றவற்றை வாடகைக்கு கொடுக்கலாமே!

- ஆனந்தி அய்யப்பராஜன், தேனி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக