புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_m10தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Balaurushya

2 Posts - 2%
Barushree

nahoor

1 Post - 1%
kavithasankar

Tamilmozhi09

இந்த மாத அதிக பதிவர்கள்

133 Posts - 75%

20 Posts - 11%

8 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jul 26, 2013 8:09 am

”தமிழகத்தில் 2,253 பள்ளிகளில், ஒரே ஒரே ஆசிரியர்தான் உள்ளார். இதுபோன்ற பள்ளிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் உள்ளன.மேலும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை மேற்கொள்ளும் 765 மாணவர்கள் உள்பட மொத்தம் 83,641 மாணவர்கள் தற்போதும் இந்த ஒற்றை ஆசிரியர்கள் பள்ளிகளை சேர்ந்தவர்கள்தான். அத்துடன் தமிழகத்தின் 16,421 பள்ளிகள் வெறும் இரண்டு ஆசிரியர்களை மட்டுமே கொண்டவை.” என்பது போன்ற அதிச்சியூட்டும் சர்வே ரிசல்ட் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ‘ஒற்றை ஆசிரியர்’ பள்ளிகளும் ’ஆசிரியரே இல்லா’த பள்ளிகளும்!!- சர்வே ஷாக்! Ju-24-education.MINI_

ஆர்.எம்.எஸ்.ஏ., என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் அண்மையில் எடுத்த சர்வேயில்,”தமிழகத்திலுள்ள 16 பள்ளிகளில் இரு ஆசிரியர் கூட கிடையாது.அது போன்ற பள்ளிகள் சென்னை. விழுப்புரம், வேலூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.
இதைத்தவிர மாநிலத்தின் 2,253 பள்ளிகளில் ஜஸ்ட் ஒரே ஒரே ஆசிரியர்தான் உள்ளார். இதுபோன்ற பள்ளிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் உள்ளன. அம்மாவட்டத்தின் 195 பள்ளிகளில் இந்த நிலை. மற்றபடி இது போன்ற ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் 159ம் சிவகங்கை மாவட்டத்தில் 134ம் வேலூர் மாவட்டத்தில் 127ம் விழுப்புரம் மாவட்டத்தில் 113ம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் 131ம் உள்ளன.
இதில் மேலும் வருந்த வேண்டிய விஷ்யம் என்னவென்றால் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை மேற்கொள்ளும் 765 மாணவர்கள் உள்பட மொத்தம் 83,641 மாணவர்கள் இந்த ஒற்றை ஆசிரியர்கள் பள்ளிகளை சேர்ந்தவர்கள்தான். மேலும் தமிழகத்தின் 16,421 பள்ளிகள் ஜஸ்ட் இரண்டே ஆசிரியர்களை மட்டுமே கொண்டவை.
கடந்த 2011,12ம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871 தொடக்கப் பள்ளிகள் இயங்கின. அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338 ஆசிரியர்களும் பணியாற்றினர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர்.
ஆனாலும் பல வகுப்புகளில் பலவிதமான பாடங்களை நடத்த 1 அல்லது 2 ஆசிரியர்களே பல அரசுப் பள்ளிகளில் இருக்கிறார்கள் என்பதை கல்வித்துறை நிபுணர்கள் பல்வேறு சமயங்களில் சுட்டிக்காட்டியே வந்துள்ளனர். இதனை அரசு அலட்சியபடுத்தியதன் காரணமாகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.
அதிலும் தமிழகத்தில் இதுவரை நிரப்புவதற்கு அனுமதியளிக்கப்பட்ட 21,931 ஆசிரியப் பணியிடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் நிரப்பப்பட வேண்டிய அனுமதியளிக்கப்பட்ட ஆசிரிய பணியிடங்கள் 3,000 உள்ளன.
சேலம், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் அனுமதியளிக்கப்பட்ட அதிக ஆசிரியப் பணியிடங்களை நிரம்பாமல் இருக்கும் இதர மாவட்டங்கள்.
அதேசமயம் சென்னை போன்ற மாவட்டங்களில் அனுமதியளிக்கப்பட்ட இடங்களுக்கும் அதிகமாகவே ஆசிரியர்கள் கிடைக்கின்றனர். மேற்கூறிய பிரச்சினைகளால் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற விகிதாச்சார சிக்கல்கள் நிறைந்ததாக மொத்தம் 55 பள்ளிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ளன. இதுதவிர காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49ம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 36ம், கடலூர் மாவட்டத்தில் 27ம், சென்னை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 25ம் உள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது. ஆனால் 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோ சென்றுவிட்டால் ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண்டும். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு புள்ளி விவரம் எடுப்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் ஒரு ஆசிரியர்தான் பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆசிரியர் மாணவர் விகிதாசாரப் படி, குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரியருக்கு மேல் நியமிக்க முடியாது என்று விதி உள்ளதே இதற்கு காரணம். இதுபோன்ற பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

நன்றி-ஆதையார் ரிப்போர்ட்டர்

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jul 26, 2013 11:06 am

பல வகுப்புகளில் பலவிதமான பாடங்களை நடத்த 1 அல்லது 2 ஆசிரியர்களே பல அரசுப் பள்ளிகளில் இருக்கிறார்கள் என்பதை கல்வித்துறை நிபுணர்கள் பல்வேறு சமயங்களில் சுட்டிக்காட்டியே வந்துள்ளனர். இதனை அரசு அலட்சியபடுத்தியதன் காரணமாகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

அரசின் இந்த அலட்சிய போக்கு அதிர்ச்சியாகவும்.. அதே சமயம் மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது..!!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 26, 2013 11:08 am

ஊரில் எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் ஓராசிரியர் பள்ளியின் ஆசிரியர். சாவாசமாக 10 மணிக்குத்தான் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு பள்ளிக்குக் கிளம்புவார். அவர் என்று விடுப்பு எடுக்கிறாரோ அன்று பள்ளிக்கும் விடுமுறை. சில நாட்கள் போன வேகத்திலேயே திரும்பிவிடுவார். என்னவென்று கேட்டால் எந்த மாணவரும் இன்று பள்ளிக்கு வரவில்லையென்பார்.

மிகவும் பின்தங்கிய கிராமங்களில் சொற்ப அளவிலேயே பிள்ளைகள் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் இத்தகைய ஓராசிரியர் பள்ளிகள் தொடங்கப்பட்டன. சில நாட்களில் ஒன்றிரெண்டு பிள்ளைகள் மட்டுமே பள்ளிக்கு வருவார்கள். சில நாட்களில் அதுவும் வரமாட்டார்கள். எனவே ஒரு ஆசிரியரே இத்தகைய பள்ளிகளுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஓரளவு வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் இத்தகைய ஓராசிரியர் முறை நடைமுறைக்குச் சாத்தியப்படாது என்பதால் அவற்றயெல்லாம் ஈராசிரியர் பள்ளிகளாக மாற்றிவிட்டனர்.

ஈராசிரியர் பள்ளி என்று தெரிந்தும் அந்த ஆசிரியர்களை தேர்தல் பணி உள்ளிட்ட பணிகளுக்கு அனுப்புவதென்பது முட்டாள்தனம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக