புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒற்றை எறும்பு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
ஒற்றை எறும்பு !
நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
எசன்சியல் பப்ளிகேசன்
167ஏ.காவலர் கந்தசாமி வீதி ,முதல் தளம் ,ஒலம்பஸ்,இராமநாதபுரம், கோயம்புத்தூர் .641 045.விலை ரூபாய் 33.
தொலைபேசி 0422-2323228.
நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .வி .பதி அவர்கள் 25 ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கி வரும் படைப்பாளி .1993 ஆம் ஆண்டு 'ஹைக்கூ கவிதைகள் ' என்ற முதல் ஹைக்கூ நூல் எழுதியவர். தற்போது 21 ஆண்டுகள் கழித்து இரண்டாவது ஹைக்கூ நூலாக ஒற்றை எறும்பு எழுதியுள்ளார் .ஆன்மிகம், ஆரோக்கியம், அறிவியல் என 93 நூல்கள் எழுதி இருந்த போதும் ஹைக்கூ நூலிற்கு தனிச்சிறப்பு உண்டு .ஹைக்கூ நூலின் மூலமே பரவலாக அறியப்பட்டுள்ளார் .கோழி அடை காப்பதுபோல அடை காத்து ஹைக்கூ கவிதை வடித்துள்ளார் .ஹைக்கூ நூலில் தனி முத்திரை நன்கு பதித்து உள்ளார் .பாராட்டுக்கள்
.
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள்தான் இந்த நூலை எனக்கு அனுப்பி இருந்தார்கள் .அவரின் அணிந்துரை மயில் இறகால் வருடுவது போன்ற பாராட்டுரை மிக நன்று .பேராசிரியர் முனைவர் எஸ் .ஸ்ரீ குமார் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .
ஹைக்கூ என்பது கவிஞன் உணர்ந்த உணர்வை படிக்கும் வாசகருக்கு உணர்த்துவது .சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உன்னத வடிவம் ஹைக்கூ .படிக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் வடிவம் ஹைக்கூ .குறுகிய மூன்று வரிகளுக்குள் பெரிய பெரிய கருத்துக்களை விதை விதைக்கும் வித்தைதான் ஹைக்கூ வல்லமை மிக்கது ஹைக்கூ
ஹைக்கூ கவிதை எழுதுவதில் காட்சிப் படுத்துவது ஒருவித நுட்பம். அந்த வகையில் படிக்கும் வாசகர் மனதில் காட்சிப் படுத்தும ஹைக்கூ நன்று .
ஜன்னலுக்கு வெளியே
இதமாய் மழைச்சாரல்
ஒரு கோப்பைத் தேநீர் !
இந்த ஹைக்கூ படித்து முடித்தவுடன் மழை நாளில் தேநீர் குடித்த நினைவு மலர்ந்து விடும் .மழையும் தேநீரும் காட்சிக்கு வந்துவிடும். ஹைக்கூ கவிதைக்கு எழுத்தாளர் சுஜாதா சொன்ன விளக்கம். மூன்று வரிகள், இரண்டு காட்சி ,ஒரு வியப்பு
நம் நாடு விவசாய நாடு என்கிறோம் .ஆனால் விவசாயி தண்ணீர் இன்றி இரத்தக் கண்ணீர் வடிக்கும் அவலம் .தொடர்ந்து அண்டை மாநிலங்கள் வஞ்சித்து வருகின்றன .நாம் யாரும் விவசாயிக்காக வருந்துவதில்லை.இயற்கை விவசாயிக்காக கவலைப் படுகின்றது என்று உணர்த்தும் ஹைக்கூ நன்று .
வறுமை விவசாயி
கவலையில் வெடித்தது
நிலத்தின் முகம் !
இயற்கை பற்றி ஹைக்கூ வடிப்பதில் தமிழகக் கவிஞர்கள் ஜப்பானியக் கவிஞர்களையும் மிஞ்சி விட்டார்கள் என்றால் மிகையன்று .அந்த அளவிற்கு தமிழகக் கவிஞர்கள் இயற்கை பற்றி அற்புதமாக ஹைக்கூ வடித்து வருகின்றனர் .
அதிகாலை நேரம்
பூக்களுக்கு வியர்க்கிறது
மரணபயம் !
ஒழுக்கம் பற்றி போதனைகள் செய்து விட்டு ஒழுக்கம் கெட்டு ,நெறி கெட்டு சிறை சென்று திரும்பி உள்ள சாமியார்கள் பற்றிய நினைவை எள்ளல் சுவையுடன் உணர்த்துக் ஹைக்கூ .
ஊரும் உலகமும்
விழுந்து விழுந்து சிரிக்கிறது
சிறைக்குள் ஒரு துறவி !
உலக அளவில் மிகப் பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்று மார் தட்டிய காலம் ஒன்று அன்று இருந்தது .ஆனால் இன்று வாக்களிக்க பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் அவலம் உள்ளது .உலக அரங்கில் மக்களாட்சி முறைக்கு தலைகுனிவைத் தந்துள்ளது .
அதனை உணர்த்தும ஹைக்கூ .
தற்கொலை செய்து கொள்ள
வரிசையில் காத்திருக்கும் மக்கள்
வாக்குச்சாவடி !
கொள்கைக்காக கூட்டணி வைத்த காலம் அன்று இருந்தது .ஆனால் இன்று கோடிகளுக்காகவே கூட்டணி வைக்கும் காலமானது. அதனை உணர்த்தும ஹைக்கூ .
ஒவ்வொரு தேர்தலும்
கட்சிகளும் காட்சிகளும் மாறுகின்றன
யாருக்கும் வெட்கமில்லை !
இல்லங்களில் இதுபோன்ற காட்சியை பலரும் பார்த்து இருக்கக் கூடும் .இன்றைய சில குழந்தைகளின் குணத்தைக் காட்டும் ஹைக்கூ .
தாலாட்டு பாடிய
அம்மா தூங்கியே விட்டாள்
விழித்திருக்கும் குழந்தை !
சில மனிதர்கள் வாழ்கையில் பணம் பணம் அலைந்து பாசம் மறந்து தன் குழந்தைகளை சந்திக்காமல் சம்பாதிக்கும் பலர் உண்டு .
எவ்வளவு முயன்றும்
சந்திக்க முடியவில்லை
சாப்ட்வேர் அப்பா !
பாசத்திற்காக ஏங்கும் கணினிப் பொறியாளரின் குழந்தையின் உணர்வை உணர்த்துகின்றார் .வருங்காலங்களில் ஆங்கிலச்சொற்கள் தவிர்த்து எழுதுங்கள் .
வரதட்சணைக் கொடுமை நம் நாட்டில் இன்னும் ஒழிந்த பாடில்லை. எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ மிக நன்று .
முப்பதாயிரம் ரொக்கம்
இரு நூறு கிராம் தங்கம்
நவீன பிச்சைக்காரர்கள் !
சுற்றுச்சுழல் விழிப்புணர்வு விதைக்கு ஹைக்கூ நன்று .
பூமித்தாய்க்கு
பச்சை துரோகம்
பிளாஸ்டிக் !
மொத்தத்தில் இந்த ஒற்றை எறும்பு நூல் படித்து முடித்ததும் ஹைக்கூ கவிதைகள் பற்றிய நினைவு எறும்புகள் போல சாரை சாரையாக வந்து கொண்டே இருக்கும் .நூல் ஆசிரியர் கவிஞர்
ஆர் .வி .பதி அவர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து ஹைக்கூ கவிதை நூல் வெளியிட வாழ்த்துக்கள் .
--

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1