புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10 
15 Posts - 65%
heezulia
இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10 
5 Posts - 22%
Barushree
இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10 
1 Post - 4%
kavithasankar
இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10 
69 Posts - 79%
heezulia
இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10 
5 Posts - 6%
mohamed nizamudeen
இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10 
1 Post - 1%
Barushree
இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஐஸ்கிரீம் தினம் !

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 21, 2013 4:49 pm

இன்று ஐஸ்கிரீம் தினம் !  Images?q=tbn:ANd9GcT85IPhs0S2DBvWwoPoDwV0-2KSYj4yI4DNUQcdX-HxisfBCC6BJw

உருகி, உருகி சுவைத்திட...:- இன்று ஐஸ்கிரீம் தினம் !

அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சுவைக்கின்றனர். ஐஸ்கிரீம் பிடிக்காது என கூறுபவர் கிட்டத்தட்ட இல்லை எனலாம். எல்லா நாட்டு மக்களும் விரும்புவதால், உலக மக்களின் பொது உணவாக ஐஸ்கிரீம் கருதப்படுகிறது. பெரும்பாலும் பால், கிரீம், ஐஸ்கட்டி மற்றும் சர்க்கரை பொருட்களை கொண்டே ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் பெயர், சுவையில் மாறுபடுகிறது. அமெரிக்காவில் ஜூலை மூன்றாவது ஞாயிறு (ஜூலை 21) "தேசிய ஐஸ்கிரீம் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.

இன்று ஐஸ்கிரீம் தினம் !  Images?q=tbn:ANd9GcRUXT5CWB2wId158qbXQWsk2bY1_FaSlcBAMLFqSrhWCTiyTQpQ

ஐஸ்கிரீமின் வரலாறு பழமையானது. இது ஐரோப்பிய நாடுகளில் தோன்றியது என்றும், சீனாவில் தோன்றியது என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன. கி.மு., 400ம் ஆண்டுகளில், பெர்சிய பேரரசருக்கு மக்கள் விருந்து படைத்தனர். இதில் ஒரு கிண்ணத்தில் பனிக்கட்டி மீது திராட்சை ரசத்தை ஊற்றி, பேரரசருக்கு பரிமாறினர். இந்த பண்டம் கோடை காலத்தை முன்னிட்டு தயார் செய்யப்பட்டது. இது அரசரை கவரவே, இதை மேலும் சிறப்பாக தயாரிக்க முயற்சி செய்தனர். பனிமலையின் உச்சியில் இருந்து பனிக்கட்டியை கொண்டு வந்து, பாதாள அறைகளில் சேமித்தனர். பனிகட்டியில் பன்னீர், சேமியா, குங்குமப் பூ, பழங்கள் ஆகியவற்றை கலந்து விதவிதமான வகைகளை தயார் செய்தனர்.
கி.மு., 200ம் ஆண்டுகளில் பால், அரிசி கலந்த குளுமையான உணவை சீனர்கள் தயாரித்தனர். இந்த வகையில் சீன தயாரிப்பான "ஸ்னோ ஐஸ்கிரீம்' பிரசித்தி பெற்றது. ஐஸ்கிரீம் தயாரிக்கும் கருவியையும் சீனர்கள் தான் கண்டுபிடித்தனர்.

தொடரும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 21, 2013 4:50 pm

இன்று ஐஸ்கிரீம் தினம் !  Ice-Cream-Cones

ரோமானியப் பேரரசர் நீரோ, மலைகளில் உள்ள பழங்களை பறிக்க ஆட்களை அனுப்பினார். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பழங்களின் மேல் பனி படர்ந்திருந்தது. பனியுடன் பழத்தை உண்ட பேரரசர் நீரோ, புது சுவையை உணர்ந்தார். பின் பனிக்கட்டியுடன் பழங்களை கலந்து, புதுவிதமான பண்டங்கள் தயார் செய்ய உத்தரவிட்டார்.இவ்வாறு ஐஸ்கிரீக்கு, உலகம் முழுவதிலும் பல வரலாறுகள் கூறப்படுகின்றன. இருப்பினும் 18ம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் அமெரிக்க, பிரிட்டன் நாடுகள், "ஐஸ்கிரீம்' என பெயரிட்டு அழைத்தன. அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், 1984ம் ஆண்டு ஜூலை 15ம் தேதியை "ஐஸ்கிரீம்' தினமாக அறிவித்தார். அன்றிலிருந்து ஜூலை மாத மூன்றாவது ஞாயிறு "ஐஸ்கிரீம்' தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்று ஐஸ்கிரீம் தினம் !  Images?q=tbn:ANd9GcSfbq5qEk6-tLA4YU9xcZKV1ibf8GLF6Y58AXHqHbdWDcufZpM_YA

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 21, 2013 5:35 pm

ஐஸ் வேணும் அம்மா
மதுமிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மதுமிதா

இன்று ஐஸ்கிரீம் தினம் !  Mஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Aஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Dஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Hஇன்று ஐஸ்கிரீம் தினம் !  U

இன்று ஐஸ்கிரீம் தினம் !  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 22, 2013 12:29 am

ஐய்யா ஐஸ் கிரீம் தினமா இன்று மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

இன்று ஐஸ்கிரீம் தினம் !  Mஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Uஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Tஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Hஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Uஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Mஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Oஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Hஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Aஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Mஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Eஇன்று ஐஸ்கிரீம் தினம் !  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 22, 2013 11:56 am

என்ன அம்மா ஐஸ் கேட்ட வெறும் தாங்க்ஸ் ,மட்டும் சொல்லி இருக்கீங்க ?சோகம்

இன்று ஐஸ்கிரீம் தினம் !  Mஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Aஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Dஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Hஇன்று ஐஸ்கிரீம் தினம் !  U

இன்று ஐஸ்கிரீம் தினம் !  0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 12:54 pm

"ஐஸ்கிரீம்' தின வாழ்த்துகள் அனைவருக்கும் ...

அம்மா கூடவே ஆளுக்கு அரை கிலோ "ஐஸ்கிரீம்' பார்சல் அனுப்புங்க

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 22, 2013 1:04 pm

பூவன் wrote:"ஐஸ்கிரீம்' தின வாழ்த்துகள் அனைவருக்கும் ...

அம்மா கூடவே ஆளுக்கு அரை கிலோ "ஐஸ்கிரீம்' பார்சல் அனுப்புங்க
அவங்க பார்சல் லாம் அனுப்ப மாட்டாங்க வெறும் தாங்க்ஸ் சொல்லி எஸ்கேப் ஆயிடுவாங்க பாருங்க !

இன்று ஐஸ்கிரீம் தினம் !  Mஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Aஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Dஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Hஇன்று ஐஸ்கிரீம் தினம் !  U

இன்று ஐஸ்கிரீம் தினம் !  0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 1:14 pm

MADHUMITHA wrote:
பூவன் wrote:"ஐஸ்கிரீம்' தின வாழ்த்துகள் அனைவருக்கும் ...

அம்மா கூடவே ஆளுக்கு அரை கிலோ "ஐஸ்கிரீம்' பார்சல் அனுப்புங்க
அவங்க பார்சல் லாம் அனுப்ப மாட்டாங்க வெறும் தாங்க்ஸ் சொல்லி எஸ்கேப் ஆயிடுவாங்க பாருங்க !

யாரு ஐஸ்கிரீம் தினம் சொன்னாங்களோ அவங்க தான் வாங்கி தரணும்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 22, 2013 1:15 pm

பூவன் wrote:
MADHUMITHA wrote:
பூவன் wrote:"ஐஸ்கிரீம்' தின வாழ்த்துகள் அனைவருக்கும் ...

அம்மா கூடவே ஆளுக்கு அரை கிலோ "ஐஸ்கிரீம்' பார்சல் அனுப்புங்க
அவங்க பார்சல் லாம் அனுப்ப மாட்டாங்க வெறும் தாங்க்ஸ் சொல்லி எஸ்கேப் ஆயிடுவாங்க பாருங்க !

யாரு ஐஸ்கிரீம் தினம் சொன்னாங்களோ அவங்க தான் வாங்கி தரணும்
நானும் இதை ஆமோதிக்குறேன் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

இன்று ஐஸ்கிரீம் தினம் !  Mஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Aஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Dஇன்று ஐஸ்கிரீம் தினம் !  Hஇன்று ஐஸ்கிரீம் தினம் !  U

இன்று ஐஸ்கிரீம் தினம் !  0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 22, 2013 1:37 pm

மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக