புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
69 Posts - 77%
heezulia
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
234 Posts - 76%
heezulia
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_m10இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 15 Jul 2012 - 9:53

இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Rtc_july_19_full


சில உணவு வகைகளை பெரியவர்களும், சில உணவுகளை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

ஆனால் ஒரு சில உணவு வகையை மட்டும் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஆவலுடன் ருசித்து சாப்பிடுகின்றனர். அதில் முக்கியமானது ஐஸ்கிரீம்.

உணவை எடுத்துக்கொண்டால் உணவோடு சம்பந்தப்பட்ட பல்வேறு தினங்கள் கொண்டாடுகிறோம். உலக உணவு தினம் அக்டோபர்- 16, உலக பால் தினம் ஜுன்- 1, உலக தாய்ப்பால் தினம்- ஆகஸ்டு- 1, உலக தண்ணீர் தினம் மார்ச்- 22, உலக ஆரோக்கிய தினம் ஏப்ரல்- 7, உலக பட்டினி தினம் மே- 28, உலக தேங்காய் தினம் செப்- 2. உலக வெஜிட்டேரியன் தினம் அக்டோபர்- 1, உலக பீர் தினம் ஆகஸ்டு- 5 இவ்வாறு தொடர்ந்து செல்கிறது.

ஜுலை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அதாவது இந்த ஆண்டு ஜுலை 15-ந் தேதி உலக ஐஸ்கிரீம் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையும் பிரித்து ஜுன் 7-ந் தேதி உலக சாக்லேட் ஐஸ்கிரீம் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

ஐஸ்கிரீமை பிரபலப்படுத்தும் வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஐஸ்கிரீம் திருவிழாக்களை அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் கொண்டாடுகின்றனர்.

பால்பொருட்கள், முட்டை மஞ்சள் கரு, கிரீம் மற்றும் இனிப்பு கலந்த கலவை பொருட்களால் தயாராகும் மென்மையான, இனிமையான குளிர் உணவு ஐஸ்கிரீம்.

கோடைக்காலங்களில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக சூடான உணவுகளை தவிர்த்து ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணுகின்றனர்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஜுலை மாதங்களில் குளிர்குறைந்து வெப்பம் அதிகரிப்பதால் அங்கு பால், கிரீம் மற்றும் பல்வேறு வகையான பழங்களை சேர்த்து வீடுகளிலேயே தினசரி ஐஸ்கிரீம் தயாரித்து சாப்பிடும் பழக்கம் உள்ளது.

இதனால் 1984-ம் ஆண்டு அமெரிக்கா அதிபராக இருந்த ரேனால்டு ரீகன் ஜுலை மாதத்தை தேசிய ஐஸ்கிரீம் மாதமாகவும், ஜுலை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தேசிய ஐஸ்கிரீம் தினமாகவும் அறிவித்தார். இதனால் நூற்றுக்கணக்கான வகை ஐஸ்கிரீம் சாப்பிடும் போட்டிகளும், வியக்கத்தக்க வகையில் ஐஸ்கிரீம் தயாரிப்பதும், ஐஸ்கிரீம் தொடர்பான வீடியோ படக்காட்சிகளும் நடத்தப்படுகின்றன.

அமெரிக்காவில் பிலடெல்பியா, மிசோரி, கலிபோர்னியா மற்றும் ஜமைக்காவில் கிங்ஸ்டன், அர்ஜென்டினாவில் போனஸ்அயர்ஸ், ஜப்பானில் டோக்கியோ, ஆஸ்திரேலியாவில் சிட்னி, துருக்கியில் இஸ்தான்பூல், டென்மார்க்கில் கோப்பன்ஹேகன், இத்தாலியில் பிளாரன்ஸ் ஆகிய நகரங்கள் ஐஸ்கிரீமுக்கு உலகிலேயே புகழ்பெற்ற 10 நகரங்கள் ஆகும்.

உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான வகை ஐஸ்கிரீம்கள் கிடைத்தாலும் வெண்ணிலா ஐஸ் கிரீம் 30.2 சதவிதமும், சாக்லேட் ஐஸ்கிரீம் 10 சதவீதம், துண்டுகளால் வெட்டப்பட்ட சாக்லேட் ஐஸ்கிரீம் 5.7 சதவீதம், வெண்ணெய் பீக்கான் ஐஸ்கிரீம் 4 சதவீதம், சிவப்பு நிறமான ஸ்ட்ராபெரி 3.7 சதவீதம், நிப்போல்டின் 3 சதவீதம், குக்கி அன்டு கிரீம் 2.6 சதவீதம், ராக்கி ரோட் 1.9 சதவீதம், கொழுப்பில் வறுத்து எடுத்து தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் 1.5 சதவீதம், செரி வெண்ணிலா 0.9 சதவீதம், காப்பி ஐஸ் கிரீம் 0.7 சதவீதம் பேர் சாப்பிடுகின்றனர்.

ஒரு கப் ஐஸ்கிரீமில் 267 கலோரிகள் உள்ளன. தவிர 14.2 சதவீதம் கொழுப்பு, 32.45 சதவீதம் கார்ப்போஹைட்ரேட், 4.68 கிராம் புரோட்டின் உள்ளது. ஆரோக்கியத்திற்கு அதிக பலன் இல்லாவிட்டாலும் "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு'' என்பதை மனதில் வைத்துக்கொண்டு பொழுதுபோக்குக்காக ஐஸ்கிரீமை எப்போதாவது சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.



இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 15 Jul 2012 - 10:34

அப்ப இன்னிக்கு ஐஸ்கிரிம் சாப்பிட்டு கொண்டாடிடவேண்டியதுதான்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sun 15 Jul 2012 - 18:39

ஐஸ்கிரீம் குடிக்க போவோமா நண்பர்களே



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக