புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_c10 
3 Posts - 8%
heezulia
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 17, 2013 2:23 pm

First topic message reminder :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.  
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Madurai-+Meenakshi_Amman_Temple_Tank

இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.

இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும்.  இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 91784079.uTFNzvCh.meenakshi35
(இந்த பிள்ளையார் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டுவதற்காக மண் தோண்டிய இடத்தில இருந்து கண்டு எடுக்க பட்டது....... அந்த இடம் தான் மதுரை யின் மற்றொரு புகழாக  விளங்கும் தெப்பக்குளம்)
தல வரலாறு:
    மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.  அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.

தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள்.  சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.

(மேலும் சிவ பெருமானின் பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது என்ற சிறப்பும் உண்டு, அவற்றின் கதைகளை நாம் இக்கோவிலில் சுவாமி சன்னிதானத்தை சுற்றிலும் சுவரில் சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணலாம், அதேப் போன்று மீனக்ஷி அம்மனின் வாழ்க்கை வரலாறை அம்மன் சந்நிதானத்தில் காணலாம்,  )

ஆனால் இக்கோவில் பூர்வீக கோவில் அல்ல..... மீனக்ஷி சுந்தேர்ஸ்வரர் கோவில் சிம்மகல்-ல் சிரிதாக இருக்கும்.... பிற்காலத்தில் மன்னர்கள் தங்களது கட்டிட கலை மற்றும் ஓவிய கலை போற்றும் வகையில் இக்கோவில் விரிவு படுத்த பட்டது....)
மேலும் ஆயிரங்கால் மண்டபம் 100 கால் மண்டபம், புது மண்டபம், கிளி மண்டபம், உஞ்சல் மண்டபம், கொலு மண்டபம்,கல் யானை  என்ற பல இடங்கள் கோவிலுகுள்ளேயும் வெளியேயும்  உள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்

என்னுடைய காலேஜ் project  இக்கோவில் பற்றி தான் ஆனால் இவற்றை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை நேற்று சிவா அண்ணா தகவல் இருந்தால் பரிமாறுங்கள் என்று கேட்டு கொண்டவுடன் தான் இந்த எண்ணம் வந்தது.... (நன்றி சிவா அண்ணா)எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நண்பர்களுக்கும் இக்கோவில் பற்றி தெரிந்த கருத்தினை பகிர்ந்து கொண்டால் நானும் அறிந்து கொள்வேன்  புன்னகை  புன்னகை  புன்னகை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 5:42 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 945396_298220076988745_995705884_n

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 6:03 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 1000139_296062120537874_1314579956_n

கிழக்குகோபுரத்தின் மேலிருந்து 1950களில்
எடுக்கப்பட்ட பொற்றாமரை குளக்காட்சி..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 6:12 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 1010990_295917160552370_1783594070_n

1000 கால் மண்டபத்தில் உள்ள மிக நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கதவு (9.38 மீட்டர் உயரம் மற்றும் 2.14 மீட்டர் அகலம்)

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 6:15 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 1044280_295857650558321_205920986_n

புதுமண்டபத்தில் உள்ள 10 தலை ராவணன் சிலை அழகிய வேலை பாடுகளுடன்

இதில் பார்த்தால் சிலைகளின் அணிகலன்கள் தனியாக தெரியும்
அது தான் நாயக்கர்களின் சிற்ப சிறப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 6:25 pm

கிழக்கு கோபுரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 935814_295432223934197_166511443_n

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 24, 2013 2:41 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 995756_305499899594096_1342442609_n

அதிக சிற்பங்களையும், சிறப்புக்களையும் கொண்ட
கோவில் மீனாட்சி அம்மன் கோவில்.

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கேடுத்தாலும்
கோவில் அமைந்திருக்கும் பகுதிக்கு வராது.
மாரியம்மன் கோவிலில் முன்பு இருந்து தான்
மீனாட்சி கோவில் காட்ட மண் எடுத்ததாக
கூறப்படுகிறது.
மாரியம்மன் தெப்பத்தில் இருந்து மண் எடுக்கையில்
கண்டெடுக்கப் பட்டதுதான் முக்குருணி விநாயகர்.
மற்ற கோவில்களில் வருடம் ஒருமுறை திருவிழா..
எங்கள் மீனாட்சி கோவிலில் வருடம் தோறும்
திருவிழா.

இன்று வரை மதுரை மீனாட்சி ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஊரு
எங்க மதுரை.

நன்றி முகநூல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 24, 2013 3:00 pm

பதினாறு கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் மற்றும் கிழக்கு கோபுரத்தின் 1915ம் வருடத்திய புகைப்படம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 1001369_305488319595254_1814020380_n

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 24, 2013 3:42 pm

சூப்பருங்க அறிய தகவல்கள் அடங்கிய சிறந்த பதிவு மதுமிதா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 24, 2013 3:43 pm

ராஜா wrote:சூப்பருங்க அறிய தகவல்கள் அடங்கிய சிறந்த பதிவு மதுமிதா
நல்ல வேளை நடை சாத்துவதுக்கு முன்னாடி வந்தீங்களே!!!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 24, 2013 3:58 pm

ராஜா wrote:சூப்பருங்க அறிய தகவல்கள் அடங்கிய சிறந்த பதிவு மதுமிதா
நன்றி அண்ணா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக