புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_m10வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை Poll_c10 
39 Posts - 72%
heezulia

10 Posts - 19%
E KUMARAN

4 Posts - 7%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

375 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jul 04, 2013 7:44 pm

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். அப்போது விவசாயம், வீட்டுவசதி மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் கடன்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், 30 வராக்கடன் கணக்குகளில்தான் அதிகபட்சமாக கடன் தொகை நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தார். அந்த கடன்களை வசூலிப்பதில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கடன்களை திருப்பி செலுத்தாதவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி எனவும் தெரிவித்தார்.

மேலும் கடன் கணக்கில் அதிக பணத்தை திருப்பிச் செலுத்துவோர் குறித்தும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் சிதம்பரம் அப்போது குறிப்பிட்டார்.
சத்யம் tv.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jul 04, 2013 7:55 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது :afro: 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jul 05, 2013 9:06 am

வாராக் கடனில் கவணம் செலுத்துங்கள்..!
கடன் கணக்கில் அதிக பணத்தை திருப்பிச் செலுத்துவோர் குறித்தும் கவணம் செலுத்துங்கள்..!!
இவர்களால் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகின்றது..!!சோகம் சோகம் அதிர்ச்சி 

அத்துடன் உங்கள் அறிக்கையில் இதனையும் சேர்த்திருக்கலாமே திரு. பா.சிதம்பரம் அவர்களே..

ஆனால் கொள்ளை அடிக்கின்றவனையும்.. ஊழல் செய்கின்றவனையும்.. கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுங்கள்..!! என்ன கொடுமை சார் இது 
ஏனென்றால்.. இவர்கள் தான் இந்திய பொருளாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்கிறார்கள்..!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
சுவிஸ் வங்கியில் இவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பை வைத்துதானே இந்திய பொருளாதாரம் வளர்கின்றது..!!

வாழ்க கொள்ளையர்கள்.. வளர்க அவர்கள் ஊழல்..!!
இந்தியா விரைவில் முன்னேறிவிடும்..!!அநியாயம் அநியாயம்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 05, 2013 10:32 am

மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் அமெரிக்க கூலிகளின் வார்த்தைகள் இப்படிதான் இருக்கும் என்பதில்லை ஆச்சரியம் இல்லை..

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jul 05, 2013 12:29 pm

மல்லையாவுக்கு ரைட் ஆஃப்..?

விவசாயிகளுக்கு ஜப்தி!

''வங்கிகளில் அதிகக் கடன் வைத்திருப்பவர்கள், கடன்களை திருப்பிச் செலுத்தாவிட்டால் நடவடிக்கை பாயும்'' என்று கர்ஜித்திருக்கிறார் சிவகங்கை சிங்கம் மாண்புமிகு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்.

பாவம், அவர்தான் என்ன செய்வார்? 2011-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன்கள் 71 ஆயிரத்து 80 கோடி. இது, 2012 டிசம்பர் மாதத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் கோடி என்று இரண்டு மடங்கையும் தாண்டிவிட்ட நிலையில், அவர் சீறிப் பாய்ந்துதானே ஆகவேண்டும்!

ஆனால், சிதம்பரம் 'எள்' என்று சொல்வதற்கு முன்பாகவே, 'எண்ணெய்' என்று வந்து நிற்கிறார்கள் வங்கி அதிகாரிகள். ஆம், சிதம்பரம் இப்படி சொல்வதற்கு முன்பாகவே நம்முடைய வங்கி அதிகாரிகள் ஆங்காங்கே சீறிப் பாய்ந்து, கடன்களை வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாட்டு நலனில் இத்தனை அக்கறையோடு செயல்பட்டு, வங்கிகளின் பணத்தை வசூல் செய்து கொண்டிருக்கும்போது அவர்களையெல்லாம் பாராட்டி 'பாரத ரத்னா' விருதுகளைக்கூட அள்ளிவிடலாம் என்றுதான் தோன்றுகிறது!

சரி, யார் யாரிடமெல்லாம் வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள்?

'கிங் பிஷர்ஸ்' ஏர்லைன்ஸ் என்கிற பெயரில் விமானத்தைப் பறக்கவிடுவதற்காக பல ஆயிரம் கோடிகளை கடனாக வாங்கிய, சாராய அதிபர் விஜய் மல்லையா போன்ற தொழில் அதிபர்களிடமா...?

'ஆலைகளை நடத்துகிறேன்... தொழில் வளத்தை பெருக்குகிறேன்' என்றபடி பல ஆயிரக்கணக்கான கோடிகளை கடன்களாக வாங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் முன்னாள், இந்நாள் அமைச்சர்களிடமா...?

இல்லவே இல்லை. வயலில் பயிர் வைப்பதற்காக ஐயாயிரம்... பத்தாயிரம் கடன் வாங்கிய, சிறு மற்றும் குறு விவசாயிகள்.. கொஞ்சம் அதிகமாக பயிர் செய்யலாம் என்று தெம்பாக மூன்று லட்ச ரூபாய்க்கு டிராக்டர் கடன் வாங்கிய பெரு விவசாயிகள்.. இப்படி பலருடைய வீட்டிலும் போய் 'கடனைக் கட்டு... இல்லனா, வீட்டை ஜப்தி பண்ணிடுவேன்' என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் கடந்த 2012 மற்றும் 13&ம் ஆண்டில், கடுமையான வறட்சி, தமிழகத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. வைத்த பயிரெல்லாம் கருகிக் போக, கிட்டத்தட்ட 20 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாநில மற்றும் மத்திய அரசுகள் வறட்சி நிவாரணங்களை அறிவித்து, பணிகளை முடுக்கிவிட்டுள்ளன (நிவாரணம் சரிவர சென்று சேரவில்லை என்பது தனிக்கதை). இத்தகைய சூழலில், ஆயிரம் ரூபாய்... லட்ச ரூபாய் கடன்களுக்காக விவசாயிகளை விரட்டிக் கொண்டுள்ளனர் அதிகாரிகள்.

ஆனால், ஆயிரம் ஆயிரம் கோடிகளாக வங்கியின் பணத்தை கடன் வாங்கி, ஏரோபிளேன் ஓட்டுகிறேன் பேர்வழி என்று இஷ்டம் போல செலவழித்துவிட்டு, ஐபிஎல் கிரிக்கெட்டில் பல கோடிகளை அள்ளிக் கொட்டி, சினிமா நடிகைகளை ஸ்பான்ஸ்ர்களாக போட்டு கூத்தடித்துவிட்டு, கடைசியில் 'ஏரோபிளேன் ஓட்டுனதுல நஷ்டம்' என்று மஞ்சக்கடுதாசி கொடுக்க பார்க்கும் மல்லையா போன்றவர்களை மட்டும் இந்த அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.

நாட்டு மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்திக்கு கடன் வாங்கியவனை விரட்டும் அதிகாரிகள்... அத்தியாவசியமற்ற சினிமா, விளையாட்டு போன்ற அனாவசிய விஷயங்களுக்கு மட்டும் கடன்களை அள்ளி அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடன்கள் திரும்ப வரவில்லை என்றால், 'ரைட் ஆஃப்' என்று கடன் தொகையில் குறிப்பிட்ட அளவு கமிஷனை வாங்கிக் கொண்டு கடன்களை தள்ளுபடி வேறு செய்து கொண்டிருக்கிறார்களாம்.

இந்த லட்சணத்தில்... நடவடிக்கை பாயும் என்று பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கிறார் ப.சி.

பானா ... சீனா ... இப்படியே மெய்ன்டெயின் பண்ணு! அப்பத்தான் இந்த ஊரு நம்மள மதிக்கும் !

-ஜுனியர் கோவணாண்டி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 12:41 pm

//மல்லையாவுக்கு ரைட் ஆஃப்..?

விவசாயிகளுக்கு ஜப்தி!//

அதுதானே, நேற்று ஒரு செய்தி படித்தேன், ஒரே போனில் ஆளை நேரில் பார்க்காமலே 19 கோடி லோன் தந்திருக்காங்க ... இந்த லக்ஷணத்தில் இப்படி எல்லேம் பேச்சு வேற......................கோபம் கோபம் கோபம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக