புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
kaysudha | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் ஒரு மாநாடு
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் “திருக்குறள் தேசிய நூல் மாநாடு” சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர்.
சென்னை இலயோலா கல்லூரியிலும், புதுவை பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றித் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் துணைவேந்தராகத் தொடர்ந்து பணிநிறைவு பெற்றவரும், பன்மொழிப் புலவரும், பல அருமையான நூல்களுக்கு ஆசிரியருமாகிய க. ப. அறவாணன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மேனாள் பாடநூல் வாரியத் தலைவர் உயர்திரு. கா. லியாகத்அலிகான் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கவியரங்கில் நானும் கலந்துகொண்டு ‘’திருக்குறளே தேசிய நூல்” என்ற தலைப்பில் முற்றிலும் குறள்வெண்பாவில் ஆனதும் ஒன்றோடொன்று அந்தாதியால் தொடர்புடையதுமான குறள்வெண்பாக்களைப் படித்து பெரும்பாலோரின் பாராட்டுதலைப் பெற்றேன்.
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் வலைத்தள உலக சாதனைக்காக உருவாக்கியுள்ள “கவிவிசை மின்னூலில்” கவிதை படைத்ததற்காகவும், இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட “திருக்குறளே தேசிய நூல்” கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைக்காகவும் எனக்கு இரண்டு பட்டயங்கள் அறிஞர் க. ப. அறவாணன் அவர்கள் கையிலிருந்து பெறும் இனிய வாய்ப்பு கிட்டியது மிகுந்த மனமகிழ்வைத் தந்தது.
நேற்று(17-06-13), சாயங்காலத்தில் பெங்களுருக்கு திரும்பி வர இரயில் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்திக்க முடிவுசெய்து அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரும் மனமுவந்து என்னை மதிய இடைவேளையில் சந்திக்க விரும்பினார். அவ்வாறே மதியத்தில் அவரைச் சந்தித்தேன். எனக்குக் கிடைத்த பட்டயங்களையும் கவியரங்கில் நான் வாசித்த கவிதையையும் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்து பாராட்டினர். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கவிதை குறித்தும் நமது ஈகரை உறவுகள் குறித்தும் பேசிக்கொண்டு இருந்தோம். திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டதும், நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்தித்துப் பேசியதும் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் தந்தது.
கவிதையை படிக்க இங்கு சுட்டவும்:
http://www.eegarai.net/t100186-topic#978902
https://2img.net/r/ihimizer/img825/9654/n8da.jpg
https://2img.net/r/ihimizer/img5/6418/gp.jpg
https://2img.net/r/ihimizer/img46/5005/lsbv.jpg
https://2img.net/r/ihimizer/img850/8862/jrxd.jpg
https://2img.net/r/ihimizer/img690/111/f4mg.jpg
https://2img.net/r/ihimizer/img4/9411/2elc.jpg
https://2img.net/r/ihimizer/img842/8339/x626.jpg
https://2img.net/r/ihimizer/img542/1585/ax8z.jpg

எனது கணினியில் எழுத்துருக்கள் சரியாக தெரியவில்லை , இப்ப கூட பாருங்க ரமணியன் ஐயா ஏதோ எழுதியிருக்கிறார் ஆனால் சரியா தெரியலT.N.Balasubramanian wrote:ஆமாம் , அண்ணா!ரமணியன்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:எனது கணினியில் எழுத்துருக்கள் சரியாக தெரியவில்லை , இப்ப கூட பாருங்க ரமணியன் ஐயா ஏதோ எழுதியிருக்கிறார் ஆனால் சரியா தெரியலT.N.Balasubramanian wrote:ஆமாம் , அண்ணா!ரமணியன்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான்
கண்ல கோளாரா இருக்கும் ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ராஜா wrote:எனது கணினியில் எழுத்துருக்கள் சரியாக தெரியவில்லை , இப்ப கூட பாருங்க ரமணியன் ஐயா ஏதோ எழுதியிருக்கிறார் ஆனால் சரியா தெரியலT.N.Balasubramanian wrote:ஆமாம் , அண்ணா!ரமணியன்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான்
என்ன எழுதி இருக்கீங்க ராஜா?
எனது கணினியில் xxxxxxxxxxxசரியாக xxxxxx பாருங்க ரமணியன் xxx xxxxx சரியா தெரியல. ----
என்னை போல உங்களுக்கும் கணினி பொய்யிணி சின்றோம் . கவலை படாதீர் . 38 வயதுக்கு உட்பட்ட அறிவு மிக்க ,துடிப்புள்ள இளைஞர் மத்தியில் இந்த syndrome வருமாம். 2 மாதத்தில் குணம் காணலாம். இது செவி வழி செய்தி.உலக சுகாதார மன்ற செய்தியாம்.
ரமணியன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சிவா wrote:மட்டற்ற மகிழ்ச்சி அண்ணா! தாங்கள் மேலும் பல சிறப்புக்கள் பெற வேண்டும்!
மிகவும் நன்றி சிவா...
T.N.Balasubramanian wrote:என்னை போல உங்களுக்கும் கணினி பொய்யிணி சின்றோம் . கவலை படாதீர் . 38 வயதுக்கு உட்பட்ட அறிவு மிக்க ,துடிப்புள்ள இளைஞர் மத்தியில் இந்த syndrome வருமாம். 2 மாதத்தில் குணம் காணலாம். இது செவி வழி செய்தி.உலக சுகாதார மன்ற செய்தியாம்.- ரமணியன்
நீங்க சொன்னா உண்மையா தான் இருக்கும் ஐயா , 2 மாசம் தானே பொறுத்திருக்கிறேன்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி ஆதிரா...உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.Aathira wrote:தங்கள் திறமைக்கு, யாப்புப் புலமைக்கு இன்னும் எத்தனயோ ஏற்றங்கள் வந்தடையும். வாழ்த்துகள் தயாளன் சார்.
சந்தித்ததில் நிறைய சிந்தித்ததில் மகிழ்ச்சி அலைகள் இன்னும்..... ஆனாலும் அந்த ஃபேர் அன் லவ்லீயை மறக்க முடியல சார்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிக்க நன்றி தம்பி பார்த்திபன்பார்த்திபன் wrote:மிக்க மகிழ்ச்சி ஐயா!
மிக்க மகிழ்ச்சி ஐயா!
முரசுக் கவிஞருக்கு முத்துத் தமிழில்
கரைந்து கொடுத்தேன் குறள்
முரசுக் கவிஞருக்கு முத்துத் தமிழில்
கரைந்து கொடுத்தேன் குறள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி ரமணியன் அய்யா.T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் திரு சுந்தர்ராஜ் தயாளன் அவர்களே.
முன்பே அறிந்திருந்தால் திருக்குறளுடன் அய்யாவின்
திரு குரலையும் கேட்டிருக்கலாம்.
ரமணியன்
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4