புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
69 Posts - 36%
heezulia
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
320 Posts - 48%
heezulia
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
23 Posts - 3%
prajai
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Barushree
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஒரு மாநாடு

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 1:44 pm

First topic message reminder :

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் “திருக்குறள் தேசிய நூல் மாநாடு” சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர்.

சென்னை இலயோலா கல்லூரியிலும், புதுவை பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றித் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் துணைவேந்தராகத் தொடர்ந்து பணிநிறைவு பெற்றவரும், பன்மொழிப் புலவரும், பல அருமையான நூல்களுக்கு ஆசிரியருமாகிய க. ப. அறவாணன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மேனாள் பாடநூல் வாரியத் தலைவர் உயர்திரு. கா. லியாகத்அலிகான் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கவியரங்கில் நானும் கலந்துகொண்டு ‘’திருக்குறளே தேசிய நூல்” என்ற தலைப்பில் முற்றிலும் குறள்வெண்பாவில் ஆனதும் ஒன்றோடொன்று அந்தாதியால் தொடர்புடையதுமான குறள்வெண்பாக்களைப் படித்து பெரும்பாலோரின் பாராட்டுதலைப் பெற்றேன்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் வலைத்தள உலக சாதனைக்காக உருவாக்கியுள்ள “கவிவிசை மின்னூலில்” கவிதை படைத்ததற்காகவும், இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட “திருக்குறளே தேசிய நூல்” கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைக்காகவும் எனக்கு இரண்டு பட்டயங்கள் அறிஞர் க. ப. அறவாணன் அவர்கள் கையிலிருந்து பெறும் இனிய வாய்ப்பு கிட்டியது மிகுந்த மனமகிழ்வைத் தந்தது.

நேற்று(17-06-13), சாயங்காலத்தில் பெங்களுருக்கு திரும்பி வர இரயில் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்திக்க முடிவுசெய்து அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரும் மனமுவந்து என்னை மதிய இடைவேளையில் சந்திக்க விரும்பினார். அவ்வாறே மதியத்தில் அவரைச் சந்தித்தேன்.  எனக்குக் கிடைத்த பட்டயங்களையும் கவியரங்கில் நான் வாசித்த கவிதையையும் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்து பாராட்டினர். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கவிதை குறித்தும் நமது ஈகரை உறவுகள் குறித்தும் பேசிக்கொண்டு இருந்தோம். திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டதும், நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்தித்துப் பேசியதும் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் தந்தது.

கவிதையை படிக்க இங்கு சுட்டவும்:
http://www.eegarai.net/t100186-topic#978902

https://2img.net/r/ihimizer/img825/9654/n8da.jpg

https://2img.net/r/ihimizer/img5/6418/gp.jpg

https://2img.net/r/ihimizer/img46/5005/lsbv.jpg

https://2img.net/r/ihimizer/img850/8862/jrxd.jpg

https://2img.net/r/ihimizer/img690/111/f4mg.jpg

https://2img.net/r/ihimizer/img4/9411/2elc.jpg

https://2img.net/r/ihimizer/img842/8339/x626.jpg

https://2img.net/r/ihimizer/img542/1585/ax8z.jpg

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 19, 2013 1:03 pm

soplangi wrote:வாழ்த்துகள் முனைவர் ஐயா...

மிகவும் நன்றி soplangi அவர்களே மகிழ்ச்சி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jun 19, 2013 3:26 pm

மிக்க மகிழ்ச்சி ஐயா! மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 19, 2013 6:34 pm

Muthumohamed wrote:வாழ்த்துக்கள் அய்யா

உங்களின் முறுக்கு மீசை சூப்பருங்க

மிகவும் நன்றி முத்துமொஹமது அவர்களே. நேரில் பார்த்தால் உங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள் என்பதே உண்மை.புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 19, 2013 8:52 pm

வாழ்த்துக்கள் திரு சுந்தர்ராஜ் தயாளன் அவர்களே.அன்பு மலர் அன்பு மலர்
முன்பே அறிந்திருந்தால் திருக்குறளுடன் அய்யாவின்
திரு குரலையும் கேட்டிருக்கலாம்.

ரமணியன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 20, 2013 8:50 am

தர்மா wrote:வாழ்த்துக்கள் சார்
மிகவும் நன்றி தர்மா ...எப்படி இருக்கின்றீர்கள்? சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே !?புன்னகை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Jun 20, 2013 8:55 am

தனி மடல் அனுப்பி உள்ளேன் சார்தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 20, 2013 3:27 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் அய்யா.
திரு லியாகத் அலிகான், மேனாள் பாடநூல் வாரிய தலைவர் ன்னு போட்டிருக்கே - அது முன்னாள் தானே?

மிகவும் நன்றி யினியவன்மகிழ்ச்சி

மேனாளும் முன்நாளும் முன்னால் வருவதுவே
போனால் வராது அது
மகிழ்ச்சி:D:D

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 20, 2013 9:33 pm

யினியவன் wrote:ஓ அப்படியா? நம்ம அரைகுறையாச்சே அதான் தெரியல - நல்லவேளை அய்யா பாக்கறதுக்கு முன்னாடி சொன்னீங்க பூவன் - நான் என் பதிவை தூக்கிட்டேன் புன்னகை

புன்னகை புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 23, 2013 11:31 am

பூவன் wrote:
யினியவன் wrote:ஓ அப்படியா? நம்ம அரைகுறையாச்சே அதான் தெரியல - நல்லவேளை அய்யா பாக்கறதுக்கு முன்னாடி சொன்னீங்க பூவன் - நான் என் பதிவை தூக்கிட்டேன் புன்னகை

தேடி  பார்த்ததில்  கிடைத்தது , நான்  மட்டும்  என்னவாக்கும் ...

பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 24, 2013 7:40 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:ஓ அப்படியா? நம்ம அரைகுறையாச்சே அதான் தெரியல - நல்லவேளை அய்யா பாக்கறதுக்கு முன்னாடி சொன்னீங்க பூவன் - நான் என் பதிவை தூக்கிட்டேன் புன்னகை

தேடி  பார்த்ததில்  கிடைத்தது , நான்  மட்டும்  என்னவாக்கும் ...

பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான் புன்னகை

ஆமாம் , அண்ணா!

ரமணியன்

Sponsored content

PostSponsored contentPage 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக