புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
46 Posts - 49%
heezulia
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
42 Posts - 45%
ஜாஹீதாபானு
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
325 Posts - 46%
ayyasamy ram
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஒரு மாநாடு


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 1:44 pm

First topic message reminder :

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் “திருக்குறள் தேசிய நூல் மாநாடு” சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர்.

சென்னை இலயோலா கல்லூரியிலும், புதுவை பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றித் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் துணைவேந்தராகத் தொடர்ந்து பணிநிறைவு பெற்றவரும், பன்மொழிப் புலவரும், பல அருமையான நூல்களுக்கு ஆசிரியருமாகிய க. ப. அறவாணன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மேனாள் பாடநூல் வாரியத் தலைவர் உயர்திரு. கா. லியாகத்அலிகான் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கவியரங்கில் நானும் கலந்துகொண்டு ‘’திருக்குறளே தேசிய நூல்” என்ற தலைப்பில் முற்றிலும் குறள்வெண்பாவில் ஆனதும் ஒன்றோடொன்று அந்தாதியால் தொடர்புடையதுமான குறள்வெண்பாக்களைப் படித்து பெரும்பாலோரின் பாராட்டுதலைப் பெற்றேன்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் வலைத்தள உலக சாதனைக்காக உருவாக்கியுள்ள “கவிவிசை மின்னூலில்” கவிதை படைத்ததற்காகவும், இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட “திருக்குறளே தேசிய நூல்” கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைக்காகவும் எனக்கு இரண்டு பட்டயங்கள் அறிஞர் க. ப. அறவாணன் அவர்கள் கையிலிருந்து பெறும் இனிய வாய்ப்பு கிட்டியது மிகுந்த மனமகிழ்வைத் தந்தது.

நேற்று(17-06-13), சாயங்காலத்தில் பெங்களுருக்கு திரும்பி வர இரயில் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்திக்க முடிவுசெய்து அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரும் மனமுவந்து என்னை மதிய இடைவேளையில் சந்திக்க விரும்பினார். அவ்வாறே மதியத்தில் அவரைச் சந்தித்தேன்.  எனக்குக் கிடைத்த பட்டயங்களையும் கவியரங்கில் நான் வாசித்த கவிதையையும் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்து பாராட்டினர். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கவிதை குறித்தும் நமது ஈகரை உறவுகள் குறித்தும் பேசிக்கொண்டு இருந்தோம். திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டதும், நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்தித்துப் பேசியதும் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் தந்தது.

கவிதையை படிக்க இங்கு சுட்டவும்:
http://www.eegarai.net/t100186-topic#978902

https://2img.net/r/ihimizer/img825/9654/n8da.jpg

https://2img.net/r/ihimizer/img5/6418/gp.jpg

https://2img.net/r/ihimizer/img46/5005/lsbv.jpg

https://2img.net/r/ihimizer/img850/8862/jrxd.jpg

https://2img.net/r/ihimizer/img690/111/f4mg.jpg

https://2img.net/r/ihimizer/img4/9411/2elc.jpg

https://2img.net/r/ihimizer/img842/8339/x626.jpg

https://2img.net/r/ihimizer/img542/1585/ax8z.jpg


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 6:40 pm

ராஜு சரவணன் wrote:நல்லது ஐயா புன்னகை

மிகவும் நன்று ராஜுமகிழ்ச்சி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 18, 2013 6:47 pm

வாழ்த்துக்கள் சார்தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 18, 2013 7:10 pm

வாழ்த்துகள் அய்யா.

திரு லியாகத் அலிகான், மேனாள் பாடநூல் வாரிய தலைவர் ன்னு போட்டிருக்கே - அது முன்னாள் தானே?
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 18, 2013 7:42 pm

அதே தான் யினிதெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 18, 2013 8:34 pm

அண்ணா இப்படியும் உள்ளதே ...

மேனாள், பெயர்ச்சொல்.

முன்னாள்
பின்னாள்

மொழிபெயர்ப்புகள்-ஆங்கிலம்
former day
subsequent day
விளக்கம்:
மேனாள் - மேல் + நாள்

ஆதாரங்கள் ---மேனாள்--- சென்னைப் பேரகரமுதலி + வின்சுலோ அகரமுதலி + அகரமுதலி இணையம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 18, 2013 8:38 pm

ஓ அப்படியா? நம்ம அரைகுறையாச்சே அதான் தெரியல - நல்லவேளை அய்யா பாக்கறதுக்கு முன்னாடி சொன்னீங்க பூவன் - நான் என் பதிவை தூக்கிட்டேன் புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 18, 2013 8:40 pm

யினியவன் wrote:ஓ அப்படியா? நம்ம அரைகுறையாச்சே அதான் தெரியல - நல்லவேளை அய்யா பாக்கறதுக்கு முன்னாடி சொன்னீங்க பூவன் - நான் என் பதிவை தூக்கிட்டேன் புன்னகை

தேடி பார்த்ததில் கிடைத்தது , நான் மட்டும் என்னவாக்கும் ...சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 18, 2013 8:55 pm

மட்டற்ற மகிழ்ச்சி அண்ணா! தாங்கள் மேலும் பல சிறப்புக்கள் பெற வேண்டும்!சென்னையில் ஒரு மாநாடு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 19, 2013 12:04 am

தங்கள் திறமைக்கு, யாப்புப் புலமைக்கு இன்னும் எத்தனயோ ஏற்றங்கள் வந்தடையும். வாழ்த்துகள் தயாளன் சார்.

சந்தித்ததில் நிறைய சிந்தித்ததில் மகிழ்ச்சி அலைகள் இன்னும்.....  ஆனாலும் அந்த ஃபேர் அன் லவ்லீயை மறக்க முடியல சார்.சிரிசென்னையில் ஒரு மாநாடு - Page 2 Aசென்னையில் ஒரு மாநாடு - Page 2 Aசென்னையில் ஒரு மாநாடு - Page 2 Tசென்னையில் ஒரு மாநாடு - Page 2 Hசென்னையில் ஒரு மாநாடு - Page 2 Iசென்னையில் ஒரு மாநாடு - Page 2 Rசென்னையில் ஒரு மாநாடு - Page 2 Aசென்னையில் ஒரு மாநாடு - Page 2 Empty
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 19, 2013 8:24 am

சாமி wrote:மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா!சூப்பருங்க

மிகவும் நன்றி சாமி அவர்களே மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored contentPage 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக