புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா?  விவாதத்திக்க வாருங்கள் - Page 2 Poll_c10தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா?  விவாதத்திக்க வாருங்கள் - Page 2 Poll_m10தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா?  விவாதத்திக்க வாருங்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா?  விவாதத்திக்க வாருங்கள் - Page 2 Poll_c10தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா?  விவாதத்திக்க வாருங்கள் - Page 2 Poll_m10தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா?  விவாதத்திக்க வாருங்கள் - Page 2 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen

2 Posts - 4%
prajai

Baarushree

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 27, 2013 1:04 pm

First topic message reminder :

இது சரி வருமா கூறுங்கள்.

தாய்மொழி அறிவுக்குச் சோறு போல. பிற மொழிகள் கூட்டு கறி காய் போல. சோறே இல்லாமல் கூட்டு கறி காய்களைச் சாப்பிடச் சொல்கிறது அரசு.

வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில்தான் அசைன்மெண்ட்களையும் தேர்வுகளையும் எதிர் கொள்கின்றனர். பேராசிரியர்களும் ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துகின்றனர்.

ஆனால் அரசு கல்லூரிகளில் தமிழில் நடத்தும்போதே மாணவர்கள் வகுப்புக்கு வருவது கடினம். இதில் ஆங்கிலம் என்றால்..

[You must be registered and logged in to see this link.]

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon May 27, 2013 1:55 pm

எனக்கென்னவோ அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை குறைக்கும் வழியாகவே படுகிறது மேற்கூறிய தமிழக அரசின் இந்த அறிவிப்பு.
வெளிப்படையாகவே ஆராய்ந்தால், கலைக்கல்லூரிகளில் ug பயிலும் மாணவர்கள் மதிப்பெண்களில் விழுக்காடுகள் குறைந்தவராகவோ அல்லது சமுதாயத்தில் வசதி குறைந்தவராகவோதான் இருக்க அதிக வாய்ப்புள்ளது.,
12 வருடங்கள் தாய்மொழியிலேயே தேர்வெழுதி பழகிய ஒருவரை திடீரென்று ஆங்கிலத்தில் தேர்வெழுது என்பது எவ்வகையிலும் நியாயமில்லாத செயல் என்பது என் கருத்து.
அது மட்டுமல்லாது...,
ஏற்க்கனவே புகைத்து சுருங்கிய நுரையீரல் போல,ஆங்கில மோகத்தால் பலமிழக்கப்பட்டுவரும் தமிழ் இன்னும் பலவீனமாக்கப்படும்.,சமூகத்தில் வணக்கம் என்று பெரியோரை வணங்குதலே அழிந்து hi bye என்ற நிலையிலே இன்று மாறிவருகிறது நம் தமிழ் சமூகம்,ஆங்கிலம் பேசுதலே அந்தஸ்த்து என்று ஏற்க்கனவே எம் இளையோர் சமுதாயம் எண்ணிக்கொண்டிருக்கையில் ஏனிந்த எண்ணம் நம் அரசுக்கு.,
இந்த அறிவிப்பு நிச்சயம் அரசால் திரும்ப பெறப்பட வேண்டும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 27, 2013 1:56 pm

அதுசரித்தான் ஒத்துக்குறேன் ஆனா கணிதம் , சயின்ஸ் போன்றவற்றிலுள்ள தீயரிஸ் தமிழ்ல படிச்சுபாருங்க அப்போ தெரியும் கஷ்டம்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 27, 2013 2:03 pm

எந்த மொழியில் படிச்சாலும் - ஜஸ்ட் மக்கடிச்சு வாந்தி எடுத்தா போதும் என்ற நிலை மாறினால் தான் மாணவர்கள் உருப்படுவார்கள்.

மொழி பிரச்சினை இருந்தாலும் இந்த பாடத்திட்ட, பரீட்சை முறைகள் மாறலேன்னா எதைப் படித்தாலும் பயன் இல்லை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 27, 2013 2:06 pm

யினியவன் wrote:எந்த மொழியில் படிச்சாலும் - ஜஸ்ட் மக்கடிச்சு வாந்தி எடுத்தா போதும் என்ற நிலை மாறினால் தான் மாணவர்கள் உருப்படுவார்கள்.

மொழி பிரச்சினை இருந்தாலும் இந்த பாடத்திட்ட, பரீட்சை முறைகள் மாறலேன்னா எதைப் படித்தாலும் பயன் இல்லை.
அதுத்தான் என் கருத்தும் பானை ஓட்டையா வச்சுக்கிட்டு தண்ணி ஊத்துற மக்கை மாத்தி பிரயோஜனம் இல்லே

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 27, 2013 2:35 pm

Aathira wrote:
ராஜா wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்
இங்கு மொழி குறித்து பேசவிலை. மாணவர்களின் நிலை குறித்து. அறிவு வளர்ச்சிக்கு இது உதவுமா? ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு அறிவு குறைவாக இருந்தால் பிற நாடுகளுடன் போட்டி போட முடியுமா?
தலைப்புல தமிழ் என்று சொல்லியுள்ளீர்களே.அதனால் சொன்னேன் , நீங்க சொன்ன தமிழ் ஒரு மாணவனா ?! மன்னிக்கவும் தெரியாமல் உள்ளே வந்துட்டேன் புன்னகை அய்யோ, நான் இல்லை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 27, 2013 3:20 pm

ஆரம்பம் முதல் தமிழ் வழியில் படித்து, கல்லூரியிலும் தமிழில் படிக்கும் மாணவனால் பிற மாநிலத்தில் வேலைப் பார்ப்பது கடினம்,,,ஆங்கிலத்தை விருப்பப் பாடமாக வைத்தால் ஒருவரும் படிக்க மாட்டார். கதை எழுதுவது தமிழில் சுலபம், அதைத் தானே பெரும்பாலான தேர்வு முறைகள் விரும்புகின்றன. ஆகையால் மாணவர்களும் ஆசிரியர்கள் இதை விரும்புவதில் வியப்பில்லை.

சிந்தனை வளர்க்கும் கல்வியும், புரிந்திருப்பதை சோதிக்கும் தேர்வு முறையுமே நாட்டுக்கு அவசியம். அதை பற்றி உயர்கல்விக் குழு ஒன்றும் பேசவில்லை, ஆசிரியர் குழுவும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை.

இந்நிலையில் இது போன்ற மாற்றம், வெறும் வாயை மெல்லும் அரசியல்வாதிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அவல் கிடைத்தது போல் தான். இத்திட்டம் வந்தாலும் வராவிட்டாலும் நம் மாணவர்கள் ரெண்டுங்கெட்டாங்களாகவே இருக்கப் போகிறார்கள். அது மாறப் போவதில்லை.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 27, 2013 11:24 pm

ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அறிவு அல்ல.

யாராக இருந்தாலும் அவரவர்கள் தாய் மொழியில் படித்தால்தான் சிறப்புற முடியும்.

எத்தனை மொழிகளை வேண்டுமோ அத்தனையும் கற்றுக் கொள்வது தவறில்லை.
ஆனால் ஆங்கிலம் வழியாகத்தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்பது வெறும் வெற்று ஜாலம். சிலர் பிழைப்பதற்காக, சிலவற்றை தந்திரமாக அழிப்பதற்காக மட்டும்தான் இந்த ஆங்கில திணிப்பு நடைபெற்று வருகிறது.

இன்று ஆங்கிலத்தில் படித்துவரும் தலைமுறை அறிவுஜிவிகளாகி விட்டனரா? இதற்கு முந்தய தலைமுறை தமிழில் படித்ததனால் முட்டாள்களாக இருக்கின்றனரா?

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 28, 2013 12:58 am

கணனியில் பல வித மொழிகள் உண்டு.C,Java,Vb.net,SQL etc., என எத்தனை மொழிகள் இருந்தாலும் அந்தந்த மொழிகளில் எழுதப்படும் நிரல்கள் (Programming) கணினியை சென்றடையும் போது Machine Langauge ஆக மாற்றமடைந்து தான் கணினியை இயங்க வைக்கிறது.

இதேபோல் தான் நமது மூளையும், மனிதனுக்கு எவ்வளவு தான் பல மொழிகள் தெரிந்தாலும் அந்த மொழிகள் மூலம் பெறப்படும் அறிவு,தகவல்கள் நம்முடைய Machine language ஆன தாய்மொழியில் மாற்றமடைந்து நம்மை இயக்குகிறது.

கணினிக்கு எப்படி Machine Language தாய்மொழியோ அதுபோல் ஒவ்வொருவருக்கும் அவரவர் மொழியே தாய்மொழி.

ஆகவே மற்ற மொழிகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் நம் தாய்மொழி தமிழுக்கு (Machine language ) கொடுக்க வேண்டும்.Machine language சரியாக வேலை செய்தால் மட்டுமே நம் மற்ற மொழிகளில் படிக்கும் அறிவு சரியாக மூளையை சென்றடையும். இல்லை என்றால் System Failure தான்.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue May 28, 2013 12:22 pm

ராஜா wrote:
Aathira wrote:
ராஜா wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்
இங்கு மொழி குறித்து பேசவிலை. மாணவர்களின் நிலை குறித்து. அறிவு வளர்ச்சிக்கு இது உதவுமா? ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு அறிவு குறைவாக இருந்தால் பிற நாடுகளுடன் போட்டி போட முடியுமா?
தலைப்புல தமிழ் என்று சொல்லியுள்ளீர்களே.அதனால் சொன்னேன் , நீங்க சொன்ன தமிழ் ஒரு மாணவனா ?! மன்னிக்கவும் தெரியாமல் உள்ளே வந்துட்டேன் புன்னகை அய்யோ, நான் இல்லை
அட ரா(ஜா)மா.

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 28, 2013 12:25 pm

Aathira wrote:அட ரா(ஜா)மா.
தமிழ் பற்றுல குழப்பத்தில் இருக்கீங்க - ராமாவா? ராஜாவா? இல்ல ராமராஜனா?

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக