உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by Aathira on Mon May 27, 2013 1:04 pm

First topic message reminder :

இது சரி வருமா கூறுங்கள்.

தாய்மொழி அறிவுக்குச் சோறு போல. பிற மொழிகள் கூட்டு கறி காய் போல. சோறே இல்லாமல் கூட்டு கறி காய்களைச் சாப்பிடச் சொல்கிறது அரசு.

வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில்தான் அசைன்மெண்ட்களையும் தேர்வுகளையும் எதிர் கொள்கின்றனர். பேராசிரியர்களும் ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துகின்றனர்.

ஆனால் அரசு கல்லூரிகளில் தமிழில் நடத்தும்போதே மாணவர்கள் வகுப்புக்கு வருவது கடினம். இதில் ஆங்கிலம் என்றால்..

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by பூவன் on Tue May 28, 2013 1:14 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நோட் தி பாயிண்ட் . ஆமாம் படிப்புனா என்ன ?
இப்போ நான் போடுற மொக்க பதிலுக்கு இன்னொரு படு மொக்கையான பதிலை போடுவீங்கள அதுத்தான் பூவன் படிப்பு

அப்படினா இனி பதிவே இல்லை சிரி
இதுத்தான் பூவன் முனைவர் படிப்(பு)பினை

நமக்கு இது ஆகாது , ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by ராஜு சரவணன் on Tue May 28, 2013 1:31 pm

[You must be registered and logged in to see this link.] wrote:படிக்குற /உருப்புடற புள்ளைங்க எந்த மொழியில் இருந்தாலும் படிச்சுடும் என்னை போன்ற புள்ளைங்க எதை படிச்சாலும் உருப்படும்

சரியா சொன்னீங்க தல. நம்ம பிள்ளைகள் திறமைய இருந்தால் ஆங்கிலம் என்ன தமிழ் என்ன ..... ? புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by சதாசிவம் on Tue May 28, 2013 6:41 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:ஆரம்பம் முதல் தமிழ் வழியில் படித்து, கல்லூரியிலும் தமிழில் படிக்கும் மாணவனால் பிற மாநிலத்தில் வேலைப் பார்ப்பது கடினம்,,,ஆங்கிலத்தை விருப்பப் பாடமாக வைத்தால் ஒருவரும் படிக்க மாட்டார். கதை எழுதுவது தமிழில் சுலபம், அதைத் தானே பெரும்பாலான தேர்வு முறைகள் விரும்புகின்றன. ஆகையால் மாணவர்களும் ஆசிரியர்கள் இதை விரும்புவதில் வியப்பில்லை.

சிந்தனை வளர்க்கும் கல்வியும், புரிந்திருப்பதை சோதிக்கும் தேர்வு முறையுமே நாட்டுக்கு அவசியம். அதை பற்றி உயர்கல்விக் குழு ஒன்றும் பேசவில்லை, ஆசிரியர் குழுவும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை.

இந்நிலையில் இது போன்ற மாற்றம், வெறும் வாயை மெல்லும் அரசியல்வாதிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அவல் கிடைத்தது போல் தான். இத்திட்டம் வந்தாலும் வராவிட்டாலும் நம் மாணவர்கள் ரெண்டுங்கெட்டாங்களாகவே இருக்கப் போகிறார்கள். அது மாறப் போவதில்லை.

அப்படியென்றால் உங்கள் கருத்து ஆங்கில வழியில் தேர்வு எழுதச்சொல்வது தேவையில்லை என்கிறீர்களா

எதில் எழுதினாலும் புரிந்து படிக்கும் முறையை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்,

நடைமுறையில் பல கல்லூரிகள் ஆங்கில வழியில் தேர்வு நடத்துகிறது. கல்லூரித் தேர்வு முறையில் மாற்றம் செய்வதால் லாபமோ, நஷ்டமோ பெரிதாக ஏற்படப்போவதில்லை. மாற்றம் ஆரம்பக் கல்வி முதல் வேண்டும்.

டை கட்டியவர் பெரிய ஆள், ஆங்கிலத்தில் பேசுபவர் படித்தவர் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். வெள்ளையன் கூட வெயிற் காலத்தில் டை கட்டுவதில்லை. ஆனால் இங்கு அவனை காப்பி அடித்த நாம் எல்லாக் காலங்களிலும் டை கட்டுபவர், ஃபுல் hand போடுபவர் சிறந்தவர் என்ற மாயையில் உள்ளோம். இதற்கு காரணம் எதையும் அதன் தன்மை அறியாது காப்பி அடிக்கும் குணமே..

இப்படி யோசிக்காமல் காப்பி அடிக்கும் குணமே, அறிவின் வீழ்ச்சி.

தமிழ் வழியில் இது வரைப் படித்தவர்கள் எத்தனை சதவீதம் புரிந்து படித்தனர்..நான் கல்லூரியில் படிக்கும் பொழுது aptitude, puzzle, reasoning test களைக் கூட மனப்பாடம் செய்யும் மாணவர்களைக் கண்டுள்ளேன். இவர்கள் தான் அதிக மதிப்பெண் எடுத்த சிகாமணிகள். சீத்தலை சாத்தனார் என்பது சீழ் பிடித்த தலையுடைய சாத்தனார் என்றே சொல்லிக் கொடுக்கப் படுகிறது.

அறிவியலில் ஆண் பெண் இனப்பெருக்க பாடத்தை நடத்திவிட்டு தமிழில் குறுந்தொகைப் பாடல் வரும் பொழுது "முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்" போன்ற பாடல்களே இடம் பெறுகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு தமிழ் குறித்த தகவல்களை இக்கல்வி முறை கொடுத்திடுமா?

பிற நாடுகளில் தாய்மொழியில் படித்தாலும் அவர்கள் படிக்கும் முறையில் பல மாறுபாடுகள் உண்டு. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by Aathira on Tue May 28, 2013 8:22 pm

[You must be registered and logged in to see this link.] wrote:.

சிறிய உதாரணம் , உலகில் தாய்மொழியிலேயே அறிவியல் / தொழில்நுட்பம் அனைத்தையும் படித்த நாடுகளின் முன்னேற்றத்தையும் ஆங்கிலத்தை பயிற்றுமொழியாக கொண்ட நாடுகளின் முனேற்றத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்.
அங்கெல்லாம் நம் நாடு போல பல மொழிகள் இல்லையே ராஜா. இதுதான் இந்தியாவின் பிரச்சனை.

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by Aathira on Tue May 28, 2013 8:24 pm

[You must be registered and logged in to see this link.] wrote:படிக்குற /உருப்புடற புள்ளைங்க எந்த மொழியில் இருந்தாலும் படிச்சுடும் என்னை போன்ற புள்ளைங்க எதை படிச்சாலும் உருப்படும்
இவரு மட்டும் உருப்படுவாராம். மற்றவங்கள மட்டும் அது படிக்கக்கூடாது இது படிக்கக் கூடாதுன்னு சொல்வாராம்.

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by யினியவன் on Tue May 28, 2013 8:26 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அங்கெல்லாம் நம் நாடு போல பல மொழிகள் இல்லையே ராஜா. இதுதான் இந்தியாவின் பிரச்சனை.
ரொம்ப சொன்னீங்கன்னா ஞானதேசிகன்ட்ட சொல்லி இந்திய இறையாண்மைக்கு நீங்க எதிரா குரல் குடுக்குறீங்கன்னு சொல்லி உள்ள புடிச்சு போட்டுடுவாங்க
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by Aathira on Tue May 28, 2013 8:27 pm

[You must be registered and logged in to see this link.] wrote:

பிற நாடுகளில் தாய்மொழியில் படித்தாலும் அவர்கள் படிக்கும் முறையில் பல மாறுபாடுகள் உண்டு. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த முறைகளைக் கொஞ்சம் விளக்குவீர்களா?

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by balakarthik on Tue May 28, 2013 8:30 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:படிக்குற /உருப்புடற புள்ளைங்க எந்த மொழியில் இருந்தாலும் படிச்சுடும் என்னை போன்ற புள்ளைங்க எதை படிச்சாலும் உருப்படும்
இவரு மட்டும் உருப்படுவாராம். மற்றவங்கள மட்டும் அது படிக்கக்கூடாது இது படிக்கக் கூடாதுன்னு சொல்வாராம்.
நான் படிக்ககூடாதுனு சொல்லல படிக்காம இருந்தா நல்லா இருக்குமுனுத்தான் சொன்னேன் அஆங் அஆங் ஆன்ங்க்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by Aathira on Tue May 28, 2013 8:50 pm

கருத்து சொன்ன பாலா, ராஜா, யினியவன், ஹர்ஷித், சாமி, சதாசிவம், பூவன், ராஜு சரவணன் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நம்மல்லாம் இவ்வளவு விவாதம் செஞ்சவுடன் பயந்து அம்மா பேக் அடிச்சுட்டாங்க.. அது போதும் நமக்கு. சிரி[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by Aathira on Tue May 28, 2013 8:53 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அங்கெல்லாம் நம் நாடு போல பல மொழிகள் இல்லையே ராஜா. இதுதான் இந்தியாவின் பிரச்சனை.
ரொம்ப சொன்னீங்கன்னா ஞானதேசிகன்ட்ட சொல்லி இந்திய இறையாண்மைக்கு நீங்க எதிரா குரல் குடுக்குறீங்கன்னு சொல்லி உள்ள புடிச்சு போட்டுடுவாங்க
என்னது இறையாண்மையா.... நமக்கு அதெல்லாம் தெரியாது. இரையாண்மைதான் தெரியும். சாப்பிடப் போறேன். பசிக்குது.

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by யினியவன் on Tue May 28, 2013 9:03 pm

அம்மாவுக்கு இதான தொழிலு - அவங்களுக்கு தெரியாம நடந்துடுச்சாம் - நம்புங்க ஜனங்களே நம்புங்க - எம் எல் ஏ, மினிஸ்டர் அம்மாவ கேக்காம சட்டசபைல மூச்சா கூட போறதில்ல இதுல அம்மாவுக்கு தெரியாம செஞ்சுட்டாங்களாம்.

தமிழ் சரியா தெரியாத நாங்க அப்படித்தான் மிஷ்டேக் பண்ணுவோம்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by பூவன் on Tue May 28, 2013 9:07 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அம்மாவுக்கு இதான தொழிலு - அவங்களுக்கு தெரியாம நடந்துடுச்சாம் - நம்புங்க ஜனங்களே நம்புங்க - எம் எல் ஏ, மினிஸ்டர் அம்மாவ கேக்காம சட்டசபைல மூச்சா கூட போறதில்ல இதுல அம்மாவுக்கு தெரியாம செஞ்சுட்டாங்களாம்.

தமிழ் சரியா தெரியாத நாங்க அப்படித்தான் மிஷ்டேக் பண்ணுவோம்.

அதான் தெரியாமல் நடந்துவிட்டதாம் , தெரியாமல் நடத்த நினைத்தது தெரிந்து விட்டதால் என்னவோ தெரியாது என சமாளிப்பது ....

நாங்க நம்பிட்டோம் நாங்க நம்பிட்டோம் ....

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by ராஜு சரவணன் on Tue May 28, 2013 9:10 pm

[You must be registered and logged in to see this link.] wrote:கருத்து சொன்ன பாலா, ராஜா, யினியவன், ஹர்ஷித், சாமி, சதாசிவம், பூவன், ராஜு சரவணன் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நம்மல்லாம் இவ்வளவு விவாதம் செஞ்சவுடன் பயந்து அம்மா பேக் அடிச்சுட்டாங்க.. அது போதும் நமக்கு. சிரி

துக்ளக் எனும் பிளஷ்போர்ட் அம்மாவுடன் கூட இருக்கும் போது எப்படி பல்டி ஆகாமல் இருக்கமுடியும். துக்ளக்கின் தனி தன்மையே பல்டி அடிப்பது தானே. புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by சதாசிவம் on Wed May 29, 2013 10:45 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:

பிற நாடுகளில் தாய்மொழியில் படித்தாலும் அவர்கள் படிக்கும் முறையில் பல மாறுபாடுகள் உண்டு. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த முறைகளைக் கொஞ்சம் விளக்குவீர்களா?

இதற்கு தனிக்கட்டுரை அவசியம், நேரம் கிடைக்கும் பொழுது விவரமாக எழுதுகிறேன்.

சுருக்கமாக ஒரு சில தகவல்கள்.
1. நாம் multiple choice அமைப்பில் உள்ள கேள்விகளுக்கு, சரியான விடையை சொல்லிக் கொடுக்கிறோம், வெளிநாடுகளில் சரியான விடையை தேர்ந்தெடுப்பது எப்படி என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொன்றையும் ஆராய்ந்து இவ்விடை ஏன் பொருந்தவில்லை என்றும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இது புரிதலை மேம்படுத்துவதுடன், கேள்வி மாற்றிக் கேட்டாலும் பதிலளிக்க இயலும்.
2. Explain , descripe , illustrate , List , Demonstrate , Outline .......first order lever என்ற கேள்வியை கேட்டால் பெரும்பாலான மாணவர்கள் ஒரே மாதிரியான பதிலை தருகின்றனர் . (பாடப் புத்தகத்தில் உள்ளது போல்), கேள்வியின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமலே பதிலளிக்க தொடங்குகின்றனர். ஆசிரியர்களும் first order lever தொடர்புடன் பதிலை எழுதினால் மதிப்பெண் இடும் சூழல் இங்குள்ளது. வளர்ந்த நாடுகளில் கேள்விகளின் வித்தியாசத்தை தெளிவுடன் விளக்குகின்றனர்.

உதாரணதுக்கு யாயும் யாயும் என்ற குறுந்தொகைப் பாடலில் உள்ள உவமை நயத்தை விளக்கி எழுதுங்கள் என்ற கேள்விக்கும், திணை நயத்தை விளக்கி எழுதுங்கள் என்ற கேள்விக்கும் ஒரே மாதிரியான பதிலே வருகிறது. ஒரு பாடத்தின் உள்உறுப்புகள் அவற்றின் ஒற்றுமைகள், வேறுபாடுகள் தெளிவுற சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை.

3. interacting and participative வகுப்புகள் வளர்ந்த நாடுகளில் நடத்தப்படுகிறது. instructive வகுப்புகளே இங்கு பிரதானம்.
4. பாடத்தை போல் உடற்கல்வி, விளையாட்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இங்கு தகுதியான விளையாட்டுத்திடல் இல்லாத பள்ளிக்கூடங்கள் பெரும் அளவில் உள்ளன.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் - Page 3 Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை