உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by Aathira on Mon May 27, 2013 1:04 pm

இது சரி வருமா கூறுங்கள்.

தாய்மொழி அறிவுக்குச் சோறு போல. பிற மொழிகள் கூட்டு கறி காய் போல. சோறே இல்லாமல் கூட்டு கறி காய்களைச் சாப்பிடச் சொல்கிறது அரசு.

வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில்தான் அசைன்மெண்ட்களையும் தேர்வுகளையும் எதிர் கொள்கின்றனர். பேராசிரியர்களும் ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துகின்றனர்.

ஆனால் அரசு கல்லூரிகளில் தமிழில் நடத்தும்போதே மாணவர்கள் வகுப்புக்கு வருவது கடினம். இதில் ஆங்கிலம் என்றால்..

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by யினியவன் on Mon May 27, 2013 1:20 pm

வெகு சில கல்லூரிகளைத் தவிர ஒரு சில ஆசிரியர்களைத் தவிர ஆங்கில வழியில் ஏற்கனவே நடத்தப்படும் பாட திட்டங்களிலும் தமிழில் தான் நடத்துறாங்க - இதுதான் உண்மை நிலை.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by Aathira on Mon May 27, 2013 1:24 pm

[You must be registered and logged in to see this link.] wrote:வெகு சில கல்லூரிகளைத் தவிர ஒரு சில ஆசிரியர்களைத் தவிர ஆங்கில வழியில் ஏற்கனவே நடத்தப்படும் பாட திட்டங்களிலும் தமிழில் தான் நடத்துறாங்க - இதுதான் உண்மை நிலை.
அப்படியென்றால் ஆங்கிலம் வந்தால் பேராக்கள் எப்படி நடத்தப் போகிறார்கள். மாணவர்கள் எப்படி படிக்கப் போகிறார்கள்?

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by யினியவன் on Mon May 27, 2013 1:27 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அப்படியென்றால் ஆங்கிலம் வந்தால் பேராக்கள் எப்படி நடத்தப் போகிறார்கள். மாணவர்கள் எப்படி படிக்கப் போகிறார்கள்?
ரொம்ப கஷ்டம் தான் ஆதிரா - ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நிலை. ஆங்கிலம் தான் சரியாக தெரியாதுன்னா தமிழும் சுத்தமா தெரியாம போயிடும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by ராஜா on Mon May 27, 2013 1:28 pm

தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by Aathira on Mon May 27, 2013 1:32 pm

[You must be registered and logged in to see this link.] wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்

யார் யார் யார்?

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by balakarthik on Mon May 27, 2013 1:35 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்

யார் யார் யார்?
ஏங்கா ஒருவேள நம்ம தீப்பெட்டி கணேசனா இருக்குமோ

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by Aathira on Mon May 27, 2013 1:38 pm

[You must be registered and logged in to see this link.] wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்

இங்கு மொழி குறித்து பேசவிலை. மாணவர்களின் நிலை குறித்து. அறிவு வளர்ச்சிக்கு இது உதவுமா?

ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு அறிவு குறைவாக இருந்தால் பிற நாடுகளுடன் போட்டி போட முடியுமா?

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by balakarthik on Mon May 27, 2013 1:41 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்

இங்கு மொழி குறித்து பேசவிலை. மாணவர்களின் நிலை குறித்து. அறிவு வளர்ச்சிக்கு இது உதவுமா?

ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு அறிவு குறைவாக இருந்தால் பிற நாடுகளுடன் போட்டி போட முடியுமா?
அக்கா ஒரு டவுட்டு தமிழ் படிச்சா அறிவு வளருமா இல்ல சயின்ஸ் படிச்சா அறிவு வளருமா சயின்ஸ தமிழ்ல படிக்கணுமுன்னு மொக்கை போடாம சொல்லுங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by Aathira on Mon May 27, 2013 1:52 pm

கண்ணா நீங்க எந்த மொழியில பேசினா சுலபமா வேகமா புருஞ்சுக்குவீங்க. எந்த மொழியில எழுதினா நல்லா எழுதுவீங்க.

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by ஹர்ஷித் on Mon May 27, 2013 1:55 pm

எனக்கென்னவோ அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை குறைக்கும் வழியாகவே படுகிறது மேற்கூறிய தமிழக அரசின் இந்த அறிவிப்பு.
வெளிப்படையாகவே ஆராய்ந்தால், கலைக்கல்லூரிகளில் ug பயிலும் மாணவர்கள் மதிப்பெண்களில் விழுக்காடுகள் குறைந்தவராகவோ அல்லது சமுதாயத்தில் வசதி குறைந்தவராகவோதான் இருக்க அதிக வாய்ப்புள்ளது.,
12 வருடங்கள் தாய்மொழியிலேயே தேர்வெழுதி பழகிய ஒருவரை திடீரென்று ஆங்கிலத்தில் தேர்வெழுது என்பது எவ்வகையிலும் நியாயமில்லாத செயல் என்பது என் கருத்து.
அது மட்டுமல்லாது...,
ஏற்க்கனவே புகைத்து சுருங்கிய நுரையீரல் போல,ஆங்கில மோகத்தால் பலமிழக்கப்பட்டுவரும் தமிழ் இன்னும் பலவீனமாக்கப்படும்.,சமூகத்தில் வணக்கம் என்று பெரியோரை வணங்குதலே அழிந்து hi bye என்ற நிலையிலே இன்று மாறிவருகிறது நம் தமிழ் சமூகம்,ஆங்கிலம் பேசுதலே அந்தஸ்த்து என்று ஏற்க்கனவே எம் இளையோர் சமுதாயம் எண்ணிக்கொண்டிருக்கையில் ஏனிந்த எண்ணம் நம் அரசுக்கு.,
இந்த அறிவிப்பு நிச்சயம் அரசால் திரும்ப பெறப்பட வேண்டும்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by balakarthik on Mon May 27, 2013 1:56 pm

அதுசரித்தான் ஒத்துக்குறேன் ஆனா கணிதம் , சயின்ஸ் போன்றவற்றிலுள்ள தீயரிஸ் தமிழ்ல படிச்சுபாருங்க அப்போ தெரியும் கஷ்டம்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by யினியவன் on Mon May 27, 2013 2:03 pm

எந்த மொழியில் படிச்சாலும் - ஜஸ்ட் மக்கடிச்சு வாந்தி எடுத்தா போதும் என்ற நிலை மாறினால் தான் மாணவர்கள் உருப்படுவார்கள்.

மொழி பிரச்சினை இருந்தாலும் இந்த பாடத்திட்ட, பரீட்சை முறைகள் மாறலேன்னா எதைப் படித்தாலும் பயன் இல்லை.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by balakarthik on Mon May 27, 2013 2:06 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எந்த மொழியில் படிச்சாலும் - ஜஸ்ட் மக்கடிச்சு வாந்தி எடுத்தா போதும் என்ற நிலை மாறினால் தான் மாணவர்கள் உருப்படுவார்கள்.

மொழி பிரச்சினை இருந்தாலும் இந்த பாடத்திட்ட, பரீட்சை முறைகள் மாறலேன்னா எதைப் படித்தாலும் பயன் இல்லை.
அதுத்தான் என் கருத்தும் பானை ஓட்டையா வச்சுக்கிட்டு தண்ணி ஊத்துற மக்கை மாத்தி பிரயோஜனம் இல்லே

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by ராஜா on Mon May 27, 2013 2:35 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்
இங்கு மொழி குறித்து பேசவிலை. மாணவர்களின் நிலை குறித்து. அறிவு வளர்ச்சிக்கு இது உதவுமா? ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு அறிவு குறைவாக இருந்தால் பிற நாடுகளுடன் போட்டி போட முடியுமா?
தலைப்புல தமிழ் என்று சொல்லியுள்ளீர்களே.அதனால் சொன்னேன் , நீங்க சொன்ன தமிழ் ஒரு மாணவனா ?! மன்னிக்கவும் தெரியாமல் உள்ளே வந்துட்டேன் புன்னகை அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள் Empty Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை