புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
4 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
1 Post - 1%
bala_t
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
293 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 59 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 59 of 100 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 10:09 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-7—பெரியாரைத் துணைக்கோடல்-449

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை

தெளிவுரை
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அது போல்
தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

முத/லிலார்க்/கு----- ஊ/தியம்---------- இல்/லை ---------மத/லையாஞ்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நிரை
கருவிளங்காய்-------கூவிளம்-----------தேமா----------------கருவிளம்
வெண்சீர்---------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை

சார்/பிலார்க்/கு ----இல்/லை ------நிலை
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை
கூவிளங்காய்-------தேமா------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நிலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- முலிலார்க்கு –மலையாஞ் , இல்லை - இல்லை – நிலை
மோனை-ல்லை - ல்லை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 10:19 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-7—பெரியாரைத் துணைக்கோடல்-450

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

தெளிவுரை
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பல்/லார்--------- பகை/கொள/லிற்----- பத்/தடுத்/த------------ தீ/மைத்/தே
நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்-------நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமா--------------கருவிளங்காய்-----------கூவிளங்காய்--------தேமாங்காய்
இயற்சீர்-----------வெண்சீர்-------------------வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை-------------வெண்டளை---------வெண்டளை

நல்/லார்--------- தொடர்/கை -----விடல்
நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை
தேமா--------------புளிமா--------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ல்லார் – நல்லார்
மோனை- ல்லார் -கைகொளலிற் -த்தடுத்த

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 11:27 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-451

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்

தெளிவுரை
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின்
இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சிற்/றின----------- மஞ்/சும்---------- பெரு/மை--------- சிறு/மை/தான்
நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
கூவிளம்------------தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை-----வெண்டளை

சுற்/றமாச்-------- சூழ்ந்/து-------- விடும்
நேர்/நிரை-------நேர்/நேர்--------நிரை
கூவிளம்----------தேமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- சிற்றின – சிறுமைதான் – சுற்றமாச்
மோனை- சிற்றின –சிறுமைதான் , சுற்றமாச்- சூழ்ந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 11:36 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-452

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு

தெளிவுரை
சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்நிலத்தின்
தன்மையுடையதாகும்; அது போல் மக்களுடைய அறிவு
இனத்தின் இயல்பினை உடையதாகும்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நிலத்/தியல்/பான்---நீர்/திரிந்---------- தற்/றா/கு----------- மாந்/தர்க்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்--------தேமா
வெண்சீர்---------------இயற்சீர்-------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை-------வெண்டளை

கினத்/தியல்/ப-------- தா/கு-------- மறி/வு
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்----நிரை/பு
கருவிளங்காய்--------தேமா----------பிறப்பு
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மறிவு>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை-ற்றாகு – மறிவு
மோனை- நிலத்தியல்பான் – நீர்திரிந் , ற்றாகு – தாகு , மாந்தர்க் – றிவு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 11:43 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-453

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்

தெளிவுரை
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவன்
என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால் ஏற்படும்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மனத்/தா/னா------ மாந்/தர்க்-------- குணர்ச்/சி--------இனத்/தா/னாம்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமா-------------புளிமாங்காய்
வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை----வெண்டளை

இன்/னான்----- எனப்/படுஞ்------சொல்
நேர்/நேர்---------நிரை/நிரை------நேர்
தேமா--------------கருவிளம்----------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை-த்தானா -இத்தானாம் - இன்னான் –எப்படுஞ்
மோனை- னத்தானா –மாந்தர்க் , னத்தானாம் - ன்னான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 11:50 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-454

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு

தெளிவுரை
ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக்காட்டி
(உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மனத்/து--------- ளது/போ/லக்------ காட்/டி------------ யொரு/வற்
நிரை/நேர்------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்
புளிமா------------புளிமாங்காய்-------தேமா--------------புளிமா
இயற்சீர்----------வெண்சீர்-------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை--வெண்டளை-------வெண்டளை---வெண்டளை

கினத்/துள-------தா/கு---------- மறி/வு
நிரை/நிரை-----நேர்/நேர்-----நிரை/பு
கருவிளம்--------தேமா----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- த்து – கித்துள
மோனை- னத்து - றிவு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 12:01 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-455

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்

தெளிவுரை
மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும்
சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மனந்/தூய்/மை----செய்/வினை----தூய்/மை------- இரண்/டும்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்---------நிரை/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா---------------புளிமா
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை

இனந்/தூய்/மை------தூ/வா------ வரும்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்----நிரை
புளிமாங்காய்---------தேமா---------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வரும் >>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ந்தூய்மை – இந்தூய்மை
மோனை- தூய்மை – தூவா , ரண்டும் -னந்தூய்மை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 12:08 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-456

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை

தெளிவுரை
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு அவர்க்குப்பின் எஞ்சி நிற்கும்
புகழ் முதலியவை நன்மையாகும். இனம் தூய்மையாக உள்ளவர்க்கு
நன்மையாகாத செயல் இல்லை.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மனந்/தூ/யார்க்---கெச்/சநன்-------- றா/கு-------------- மினந்/தூ/யார்க்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை----வெண்டளை

கில்/லைநன்----றா/கா--------- வினை
நேர்/நிரை-------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வினை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ந்தூயார்க் –மிந்தூயார்க் – வினை
மோனை- கெச்சநன் – கில்லைநன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 12:14 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-457

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

மனநல மன்னுயிர்க் காக்க இனநலம்
எல்லாப் புகழுந் தரும்

தெளிவுரை
மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின் நன்மை
(அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்..

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மன/நல------ மன்/னுயிர்க்------ காக்/க------ இன/நலம்
நிரை/நிரை------நேர்/நிரை-------நேர்/நேர்------நிரை/நிரை
கருவிளம்-------கூவிளம்--------தேமா-------கருவிளம்
இயற்சீர்-------இயற்சீர்------------இயற்சீர்--------இயற்சீர்
வெண்டளை-வெண்டளை------வெண்டளை-வெண்டளை

எல்/லாப்------ புக/ழுந்---------- தரும்
நேர்/நேர்-------நிரை/நேர்--------நிரை
தேமா---------புளிமா-------மலர்
இயற்சீர்------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-நல –இநலம்
மோனை- னநல- ன்னுயிர்க் , னநலம் -ல்லாப்

குறிப்பு- அனைத்து சீரிகளும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 12:30 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-8-சிற்றினஞ்சேராமை-458

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
இனநல ஏமாப் புடைத்து

தெளிவுரை
மனத்தின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு
இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமைவதாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மன/நல------------ நன்/குடை/ய------- ரா/யினுஞ்-------- சான்/றோர்க்
நிரை/நிரை-------நேர்/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளங்காய்--------கூவிளம்------------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்--------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை---------வெண்டளை----வெண்டளை

இன/நல--------- ஏ/மாப்--------- புடைத்/து
நிரை/நிரை-----நேர்/நேர்------நிரை/பு
கருவிளம்--------தேமா------------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-நல – இநல
மோனை- னநல -மாப்

Sponsored content

PostSponsored content

Page 59 of 100 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக