புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
77 Posts - 43%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
6 Posts - 3%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
2 Posts - 1%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
2 Posts - 1%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
1 Post - 1%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
10 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
8 Posts - 3%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 58 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 58 of 100 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 05, 2020 8:21 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-439

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

தெளிவுரை
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது;
நன்மை தராத செயலைத் தான் விரும்பவும் கூடாது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

விய/வற்/க ------------வெஞ்/ஞான்/றுந்----தன்/னை--------- நய/வற்/க
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்------------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர்--------------வெண்சீர்----------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை----------வெண்டளை-----வெண்டளை

நன்/றி------------ பய/வா --------வினை
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை
தேமா--------------புளிமா----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வினை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- விவற்க -நவற்க , தன்னை – நன்றி - வினை
மோனை- வியவற்க –வெஞ்ஞான்றுந் – வினை , யவற்க -ன்றி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 05, 2020 8:29 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-6-குற்றங்கடிதல்-440

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

காதல காத லறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்

தெளிவுரை
தன் விருப்பம் பிறர்க்குத் தெரியாதபடி விருப்பமானவற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கா/தல------------- கா/த---------------- லறி/யா/மை--------- உய்க்/கிற்/பின்
நேர்/நேர்----------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமா---------------தேமா----------------புளிமாங்காய்--------தேமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--------வெண்டளை

ஏ/தில------------- ஏ/திலார்------ நூல்
நேர்/நிரை-------நேர்/நிரை----நேர்
தேமா--------------கூவிளம்-------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நூல்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- கால –கா , ஏதில –ஏதிலார்
மோனை- காதல –காத , தில –திலார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 7:52 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-7—பெரியாரைத் துணைக்கோடல்-441

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்

தெளிவுரை
அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின்
நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அற/னறிந்/து -----------மூத்/த-------------- அறி/வுடை/யார்------கேண்/மை
நிரை/நிரை/நேர்------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்
கருவிளங்காய்---------தேமா-----------------கருவிளங்காய்-------தேமா
வெண்சீர்-----------------இயற்சீர்--------------வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை------வெண்டளை----------வெண்டளை

திற/னறிந்/து---------- தேர்ந்/து------- கொளல்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்--------தேமா-------------மலர்
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- னறிந்து – தினறிந்து
மோனை- றனறிந்து –றிவுடையார் , திறனறிந்து -தேர்ந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 8:02 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-7—பெரியாரைத் துணைக்கோடல்-442

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

தெளிவுரை
வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே
காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உற்/றநோய்------ நீக்/கி------------- உறா/அமை------- முற்/காக்/கும்
நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா---------------கருவிளம்----------தேமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை----வெண்டளை

பெற்/றியார்ப்----பே/ணிக்-----கொளல்
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ற்றநோய் –உறாஅமை- முற்காக்கும்- பெற்றியார்ப்
மோனை- ற்றநோய் –றாஅமை , பெற்றியார்ப்- பேணிக்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 8:11 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-7—பெரியாரைத் துணைக்கோடல்-443

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

தெளிவுரை
பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல்
பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரி/யவற்/று ----------ளெல்/லாம்-----அரி/தே------------ பெரி/யா/ரைப்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
கருவிளங்காய்--------தேமா--------------புளிமா---------------புளிமாங்காய்
வெண்சீர்----------------இயற்சீர்-----------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை----வெண்டளை

பே/ணித்--------- தம/ராக்-------- கொளல்
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ரியவற்று -அரிதே –பெரியாரைப்
மோனை- ரியவற்று –ரிதே , பெரியாரைப் –பேணித்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 8:21 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-7—பெரியாரைத் துணைக்கோடல்-444

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை

தெளிவுரை
தம்மை விட, ( அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச்
சுற்றத்தாராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தம்/மிற்----------- பெரி/யார்-------- தம/ரா ------------வொழு/குதல்
நேர்/நேர்---------நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/நிரை
தேமா--------------தேமா----------------புளிமா------------கருவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை--வெண்டளை----வெண்டளை---வெண்டளை

வன்/மையு-------ளெல்/லாந்-----தலை
நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை
கூவிளம்----------தேமா--------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ம்மிற் –தரா
மோனை- ம்மிற் –மரா

குறிப்பு- அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 8:29 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-7—பெரியாரைத் துணைக்கோடல்-445

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

தெளிவுரை
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சூழ்/வார்/கண்-----ணா/க----------- வொழு/கலான்----மன்/னவன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை--------நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா--------------கருவிளம்------------கூவிளம்
வெண்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்---------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை-------வெண்டளை

சூழ்/வா/ரைச்------சூழ்ந்/து--------கொளல்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-------தேமா------------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- சூழ்வார்கண் -சூழ்வாரைச் -சூழ்ந்து
மோனை- சூழ்வார்கண் -சூழ்வாரைச் -சூழ்ந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 8:43 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-7—பெரியாரைத் துணைக்கோடல்-446

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்

தெளிவுரை
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல ஒருவனுக்கு
அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தக்/கா--------------- ரினத்/தனாய்த்----தா/னொழு/க----- வல்/லா/னைச்
நேர்/நேர்------------நிரை/நிரை-------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்-----------கூவிளங்காய்------தேமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்---------------வெண்சீர்------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை--------வெண்டளை

செற்/றார்-------- செயக்/கிடந்/த--------- தில்
நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்------நேர்
தேமா---------------கருவிளங்காய்----------நாள்
இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தில்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- ல்லானைச் – தில்
மோனை- க்கா –தானொழுக , செற்றார் –செயக்கிடந்த

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 8:50 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-7—பெரியாரைத் துணைக்கோடல்-447

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்

தெளிவுரை
கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு
நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உடையவர் யார் இருக்கின்றனர்?

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இடிக்/குந்---------- துணை/யா/ரை----யாள்/வா/ரை-----யா/ரே
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்-------------வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-------வெண்டளை------வெண்டளை

கெடுக்/குந்-------தகை/மை------- யவர்
நிரை/நேர்--------நிரை/நேர்--------நிரை
புளிமா-------------புளிமா--------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-டிக்குந்- கெடுக்குந்
மோனை- யாள்வாரை –யாரே - வர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 9:23 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-7—பெரியாரைத் துணைக்கோடல்-448

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்

தெளிவுரை
கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன்
தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இடிப்/பா/ரை---------- இல்/லா/த--------- ஏ/மரா--------------- மன்/னன்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்-------கூவிளம்------------தேமா
வெண்சீர்---------------வெண்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை------வெண்டளை-----வெண்டளை

கெடுப்/பார்------இலா/னுங்------கெடும்
நிரை/நேர்-------நிரை/நேர்------நிரை
புளிமா-------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கெடுப்பார் –கெடும் , இலானுங் – இல்லாத
மோனை- டிப்பாரை- லானுங் – ல்லாத , கெடுப்பார் –கெடும்

Sponsored content

PostSponsored content

Page 58 of 100 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 79 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக