புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 6%
prajai
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 4%
viyasan
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Rutu
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
சிவா
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 15%
Rutu
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 9:38 pm

First topic message reminder :

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 UQ91Pf3RfiHf8q3i7RqQ+WP_20151228_054

சமணர் படுக்கை என்ற புராதன ஞாபக சின்னங்கள் கல்யாணிபட்டி என்ற கிராமத்தில்
உள்ளது.இந்த புராதன சின்னம் என் சொந்த கிராமமான உத்தப்பநாயக்கனூரிலிருந்து
சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.இந்த மலை சித்தர் மலை என்று அழைக்கப்படுகிறது.
நான் பலமுறை பார்த்து அதிசயத்து ரசித்த இடம்.
முன்பு இதை படம் பிடிக்க முடியாது போனது தற்போது என் தம்பி அங்கு
சென்ற போது என் வேண்டுகோளின் படி படம் பிடித்து அனுப்பியுள்ளதை
தங்களுக்கு படைக்கிறேன்.
பேரணை என்ற ஊருக்கு அருகில் உள்ளது.
மாயாண்டி குடும்பத்தார் பட டைரக்டர் ஊர் மேட்டுப்பட்டி இந்த
சமணர் படுக்கை மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தான்.
மாயாண்டி குடும்பத்தார் கிளைமாக்ஸ் இந்த மலை அடிவாரத்தில்
தான் படமாக்கப்பட்டது. இதில் உள்ள ஒவ்வொரு படமும் பல கதை
கூறும் காரணத்தால் தனித் தனியாக ஒவ்வொன்றாகவே பதிவு செய்ய உள்ளேன்.
இங்கு உள்ள 5 படுக்கைகள் பாண்டவர் தங்கிய படுத்த படுக்கை என்றும்
இங்கு உள்ள அடுத்துள்ள படுக்கை ராமர் படுக்கை என்றும் வாய் வழி தகவலும்
உள்ளது.
மேலும் இந்த படுக்கையில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டு உள்ளது.
அது என்ன மொழி என்பது தெரியவில்லை.
கல்வெட்டு எழுத்து படிக்க தெரிந்தவர் இதை படிக்க முடியும்.

ஒவ்வொரு படமாக தனித் தனி பதிவு வரும்.
வீடியோவும் உள்ளது அதை எப்படி பதிவிட வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 10:23 pm



சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 M4TWRPBxQUC4Ofy5S8my+WP_20151228_029

பாறையில் பல உருவங்கள் சின்னங்கள் செதுக்கப்பட்டு உள்ளது
அதில் சில.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 10:28 pm



சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 RwPhh81LRJSlskzGP68p+WP_20151228_032

பாறை இடுக்கு பாதம் அனைத்தும் ஒரு பக்க தோற்றம்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 10:30 pm



சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 KnihCHlQ3GUpL9jGFNQ1+WP_20151228_033

வற்றாத குட்டி  சுனை நீர்


தொடரும்...பல செய்திகளுடன் படங்களுடன்


K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 8:08 am

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 3838410834 சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 3838410834 சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 3838410834 சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 3838410834 சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 103459460 சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 103459460

காணொளிகளை காண ஆவல் ஐயா..



மெய்பொருள் காண்பது அறிவு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 09, 2016 9:58 pm


நண்பர்களே தற்போது ஒரு வீடியோ மட்டுமே பதிவேற்ற முடிந்தது.
இதில் மழை நீர் வடிய தனி வடிகால் கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது
இன்னும் பல உல.பெரிய பைல் ஆக உள்ளதால் தரவிறக்கம் செய்ய
அதிக நேரம் எடுத்து கொண்டது. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
மற்றவைகளையும் பதிவு செய்கிறேன்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 09, 2016 10:00 pm

K.Senthil kumar wrote:சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 3838410834 சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 3838410834 சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 3838410834 சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 3838410834 சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 103459460 சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 103459460

காணொளிகளை காண ஆவல் ஐயா..
மேற்கோள் செய்த பதிவு: 1185366
நன்றி செந்தில்குமார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 11, 2016 8:26 pm



இந்த சித்தர் மலையில் சமணர் படுக்கையில் கூரையாக உள்ள
மேல் பாறையில் விளிம்பில் கடி மாதிரி வெட்டி ஒருபக்கம் சாய்வாக மழை
நீர் சேகரித்து பாறையில் உள்ள சுனையில் தேக்கி வைக்கப்படுகிறது மொட்ட
பாறையில் தண்ணீர் பஞ்சம் இன்றி பாதுகாக்கப்படுகிறது. இது மற்றுமின்றி
கீழ் படுக்கை பாறையிலும் வடிகல் வெட்டி தண்ணீர் இந்த பாறை சுனையில்
ஒரு சொட்டு நீர் கூட சேதாரமின்றி சேகரித்து மழை நீர் சேகரிப்பை அந்த
காலத்தில் அற்புதமாக நடைமுறை படுத்தி உள்ளனர். மொட்டபாறையில்
தண்ணீருக்கு பஞ்ச மற்றுமின்றி சுத்தமான சுகாரமான குளுமையான குடிநீர்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 15, 2016 9:11 pm


சித்தர் மலையில் மருந்துகள் தயாரிக்க பாறையிலே கல் உரல்
போன்ற அமைப்பு உள்ளது.மற்றும் மருந்து புடம் போட பாறையிலே
சேமிப்பகம் மற்றும் கல்லான மூடியும் உள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 15, 2016 9:17 pm


சித்தர் மலையில் உள்ள சமணர் படுக்கை ஒவ்வொன்றாக நிதானமாக பார்க்க
பார்க்க பரவசம் தோன்றும். சாதாரணமாக பார்க்க அதில் ஒன்றுமே
தோன்றாது.சமணர் படுக்கை வீடியோ பதிவு இத்துடன் முடிவுற்றது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 15, 2016 9:31 pm

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 4 30uCcC0TSyeqNHiACPj3+WP_20151228_034

சித்தர் மலையில் மருந்து தயாரிக்க உருவாக்கிய
பாறை கல் உரல் அமைப்பு


Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக