ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 ayyasamy ram

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

அவளுக்கு அறியாத வயசு ...!!
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

லிப்டு கால்கட்டு ...!!
 ayyasamy ram

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 9:38 pm



சமணர் படுக்கை என்ற புராதன ஞாபக சின்னங்கள் கல்யாணிபட்டி என்ற கிராமத்தில்
உள்ளது.இந்த புராதன சின்னம் என் சொந்த கிராமமான உத்தப்பநாயக்கனூரிலிருந்து
சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.இந்த மலை சித்தர் மலை என்று அழைக்கப்படுகிறது.
நான் பலமுறை பார்த்து அதிசயத்து ரசித்த இடம்.
முன்பு இதை படம் பிடிக்க முடியாது போனது தற்போது என் தம்பி அங்கு
சென்ற போது என் வேண்டுகோளின் படி படம் பிடித்து அனுப்பியுள்ளதை
தங்களுக்கு படைக்கிறேன்.
பேரணை என்ற ஊருக்கு அருகில் உள்ளது.
மாயாண்டி குடும்பத்தார் பட டைரக்டர் ஊர் மேட்டுப்பட்டி இந்த
சமணர் படுக்கை மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தான்.
மாயாண்டி குடும்பத்தார் கிளைமாக்ஸ் இந்த மலை அடிவாரத்தில்
தான் படமாக்கப்பட்டது. இதில் உள்ள ஒவ்வொரு படமும் பல கதை
கூறும் காரணத்தால் தனித் தனியாக ஒவ்வொன்றாகவே பதிவு செய்ய உள்ளேன்.
இங்கு உள்ள 5 படுக்கைகள் பாண்டவர் தங்கிய படுத்த படுக்கை என்றும்
இங்கு உள்ள அடுத்துள்ள படுக்கை ராமர் படுக்கை என்றும் வாய் வழி தகவலும்
உள்ளது.
மேலும் இந்த படுக்கையில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டு உள்ளது.
அது என்ன மொழி என்பது தெரியவில்லை.
கல்வெட்டு எழுத்து படிக்க தெரிந்தவர் இதை படிக்க முடியும்.

ஒவ்வொரு படமாக தனித் தனி பதிவு வரும்.
வீடியோவும் உள்ளது அதை எப்படி பதிவிட வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும்.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 9:48 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 9:44 pm




இங்கு மலை உச்சியில் சிவன் கோவில் உள்ளது.அமாவாசை,பௌர்ணமி நாட்களில் பூஜை நடைபெறுகிறது. காரணம் மலை செங்குத்தானது மேல் ஏறுவது மிக கடினம் இரண்டரை கி.மீ மலை ஏற வேண்டும்.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 10:01 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 9:46 pm




சித்தர் மலையில் அன்னதானம் கூட வழங்கப்படுகிறது.
மலையில் பெரிய தீப கம்பம் உள்ளது அதில் கார்த்திகை தீபம்
ஏற்றப்படும்




Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 10:04 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 9:50 pm




மலை ஏற கடினமாக உள்ளதால் பாறையில் பைப் பதித்து உள்ளர் அதை பிடித்து
ஏற ஏதுவாக இருக்கிறது.முன்பு இந்த கம்பி கூட இல்லை.




Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 10:06 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 9:52 pm




நடந்து செல்ல படிகட்டுக்கள் எதுவும் இல்லை பாறையில் வெட்டி விட்டு உள்ளனர்.
அதில் ஊன்றி தான் நடந்து செல்ல வேண்டும்.மாயாண்டி குடும்பத்தார் டைரக்டர்
ராசு மதுரவனின் பூர்வீக பூமி. அவர் தற்போது நம்மிடம் இல்லை.
.



தொடரும்......
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by K.Senthil kumar on Mon Jan 04, 2016 3:46 am

இதே போல் சித்தன்னவாசல் சென்று அங்கு நான் அடைந்த பிரமிப்பும் அதிகம்2006ம் வருடம் சென்றேன் பூங்காக்களெல்லாம் பாழடைந்து கிடந்தன . அன்று ஞாயிற்றுகிழமை நான்தான் அன்றைய பார்வையாளராக இருந்திருக்க முடியும், நான் பார்த்து விட்டு முக்கிய சாலை செல்லும் வரை எவரும் வரவில்லை, ஓவியம், சமணர் படுக்கை, குகைக்கோயில் ஒவ்வொன்றும் ஒரு அதிசயமென்றாலும் அங்குள்ள அறுவர் கோவில் கருவறையில் ஓங்கார ஒலி தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் எழுப்பினால் அது எதிரொலித்து உடலில் அதிர்வை ஏற்படுத்துகிறது .எனக்கு கிடைத்ததற்க்கரிய அனுபவமாக இருந்தது.

அருமை ஐயா நல்லதொரு வரலாற்று சின்னங்களின் பதிவு தொடருங்கள் ...
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 814
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by ராஜா on Mon Jan 04, 2016 11:06 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:ஒவ்வொரு படமாக தனித் தனி பதிவு வரும்.
வீடியோவும் உள்ளது அதை எப்படி பதிவிட வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும்.


அரிய தகவல்கள் ஐயா புன்னகை ஒருமுறை இவற்றை நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது

காணோளிகள் youtube தளத்தில் பதிவேற்றம் செய்து அதன் பிறகு இங்கு சுட்டியை இணைக்கலாம் ஐயா, (உங்களிடம் gmail முகவரி இருந்தால் அதன் மூலம் youtube தளத்தில் login செய்து upload செய்யுங்கள் )
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by mbalasaravanan on Mon Jan 04, 2016 1:50 pm

அய்யா கழுகுமலை யிலும் சமணர் குகை உள்ளது அது போல் மதுரையிலும் உள்ளது என்று கேள்வி பட்டிருக்கிறேன்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 8:12 pm

@ராஜா wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:ஒவ்வொரு படமாக தனித் தனி பதிவு வரும்.
வீடியோவும் உள்ளது அதை எப்படி பதிவிட வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும்.


அரிய தகவல்கள் ஐயா புன்னகை ஒருமுறை இவற்றை நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது

காணோளிகள் youtube தளத்தில் பதிவேற்றம் செய்து அதன் பிறகு இங்கு சுட்டியை இணைக்கலாம் ஐயா, (உங்களிடம் gmail முகவரி இருந்தால் அதன் மூலம் youtube தளத்தில் login செய்து upload செய்யுங்கள் )
மேற்கோள் செய்த பதிவு: 1185074
நன்றி ராஜா தங்கள் கூறியபடி செய்கிறேன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 8:15 pm

@mbalasaravanan wrote:அய்யா கழுகுமலை யிலும் சமணர் குகை உள்ளது அது போல் மதுரையிலும் உள்ளது என்று கேள்வி பட்டிருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1185088
பாலசரவணன் நீங்கள் கூறியது உண்மையே இந்த சித்தர் மலையின் தொடர்ச்சி மதுரை வரை
செல்கிறது. இந்த சித்தர் மலையை போல் இந்த மலை தொடர் முழுவதும் இந்த சமணர்
படுக்கை மற்றும் குகை உள்ளது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 8:18 pm

@K.Senthil kumar wrote:இதே போல் சித்தன்னவாசல் சென்று அங்கு நான் அடைந்த பிரமிப்பும் அதிகம்2006ம் வருடம் சென்றேன் பூங்காக்களெல்லாம் பாழடைந்து கிடந்தன . அன்று ஞாயிற்றுகிழமை நான்தான் அன்றைய பார்வையாளராக இருந்திருக்க முடியும், நான் பார்த்து விட்டு முக்கிய சாலை செல்லும் வரை எவரும் வரவில்லை, ஓவியம், சமணர் படுக்கை, குகைக்கோயில் ஒவ்வொன்றும் ஒரு அதிசயமென்றாலும் அங்குள்ள அறுவர் கோவில் கருவறையில் ஓங்கார ஒலி தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் எழுப்பினால் அது எதிரொலித்து உடலில் அதிர்வை ஏற்படுத்துகிறது .எனக்கு கிடைத்ததற்க்கரிய அனுபவமாக இருந்தது.

அருமை ஐயா நல்லதொரு வரலாற்று சின்னங்களின் பதிவு தொடருங்கள் ...
மேற்கோள் செய்த பதிவு: 1185038
நன்றி செந்தில் நானும் நீங்கள் கூறி இடம் பற்றி அறிவேன்,ஆனால் அங்கு சென்றது
இல்லை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 8:25 pm



இந்த பாறையில் நடக்கும் போது வெயில் தகிக்கும்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 8:30 pm



பல அறிய மூலிகை செடிகள் உள்ளது ,சித்தவைத்தியர்கள் இங்கு வந்து
செடிகள் பறித்து செல்கின்றனர்.ஆடு,மாட்டிற்கு மருந்து
சேகரித்து செல்கின்றனர்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 8:31 pm




நீர் வடிந்து பாசி பிடித்து ஈரமாக பல நாள் காட்சியளிக்கும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 8:36 pm





சூரிய கதிர்கள் கூட அங்கு அற்புதமாகவே தோன்றும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 8:40 pm



பாறையில் செழித்து வளர்ந்துள்ள காட்டு மரம் .
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by krishnaamma on Mon Jan 04, 2016 8:43 pm

அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள் ஐயா....தொடருங்கள்.............புன்னகை
.
.
.
ராஜா சொன்னது போல வீடியோ போட முயற்சி செய்து பார்த்திர்களா ஐயா? புன்னகை...........சுலபம் தான் ஐயா, நானே போட்டிருக்கேன்...உங்களால் ஈசியா முடியும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 8:45 pm





சமணர் படுக்கையின் நுழை வாயில் இரண்டு பெரிய பாறைகளின் இடுக்கு.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 8:49 pm

@krishnaamma wrote:அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள் ஐயா....தொடருங்கள்.............புன்னகை
.
.
.
ராஜா சொன்னது போல வீடியோ போட முயற்சி செய்து பார்த்திர்களா ஐயா? புன்னகை...........சுலபம் தான் ஐயா, நானே போட்டிருக்கேன்...உங்களால் ஈசியா முடியும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185210
நன்றி அம்மா கட்டாயம் போடுவேன்.
என் பல நாள் நினைவு & கனவு இதை வெளி உலகிற்கு கொண்டு வந்து
அனைவருக்கும் காட்சி படுத்தவேண்டும் என்பதே.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 8:52 pm





பாறை இடுக்கின் தொடர்ச்சி குளிர்சாதனம் பண்ணியது போல் இருக்கும்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by krishnaamma on Mon Jan 04, 2016 8:54 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள் ஐயா....தொடருங்கள்.............புன்னகை
.
.
.
ராஜா சொன்னது போல வீடியோ போட முயற்சி செய்து பார்த்திர்களா ஐயா? புன்னகை...........சுலபம் தான் ஐயா, நானே போட்டிருக்கேன்...உங்களால் ஈசியா முடியும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185210
நன்றி அம்மா கட்டாயம் போடுவேன்.
என் பல நாள் நினைவு & கனவு  இதை வெளி உலகிற்கு கொண்டு வந்து
அனைவருக்கும் காட்சி படுத்தவேண்டும் என்பதே.
மேற்கோள் செய்த பதிவு: 1185212


சூப்பர் ஐயா, வீடியோ களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கேன் ஐயாபுன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 8:55 pm



சமணர் படுக்கையின் ஒரு பக்க வியூ
ஐந்து படுக்கை படுக்கையின் தலை பகுதியில் கல்வெட்டு எழுத்து உள்ளது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 9:00 pm





பாறை இடுக்கின் மறுமுனை
அங்கிருந்து படுக்கைகளின் எழில் தோற்றம்

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 9:06 pm





110 பாரன்ஹீட் சுட்டேரிக்கும் வெயிலிலும் இந்த படுக்கையில்
படுக்கும் போது குளிர் எடுக்கும்.
படுக்கைக்கு தலையனை போன்ற மேடான பகுதி அதில் எழுத்து
உற்று நோக்கினால் தலையனை பகுதி தெரியும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 04, 2016 9:14 pm




சித்தர் மலை சமணர் படுக்கை பகுதியில்
உள்ள குகை இந்த குகைக்குள் போக முடியாது
இந்த குகை மதுரை அழகர் கோவில் வரை செல்வதாக
தகவல் உண்மை என்னவோ?
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum