புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 6%
Baarushree
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
prajai
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
சிவா
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
viyasan
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Rutu
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 9:38 pm

First topic message reminder :

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 UQ91Pf3RfiHf8q3i7RqQ+WP_20151228_054

சமணர் படுக்கை என்ற புராதன ஞாபக சின்னங்கள் கல்யாணிபட்டி என்ற கிராமத்தில்
உள்ளது.இந்த புராதன சின்னம் என் சொந்த கிராமமான உத்தப்பநாயக்கனூரிலிருந்து
சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.இந்த மலை சித்தர் மலை என்று அழைக்கப்படுகிறது.
நான் பலமுறை பார்த்து அதிசயத்து ரசித்த இடம்.
முன்பு இதை படம் பிடிக்க முடியாது போனது தற்போது என் தம்பி அங்கு
சென்ற போது என் வேண்டுகோளின் படி படம் பிடித்து அனுப்பியுள்ளதை
தங்களுக்கு படைக்கிறேன்.
பேரணை என்ற ஊருக்கு அருகில் உள்ளது.
மாயாண்டி குடும்பத்தார் பட டைரக்டர் ஊர் மேட்டுப்பட்டி இந்த
சமணர் படுக்கை மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தான்.
மாயாண்டி குடும்பத்தார் கிளைமாக்ஸ் இந்த மலை அடிவாரத்தில்
தான் படமாக்கப்பட்டது. இதில் உள்ள ஒவ்வொரு படமும் பல கதை
கூறும் காரணத்தால் தனித் தனியாக ஒவ்வொன்றாகவே பதிவு செய்ய உள்ளேன்.
இங்கு உள்ள 5 படுக்கைகள் பாண்டவர் தங்கிய படுத்த படுக்கை என்றும்
இங்கு உள்ள அடுத்துள்ள படுக்கை ராமர் படுக்கை என்றும் வாய் வழி தகவலும்
உள்ளது.
மேலும் இந்த படுக்கையில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டு உள்ளது.
அது என்ன மொழி என்பது தெரியவில்லை.
கல்வெட்டு எழுத்து படிக்க தெரிந்தவர் இதை படிக்க முடியும்.

ஒவ்வொரு படமாக தனித் தனி பதிவு வரும்.
வீடியோவும் உள்ளது அதை எப்படி பதிவிட வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 8:54 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள் ஐயா....தொடருங்கள்.............புன்னகை
.
.
.
ராஜா சொன்னது போல வீடியோ போட முயற்சி செய்து பார்த்திர்களா ஐயா? புன்னகை...........சுலபம் தான் ஐயா, நானே போட்டிருக்கேன்...உங்களால் ஈசியா முடியும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185210
நன்றி அம்மா கட்டாயம் போடுவேன்.
என் பல நாள் நினைவு & கனவு  இதை வெளி உலகிற்கு கொண்டு வந்து
அனைவருக்கும் காட்சி படுத்தவேண்டும் என்பதே.
மேற்கோள் செய்த பதிவு: 1185212


சூப்பர் ஐயா, வீடியோ களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கேன் ஐயாபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 8:55 pm

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 DpwxwBeJSgOSJSK8SRcf+WP_20151228_018

சமணர் படுக்கையின் ஒரு பக்க வியூ
ஐந்து படுக்கை படுக்கையின் தலை பகுதியில் கல்வெட்டு எழுத்து உள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 9:00 pm



சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 NSyctyFcQYC9iChaTqDT+WP_20151228_019

பாறை இடுக்கின் மறுமுனை
அங்கிருந்து படுக்கைகளின் எழில் தோற்றம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 9:06 pm



சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 LGGNE9O9QWKaAijazMkw+WP_20151228_020

110 பாரன்ஹீட் சுட்டேரிக்கும் வெயிலிலும் இந்த படுக்கையில்
படுக்கும் போது குளிர் எடுக்கும்.
படுக்கைக்கு தலையனை போன்ற மேடான பகுதி அதில் எழுத்து
உற்று நோக்கினால் தலையனை பகுதி தெரியும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 9:14 pm


சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 XuNhf59SmWSq9xpmwezD+WP_20151228_022

சித்தர் மலை சமணர் படுக்கை பகுதியில்
உள்ள குகை இந்த குகைக்குள் போக முடியாது
இந்த குகை மதுரை அழகர் கோவில் வரை செல்வதாக
தகவல் உண்மை என்னவோ?


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 9:58 pm



சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 Q5Lm3ZaRQZHB9FTh3Dqi+WP_20151228_023

விஷசந்துக்களின் உறைவிடம் இந்த குகை பகுதி
பாறையின் உள் பகுதியில் நீர் கசிந்து வெளி வந்து கொண்டிருக்கிறது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 10:04 pm



சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 C2ae5JiZSpGcTZSzp0oz+WP_20151228_024

குகையின் மறுபக்க வியூ
வெறும் பாறை தான் ஆனால் குளிர்ச்சி என்றால் என்ன என்பது
அங்கு அடியில் செல்ல தான் தெரியும் .நான் பெருமைக்கு சொல்லவில்லை
அனுபவித்ததால் கூறினேன்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 10:10 pm



சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 1IKidfzITzKmejHMwUcr+WP_20151228_025

மழை பெய்யும் போது பலர் இங்கு நனையாமல் இருக்கலாம்
கிருஷ்ணர் கோவர்த்த மலையை தூக்கி குடைபித்த மாதிரியே
.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 10:18 pm



சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 XWydVR8ITPW3Q6AEcYga+WP_20151228_027

சிவன் கோவிலில் உள்ள பாதம் இதற்கு விளக்கம் தெரியவில்லை.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 10:21 pm



சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 3 NExW4lJSXihNbH8pErAM+WP_20151228_028

ராமர் பாதுகை என்றும் வழிபடப்படுகிறது,எப்படியோ
வழிபடுவதில் தப்பில்லை.


Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக