உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian on Sat Sep 19, 2015 10:26 am

First topic message reminder :

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 6X3Sd2PRpS7Yr83ypvxc+stock-vector--th-anniversary-golden-wreath-logo-black-background-317077922ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 VYPhd0EQfKUGOr8NYzQw+stock-vector--years-celebration-th-happy-anniversary-retro-style-card-vector-eps-219099997

நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 ,

அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில்
இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும்
மலர்களாகவும் காய்களாகவும்  பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் .
இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது .
பல போட்டிதளங்கள், காளான் என முளைத்து இடையூறு, விளைவிக்கப் பார்த்தாலும் , தோல்வி கண்டு ,
வாய் மூடி மறைந்தன . வியாபார நோக்கு இல்லாமல் , ஒரு தளம் நடத்துவதின் கஷ்டம் , நிதி நிலைமைகளை ,
பொருட்படுத்தாது , தமிழ் வளர்ச்சி ,தமிழர் நல்லிணக்கம் இவை மேன்பட பாடுபடும் சிவா அவர்களை
பாராட்டப்படவேண்டியது அவசியம் .
தலைமை நடத்துனர்களாக இருந்து ,வழிகாட்டி , செம்முறையில் நடாத்தி செல்லும் ராஜா ,யினியவன்,
பாலாஜி ,முனைவர் ஆதிரா, மற்றும் நிர்வாக குழுவினரின் ஈடுபாடும் ,அர்பணிப்பும் , அளவிடமுடியாதது என்றால் மிகையல்ல .

இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம் . நாம் அறிந்த விஷயங்கள்தாம்  அவைகள் .
பிறந்த வீட்டுப் பெருமையை , உடன் பிறந்தவர்களிடம் சொல்வது போல் ஆகும் அது.

இந்நன்னாளில் , வாழ்த்துகளையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்ளுவோம் உறவுகளே !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian on Mon Sep 21, 2015 2:29 pm

@ஜாஹீதாபானு wrote:எட்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் ஈகரையே இனிய பிறந்த நாள் நல வாழ்த்துகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரையை ஈன்றெடுத்த சிவா தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நடனம் நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1163469

இணைந்தே இருந்தாலும் மற்றவருக்கு தெரியாது !
அமைதியாக இருந்தே , அளவற்ற பதிவுகளுக்கு அதிபதியே !
நன்றி !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian on Mon Sep 21, 2015 2:36 pm

@M.Jagadeesan wrote:எட்டாம் வயதினிலே கால்வைக்கும் ஈகரையே !
மட்டில்லா இன்பத்தில் வாழ்த்துகிறேன் - பொட்டோடும்
பூவோடும் நிற்கும் தமிழ்ப்பெண்ணே ! என்னுடைய
நாவினிலே வாழ்வாய் நயந்து .
மேற்கோள் செய்த பதிவு: 1163463

வாழ்துப்பாவிற்கு நன்றி ,Jagadeesan அவர்களே !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by ஜாஹீதாபானு on Mon Sep 21, 2015 5:18 pm

@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:எட்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் ஈகரையே இனிய பிறந்த நாள் நல வாழ்த்துகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரையை ஈன்றெடுத்த சிவா தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நடனம் நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1163469

இணைந்தே இருந்தாலும் மற்றவருக்கு தெரியாது !
அமைதியாக இருந்தே , அளவற்ற பதிவுகளுக்கு அதிபதியே !
நன்றி !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1163883

முன்னல்லாம் மாசம் 1000 பதிவுகள் போடுவேன் புன்னகைஎங்க ஐயா இப்போதெல்லாம் பதிவுகள் அதிகம் போட முடிவதில்லை சோகம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by M.Jagadeesan on Mon Sep 21, 2015 5:22 pm

@ஜாஹீதாபானு wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1163892

உங்க ஐயாதான் தினமும் நிறைய பதிவுகள் போடுகிறாரே !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by ஜாஹீதாபானு on Mon Sep 21, 2015 6:07 pm

@M.Jagadeesan wrote:
@ஜாஹீதாபானு wrote:
@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:எட்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் ஈகரையே இனிய பிறந்த நாள் நல வாழ்த்துகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரையை ஈன்றெடுத்த சிவா தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நடனம் நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1163469

இணைந்தே இருந்தாலும் மற்றவருக்கு தெரியாது !
அமைதியாக இருந்தே , அளவற்ற பதிவுகளுக்கு  அதிபதியே !
நன்றி !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1163883

முன்னல்லாம் மாசம் 1000 பதிவுகள் போடுவேன் புன்னகைஎங்க ஐயா இப்போதெல்லாம் பதிவுகள் அதிகம் போட முடிவதில்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1163892

உங்க ஐயாதான் தினமும் நிறைய பதிவுகள் போடுகிறாரே !
மேற்கோள் செய்த பதிவு: 1163894

ஆஹா நீங்களுமா ?????????இனிமே பார்த்து தான் பேசனும் .என்னைச் சொன்னேன் அண்ணாஜாலி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian on Mon Sep 21, 2015 6:11 pm

ஆஹா நீங்களுமா ?????????

இனிமே பார்த்து தான் பேசனும் .என்னைச் சொன்னேன் அண்ணா;(

இதுதான் பானுவின் ட்ரேட் மார்க் !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by தமிழ் பிரியன் on Tue Sep 22, 2015 8:23 pm

வாழ்த்துகள்
தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015
மதிப்பீடுகள் : 19

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian on Thu Sep 24, 2015 1:14 pm

pravin1996@gmail.com wrote:வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1164174

நன்றி ஜெ அருண் பாலா !

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Thu Sep 24, 2015 1:48 pm; edited 1 time in total

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian on Thu Sep 24, 2015 1:33 pm

@கண்ணன் wrote:வாழ்த்துக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1163464

நன்றி, கண்ணன் அவர்களே !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian on Thu Sep 24, 2015 1:45 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குறேன். நான் எனது கவிதைகளையும் எழுதி அதை படித்து பின்னூட்டங்கள் வருகிறது என்றால் அதற்கு காரணம் ஈகரை மட்டுமே. சிவா அண்ணா, ரமணியன் ஐயா, ராம் ஐயா, கிருஷ்ணாம்மா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
[url=http://www.eegarai.net/t124128-7-8#1163454]மேற்கோள் செய்த பதிவு:

நன்றி சசி கலாதேவி  ,தாமதமான நன்றி அறிவித்தலுக்கு வருந்துகிறேன் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian on Thu Sep 24, 2015 1:47 pm

@Namasivayam Mu wrote:வாழ்க வளமுடன் :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1163462

நன்றி அய்யா ,தாமதமான நன்றி தெரிவித்தல் , வருந்துகிறேன் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by shobana sahas on Fri Sep 25, 2015 6:41 am

ஈகரைக்கு என் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் . இந்த திரி ஆரம்பித்த ரமணீயன் அய்யா விற்கு நன்றி .
இந்த நேரத்தில் , சிவா அண்ணாவிற்கும் , மற்றும் ஈகரையின் வளர்ச்சிக்கு காரணமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் , நன்றிகள் .
ஈகரை என்னை பொருத்தவரைக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் . ஈகரையில் ஒரு அரை மணி நேரம் இணைந்து இருந்தாலும் நல்ல மன ஆறுதல் கிடைக்கும் . ஒரு நாள் இணையாவிட்டாலும் என்னவோ போல இருக்கும் . 404 error வந்து 15 நாட்கள் இணையாமல் இருந்தது பெரிய மனகஷ்டமா இருந்தது .
ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம் . மனம் நெகிழ்ச்சியாக உள்ளது .
இப்போது தான் பார்த்தேன் .. முன்பே பின்னூட்டம் போட்டு இருக்க வேண்டும் . ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 1757813334 ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 1757813334
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 1571444738 அனைவருக்கும் நன்றி . :வணக்கம்: :வணக்கம்:
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by ராஜா on Fri Sep 25, 2015 11:47 pm

@shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
உண்மை தான் சோபனா ....

ஈகரை ஒரு மாயவலை புன்னகை , போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது புன்னகை (நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது சோகம் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by Aathira on Sat Sep 26, 2015 12:29 am

@ராஜா wrote:
@shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள்   என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
உண்மை தான் சோபனா ....

ஈகரை ஒரு மாயவலை புன்னகை , போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது புன்னகை  (நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது சோகம் )
மேற்கோள் செய்த பதிவு: 1164731

மண்டையில் அடி மண்டையில் அடி வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது. ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Aஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Aஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Tஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Hஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Iஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Rஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Aஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by shobana sahas on Sat Sep 26, 2015 3:25 am

@Aathira wrote:
@ராஜா wrote:
@shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள்   என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
உண்மை தான் சோபனா ....

ஈகரை ஒரு மாயவலை புன்னகை , போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது புன்னகை  (நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது சோகம் )
மேற்கோள் செய்த பதிவு: 1164731

மண்டையில் அடி மண்டையில் அடி வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது. ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
மேற்கோள் செய்த பதிவு: 1164732
ரொம்ப சந்தோசம் பானுமதி அக்கா.
இன்னும் நல்ல நாலு அடி கொடுங்க .. ராஜா அண்ணனுக்கு வலிக்கணும் . அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை