உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Today at 6:43 pm

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by ஜாஹீதாபானு Today at 6:42 pm

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ஜாஹீதாபானு Today at 6:27 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Today at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

Admins Online

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian on Sat Sep 19, 2015 10:26 am

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . 6X3Sd2PRpS7Yr83ypvxc+stock-vector--th-anniversary-golden-wreath-logo-black-background-317077922ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . VYPhd0EQfKUGOr8NYzQw+stock-vector--years-celebration-th-happy-anniversary-retro-style-card-vector-eps-219099997

நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 ,

அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில்
இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும்
மலர்களாகவும் காய்களாகவும்  பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் .
இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது .
பல போட்டிதளங்கள், காளான் என முளைத்து இடையூறு, விளைவிக்கப் பார்த்தாலும் , தோல்வி கண்டு ,
வாய் மூடி மறைந்தன . வியாபார நோக்கு இல்லாமல் , ஒரு தளம் நடத்துவதின் கஷ்டம் , நிதி நிலைமைகளை ,
பொருட்படுத்தாது , தமிழ் வளர்ச்சி ,தமிழர் நல்லிணக்கம் இவை மேன்பட பாடுபடும் சிவா அவர்களை
பாராட்டப்படவேண்டியது அவசியம் .
தலைமை நடத்துனர்களாக இருந்து ,வழிகாட்டி , செம்முறையில் நடாத்தி செல்லும் ராஜா ,யினியவன்,
பாலாஜி ,முனைவர் ஆதிரா, மற்றும் நிர்வாக குழுவினரின் ஈடுபாடும் ,அர்பணிப்பும் , அளவிடமுடியாதது என்றால் மிகையல்ல .

இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம் . நாம் அறிந்த விஷயங்கள்தாம்  அவைகள் .
பிறந்த வீட்டுப் பெருமையை , உடன் பிறந்தவர்களிடம் சொல்வது போல் ஆகும் அது.

இந்நன்னாளில் , வாழ்த்துகளையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்ளுவோம் உறவுகளே !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25905
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian on Sat Sep 19, 2015 10:31 am

வாழ்த்துகள் சிவா , மற்றும் தலைமை நடத்துனர்கள் ,வழிநடத்துனர்கள் ,நிர்வாக குழுவினர்கள் ,
பதிவர்கள் , கவிஞர்கள் , யாவருக்கும் .
நன்றிகள் பல .
இணைந்து மேலும் பல புகழ்களை சேர்ப்போம் , உறவுகளே அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25905
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by முனைவர் ம.ரமேஷ் on Sat Sep 19, 2015 10:43 am

நிர்வாகத்திற்கும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்... வாழ்த்துகள்...

மென்மேலும் வளர வாழ்த்துகள்...
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
மதிப்பீடுகள் : 233

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by ayyasamy ram on Sat Sep 19, 2015 10:50 am

நம் பெருமைகள் பற்றி சொல்வது
தற்பெருமை ஆகாது...
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதாகவே அமையும்...

-
28500 பதிவர்களில் பலர் பார்வையாளர்களாகவே
இருக்கிறார்கள்..ஒரு சில பதிவுகள் இருநூறு முறைக்கும்
மேல் பார்வையிடப்பட்டும், கருத்துகளை பதிபவர்கள்
எண்ணிக்கை அதற்கேற்ப கூடவில்லை...
-
தமிழில் கருத்துகளை பதிய ஈகரை வசதி செய்துள்ளது
மேலும் ஸ்மைலிகள் உள்ளன...
-
பதிவுகளை படிக்கும் அனவரும் தங்கள் கருத்துகளை
விரிவாக பதிய முடியாவிட்டாலும், ஸ்மைலி மூலம்
கருத்துகளை வெளிப்படுத்தலாம்...
-
அவ்வப்போது ஈகரை புதுப்பொலிவுடன் மிளிர்கிறது..
சமீபத்தில் புகைப்படங்களை இணைப்பதை எளிமைப்படுத்தியதை
குறிப்பிடலாம்...
-
வாழ்த்துகளையும் நன்றிகளையும் பதிவதுடன்
மேலும் ஈகரை சிறப்பாக மிளிர இந்த திரியிலயே
கருத்துகளை பதிவிடுங்கள்...
-
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . 1571444738  ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . 1571444738
-
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . FBQY8RWSYmO6qcAcMpfT+tumblr_kujs5cy8Dq1qaw7b0o1_500
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52311
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by krishnaamma on Sat Sep 19, 2015 11:43 am

அருமையான தளம், அன்பான உறவுகள், ஒருநாள் இணையா விட்டாலும்  என் மனம் வருத்தப்படும் அளவுக்கு என்னுடன் கலந்து விட்டது  ஈகரை புன்னகை............

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . PCscRpMSQYhhCISNoEMA+8th-birthday-wishes3B

கண்ணால் காணாமலே இத்தனை உறவுகளை சம்பாதிக்க முடியும் என்று எனக்கு அறியத்தந்தது இந்த ஈகரைபுன்னகை.......

என் துக்கங்களின் போது எனக்கு ஆறுதல் சொன்னது இந்த ஈகரை புன்னகை......

என் சுகங்களின் போது என்னுடன் கொண்டாடி மகிழ்ந்தது இந்த ஈகரை புன்னகை......

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . 62fUZFsQuuviQYJlVywP+cfg003

எல்லாவற்றுக்கும் காரணமான சிவாவுக்கு என் அன்பான வாழ்த்துகள்  புன்னகை

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . EdhSyNo5RhOho94Xbx2C+bridal-shower-cake-copy-223x300

எல்லா தலைமை நடத்துனர்களுக்கும், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் மற்ற அனைத்து  உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை

இது போல சேர்ந்து, கை கோர்த்து, பாதுகாப்பாய் ,மேலும் முன்னேறி நடப்போம் உறவுகளே! புன்னகை

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . DjnKOfwoRLu5uEzAjlPj+circleofhands_0

அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by krishnaamma on Sat Sep 19, 2015 11:45 am

@T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் சிவா , மற்றும் தலைமை நடத்துனர்கள் ,வழிநடத்துனர்கள் ,நிர்வாக குழுவினர்கள் ,
பதிவர்கள் , கவிஞர்கள் , யாவருக்கும் .
நன்றிகள் பல .
இணைந்து மேலும் பல புகழ்களை சேர்ப்போம் , உறவுகளே அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

அருமையான திரி துவக்கி இருக்கீங்க ஐயா புன்னகை...மிக்க நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by krishnaamma on Sat Sep 19, 2015 11:47 am

@ayyasamy ram wrote:நம் பெருமைகள் பற்றி சொல்வது
தற்பெருமை ஆகாது...
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதாகவே அமையும்...

-
28500 பதிவர்களில் பலர் பார்வையாளர்களாகவே
இருக்கிறார்கள்..ஒரு சில பதிவுகள் இருநூறு முறைக்கும்
மேல் பார்வையிடப்பட்டும், கருத்துகளை பதிபவர்கள்
எண்ணிக்கை அதற்கேற்ப கூடவில்லை...

-
தமிழில் கருத்துகளை பதிய ஈகரை வசதி செய்துள்ளது
மேலும் ஸ்மைலிகள் உள்ளன...
-
பதிவுகளை படிக்கும் அனவரும் தங்கள் கருத்துகளை
விரிவாக பதிய முடியாவிட்டாலும், ஸ்மைலி மூலம்
கருத்துகளை வெளிப்படுத்தலாம்...
-
அவ்வப்போது ஈகரை புதுப்பொலிவுடன் மிளிர்கிறது..
சமீபத்தில் புகைப்படங்களை இணைப்பதை எளிமைப்படுத்தியதை
குறிப்பிடலாம்...
-
வாழ்த்துகளையும் நன்றிகளையும் பதிவதுடன்
மேலும் ஈகரை சிறப்பாக மிளிர இந்த திரியிலயே
கருத்துகளை பதிவிடுங்கள்...
-
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . 1571444738  ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . 1571444738
-
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . FBQY8RWSYmO6qcAcMpfT+tumblr_kujs5cy8Dq1qaw7b0o1_500

நிஜம் ராம் அண்ணா, எனக்கும் அந்த வருத்தம் உண்டு, கஷ்டப்பட்டு உட்கார்ந்து அடிக்கிறோம், ஒரு 10 பேர் கூட ஒன்றும் சொல்லாமல் போனால் மனசுக்கு ரொம்ப கச்டமாஇத்தன் இருக்கு......என்ன செய்ய ?......உங்களைப்போலத்தான் நானும் நிறைய முறை கோரிக்கை வைத்திருக்கேன் புன்னகை .......பார்ப்போம் , இனியாவது செய்கிறார்களா என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian on Sat Sep 19, 2015 12:22 pm

நன்றி ,கிருஷ்ணம்மா !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25905
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by சசி on Sat Sep 19, 2015 12:42 pm

அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குறேன். நான் எனது கவிதைகளையும் எழுதி அதை படித்து பின்னூட்டங்கள் வருகிறது என்றால் அதற்கு காரணம் ஈகரை மட்டுமே. சிவா அண்ணா, ரமணியன் ஐயா, ராம் ஐயா, கிருஷ்ணாம்மா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by அருண் on Sat Sep 19, 2015 1:05 pm

ஈகரை என்னும் ஆலமரம்!! தழைத்து தோங்க செய்த அனைத்து உறவுகளுக்கும்..
.இந்த தளத்தை எங்களுக்கு அருளிய சிவா அண்ணனுக்கும்..மிக்க நன்றி..
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by Namasivayam Mu on Sat Sep 19, 2015 1:18 pm

வாழ்க வளமுடன் :வணக்கம்:
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
மதிப்பீடுகள் : 724

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by M.Jagadeesan on Sat Sep 19, 2015 1:24 pm

எட்டாம் வயதினிலே கால்வைக்கும் ஈகரையே !
மட்டில்லா இன்பத்தில் வாழ்த்துகிறேன் - பொட்டோடும்
பூவோடும் நிற்கும் தமிழ்ப்பெண்ணே ! என்னுடைய
நாவினிலே வாழ்வாய் நயந்து .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by கண்ணன் on Sat Sep 19, 2015 1:56 pm

வாழ்த்துக்கள்
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 260
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 125

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by ஜாஹீதாபானு on Sat Sep 19, 2015 2:45 pm

எட்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் ஈகரையே இனிய பிறந்த நாள் நல வாழ்த்துகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரையை ஈன்றெடுத்த சிவா தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நடனம் நடனம் நடனம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30909
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by யினியவன் on Sat Sep 19, 2015 3:04 pm

அனைவருக்கும் வாழ்த்துகள்.

(முன்போல் வர இயலவில்லை - மன்னிக்கவும்)
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை