புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
1 Post - 7%
Manimegala
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
11 Posts - 4%
prajai
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
9 Posts - 3%
Jenila
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
4 Posts - 2%
Rutu
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 1%
jairam
தர்மத்தின் சக்தி! Poll_c10தர்மத்தின் சக்தி! Poll_m10தர்மத்தின் சக்தி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மத்தின் சக்தி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 26 Apr 2012 - 6:18

தர்மத்தின் சக்தி! E_1334817516

சமந்தபுரம் என்ற சிற்றூரில் சங்கர் என்ற வள்ளல் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய இரக்க குணத்தை ஊரார் அனைவரும் அறிந்திருந்தனர். சங்கர் இப்படி நடந்து கொள்வது அவருடைய மனைவிக்குப் பிடிக்கவில்லை.

""இப்படி இருப்பதை எல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தால், ஒருநாள் நாமும் அவர்களைப் போல இல்லாதவர்களாகி, இருப்பவர்களிடம் சென்று கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். ஆகவே, கொடுப்பதை நிறுத்துங்கள்... போதும் நாம் தர்மம் செய்தது!'' என்று உபதேசம் செய்தாள்.

""தர்மம் தலை காக்கும் என்று நீ கேள்விப்பட்டதில்லையா? நான் தர்மம் செய்கிறேன்; தடுக்காதே. ஒரு ஆண் தர்மம் செய்தால் அந்தத் தர்மத்தின் பாதிப் பங்கு பெண்ணைச் சேரும் என்கின்றனர். அதன்படி நான் செய்யும் தர்மத்தில் பாதி உன்னைக் கட்டாயம் வந்தடையும். ஒரு பெண் செய்யும் பாவத்தில் பாதிப் பாவம் ஆண் மக்களை அடையும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, தயவு செய்து நீ இம்மாதிரிப் பாவம் செய்து உன் பாவத்தினை எனக்கும் பங்கு போடாதே!'' என்றார்.

அதன் பிறகு சங்கரின் மனைவி இது குறித்து எதுவும் பேசவில்லை.

தன் மனம் போனபடி தானதர்மங்களைச் செய்து கொண்டிருந்தார் சங்கர்.

ஒருசமயம் சங்கரும், அவரது மனைவியும் பக்கத்து ஊரில் நடைபெற்ற விசேஷத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது, பெருமழை பிடித்துக் கொண்டது. எனவே, பாதை சேறும் சகதியுமாக இருந்ததால், அவர்களது வண்டி நின்றது.

அப்போது கையில் துப்பாக்கியுடன் வழி மறித்தான் கொள்ளைக்காரன் ஒருவன்.

""மரியாதையாக இருப்பதைக் கழற்றிக் கொடுங்கள்!'' என மிரட்டினான்.

சங்கரின் மனைவி பதறிப் போனாள். உதவிக்கு ஆள் வராதா? என்று ஏங்கினாள்.

""நாங்கள் நகைகளைக் கழற்றித் தரவில்லை என்றால் என்ன செய்வாய்?'' என்று கேட்டார் சங்கர்.

"துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு நகைகளைக் கொள்ளையடித்து போவேன்!'' என்றான் கள்வன்.

""எங்கள் நகைகளை தருவதற்கில்லை. உன்னால் முடிந்ததைச் செய்து கொள்!'' என்றார் சங்கர்.

துப்பாக்கியால் அவர் நெஞ்சை நோக்கி சுட்டான் திருடன்.

"டுப்' என்ற சின்னச் சப்தமும், புகையும் கிளம்பியதே தவிர குண்டு வெடித்து சங்கர் உயிரைக் குடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் சுட்டான் கள்வன்.

துப்பாக்கியில் போடப்பட்டிருந்த குண்டுகள், மழையில் நனைந்திருந்த காரணத்தினால் வெடிக்கவில்லை.

""பிடி அவனை!'' என்று வண்டிக்காரனிடம் குரல் கொடுத்தார் சங்கர். அவரும் திருடன் மேல் பாய்ந்தார். நிலைமை விபரீதமாகிவிட்டது என்று தெரிந்து கொண்ட திருடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

அதன்பின் வீடு வந்து சேர்ந்தனர். அப்போது சங்கர் சொன்னார்...

""இதுதான், தர்மத்தின் சக்தி. நாம் வெளியூருக்கு விசேஷத்துக்குப் போய் திரும்பும்போது கொள்ளையன் வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், கொள்ளை போகாதவாறு நம்மைக் காப்பாற்ற அனுப்பப்பட்ட மழைதான் தர்மத்தின் சக்தி. சாதாரணமாக வந்து யாராவது என்னிடம் கேட்டாலே தந்து விடுவேன். ஆயினும், என்னிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்று ஒருவன் கருதினால், அவனுக்கு கொடுக்க மனம் வரவில்லை . நான் செய்த தர்மம்தான் மழை வடிவில் வந்து நம்மை காப்பாற்றியது,'' என்றான்.

தர்மத்தின் மதிப்பை முதல் முறையாக புரிந்து கொண்டாள் சங்கரின் மனைவி.

சிறுவர் மலர்



தர்மத்தின் சக்தி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu 26 Apr 2012 - 10:46

தர்மம் தலை காக்கும் உண்மைதான்.

நல்ல கதை சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக